12:10 AM (IST) Oct 12

தலைவரே நீங்களா இது.. பிக் பாஸ் பிரபலம் ஜி.பி முத்து வெளியிட்ட புகைப்படம்.. ரசிகர்கள் ஷாக்..

டிக் டாக் புகழ் ஜிபி முத்து என்று சொன்னால் தமிழகத்தில் தெரியாத ஆளே இல்லை என்று சொல்ல வேண்டும். ஜிபி முத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

11:34 PM (IST) Oct 11

H. RAJA : பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அப்போலோ மருத்துவமனையில் அனுமதி..

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

11:00 PM (IST) Oct 11

Yamaha RX100 : புதிய தோற்றத்துடன் கலக்க வரும் யமஹா ஆர் எக்ஸ் 100 பைக்.. விலை எவ்வளவு தெரியுமா..

யமஹா ஆர் எக்ஸ் 100 புதிய தோற்றத்துடன், அதிக சக்தியுடன் வெளியே வர உள்ளது. இது அசல் Yamaha RX100 ஆனது 11 PS பவர் மற்றும் 10.39 Nm டார்க், இரு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

10:17 PM (IST) Oct 11

தமிழ்நாட்டில் ஆட்சியர்கள் முதல் 16 காவல் அதிகாரிகள் வரை அதிரடி பணியிட மாற்றம்.. தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் 16 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

09:45 PM (IST) Oct 11

இதெல்லாம் தேவையா கோபி? பைக்கில் காதலனை கட்டிப்பிடித்த பெண்.. ரூ.8 ஆயிரம் அபராதம் - வைரல் வீடியோ..

ஓடும் பைக்கின் டேங்க் மீது அமர்ந்து காதலனை கட்டிப்பிடித்த பெண்ணை பார்த்த போலீசார் ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

09:21 PM (IST) Oct 11

வெறும் ரூ.99க்கு மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் சினிமா.. முன்பதிவு செய்வது எப்படி தெரியுமா..

கடந்த ஆண்டு தேசிய சினிமா தினத்தன்று 6.5 மில்லியன் பேர் ஒரே நாளில் அதிக பட்சமாக அனுமதிக்கப்பட்டனர். இந்தியா முழுவதும் 99 ரூபாய்க்கு திரைப்பட டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வருகிறது.

09:16 PM (IST) Oct 11

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கடன் வகைகள்: இதுக்கெல்லாமா கடன் தருவாங்க..?

இந்தியாவில் வழங்கப்படும் பல்வேறு வகையான கடன்கள் பற்றி இங்கு காணலாம்

09:14 PM (IST) Oct 11

முக்கிய கனிம சுரங்கங்கள் தோண்ட உரிமை தொகை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

லித்தியம், நியோபியம், அரிய புவி தனிமங்கள் ஆகிய மூன்று முக்கிய கனிமங்களை சுரங்கம் தோண்டி எடுப்பதற்கான உரிமைத்தொகை விகிதங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

08:44 PM (IST) Oct 11

ஒரே போன்கால்.. திமுக எம்பி தயாநிதி மாறனிடம் பணம் சுருட்டல்.. பணம் மீண்டும் கிடைத்தது.. எப்படி தெரியுமா?

மத்திய சென்னை தி.மு.கஎம்.பிதயாநிதி மாறனிடம் சைபர் மோசடி பேர்வழிகள் தங்கள் கைவரிசையை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

07:36 PM (IST) Oct 11

கடைசி EMI செலுத்திவிட்டீர்களா? கொஞ்சம் கவனியுங்க.. உங்கள் வீட்டுக் கடன் அடைத்தவுடன் இதை சரிபாருங்கள்..

பொதுவாக எந்தவொரு கடனை அடைப்பதற்கு முன்பே எந்தெந்த ஆவணங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து வாங்க வேண்டும் என்பதை அறிந்திருத்தல் அவசியம். வீட்டுக்கடனை அடைத்த பிறகு செய்ய வேண்டியவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

07:31 PM (IST) Oct 11

பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்த இந்திய விமானப்படை!

சுயசார்பு இந்தியா திட்டத்தின் மற்றொரு மைல்கல்லாக பிரம்மோஸ் ஏவுகணையை இந்திய விமானப்படை வெற்றிகரமாக சோதித்துள்ளது

07:08 PM (IST) Oct 11

ஒருமுறை சார்ஜ் செய்தால் 212 கிமீ பயணிக்கலாம்.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு தெரியுமா?

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரைத் தேடுகிறீர்களா? ஆனால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. குறைந்த விலையில் அருமையான அம்சங்களுடன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியாகி உள்ளது.

06:25 PM (IST) Oct 11

பொய் கூறும் தங்கம் தென்னரசு: அண்ணாமலை கண்டனம்!

தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பொய் கூறுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்

05:51 PM (IST) Oct 11

நவராத்திரி பண்டிகை சர்ப்ரைஸ்.. அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. அகவிலைப்படி உயர்வு..

7வது ஊதியக் குழுப்படி, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க உள்ளது.

05:21 PM (IST) Oct 11

வயசோ 16 தான்.. AI நிறுவனத்தை ஆரம்பித்து சவால்விடும் ப்ராஞ்சலி அவஸ்தி யார் தெரியுமா.?

ப்ராஞ்சலி அவஸ்தியின் Delv.AI ரூ.3.7 கோடி நிதி திரட்டியது. தற்போது தோராயமாக ரூ.100 கோடி மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

05:06 PM (IST) Oct 11

ராஜஸ்தான் தேர்தல் தேதி அதிரடி மாற்றம்.. இனி இந்த நாட்களில் வாக்குப்பதிவு நடைபெறும்..

ராஜஸ்தான்சட்டசபை தேர்தல் தேதி தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே இனி இந்த நாட்களில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

04:58 PM (IST) Oct 11

காலநிலை மாற்றம்: 50000 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எழும் ஜோம்பி வைரஸ்கள்!

காலநிலை மாற்றத்தால் 50,000 ஆண்டுகளுக்கு பிறகு ஜோம்பி வைரஸ்கள் மீண்டும் எழக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

03:18 PM (IST) Oct 11

லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு தடையில்லை!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

01:22 PM (IST) Oct 11

Bigg Boss Promo: உனக்கு வரலையா மூடிக்கிட்டு உக்காரு..! பிரதீப் - நிக்சன் இடையே வெடித்த பயங்கர மோதல்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்புக்கும், சர்ச்சைக்கும் பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இன்றைய முதல் ப்ரோமோவிலேயே, பிரதீப் மற்றும் நிக்ஸன் இடையே வெடித்த மோதல் குறித்த காட்சிதான் வெளியாகி உள்ளது. மேலும் செய்திகள் 

01:21 PM (IST) Oct 11

பாரில் குடியும்... கும்மாளமுமாக.. காதலனுடன் பிறந்தநாளை கொண்டாடிய ரகுல் ப்ரீத் சிங்! டேட் நைட் செய்த போட்டோஸ்!

நடிகை ரகுல் ப்ரீத் சிங், தன்னுடைய காதலர் மற்றும் நண்பர்களுடன் பாரில் குடியும் - கும்மாளமுகாக பிறந்தநாள் கொண்டாடிய போட்டோஸ், சிலவற்றை வெளியிட, அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் செய்திகள்