Tamil News Live Updates: வேலை நிறுத்த போராட்டம் தேவையா..? ஐகோர்ட் கேள்வி..!

Breaking Tamil News Live Updates on 10 january 2024

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் பண்டிகை காலத்தில் தேவையா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

8:19 PM IST

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தால் அதிகளவில் பயனடையும் பழங்குடியினர்: மத்திய அமைச்சர் தகவல்!

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தால் பழங்குடியினர் அதிக அளவில் பயனடைவதாக மத்திய இணையமைச்சர் தெரிவித்துள்ளார்

7:50 PM IST

நாளை மறுநாள் ரேஷன் கடைகள் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு!

ரேஷன் கடைகள் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

6:03 PM IST

பொங்கல் பரிசு ரூ.1000: முதல்வர் அறிவிப்பின் பின்னணியில் சின்னவர்!

அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு ரூ.1000 கிடைத்ததன் பின்னணியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருப்பது தெரியவந்துள்ளது

4:59 PM IST

ஆர்.எஸ்.எஸ்., பாஜக விழா: ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பிதழை நிராகரித்தது காங்கிரஸ்!

ஆர்.எஸ்.எஸ்., பாஜக விழா என கூறி அயோத்தி ராமர் கோயில் அழைப்பிதழை மரியாதையுடன் நிராகரிப்பதாக காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது

4:39 PM IST

தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா: காங்கிரஸ் கேட்கும் தொகுதிகள்!

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கேட்கும் சில தொகுதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன

3:49 PM IST

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ்!

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

3:05 PM IST

இந்தியாவின் விலை மலிவான ஆட்டோமேட்டிக் கார்.. அறிமுகப்படுத்திய ரெனால்ட்.. எவ்வளவு தெரியுமா?

ரெனால்ட் இந்தியாவின் விலை மலிவான ஆட்டோமேட்டிக் காரை அறிமுகப்படுத்துகிறது. இது மாருதி சுசுகி ஆல்டோவை விட குறைவான விலை உடன் வருகிறது.

2:47 PM IST

பஞ்சமி நிலங்கள் மீட்பு: பாஜகவின் சட்டப்போராட்டம் தொடரும் - அண்ணாமலை திட்டவட்டம்!

பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுக்கும் பாஜகவின் சட்டப்போராட்டம் தொடரும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

2:31 PM IST

லட்சத்தீவுக்கு சுற்றுலா செல்வது எப்படி? நுழைவு அனுமதி முதல் விமானங்கள் வரை தெரியாத தகவல்கள்!

லட்சத்தீவுக்கு எப்படி போவது, அதற்கான அனுமதி பெறுவது? போன்ற தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

2:08 PM IST

ஆசிரியர் தகுதித் தேர்வு : 7 வகைப் பணிகளுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்ட டிஆர்பி..!

ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இந்த ஆண்டு நடத்த உள்ள தேர்வுகளின் உத்தேச கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

2:03 PM IST

விஜய் கூட செய்யாத உதவியை... விஜயகாந்த் மகனுக்காக செய்ய முன்வந்த ராகவா லாரன்ஸ் - குவியும் பாராட்டு

விஜயகாந்த் மகன் ஷண்முகப் பாண்டியனுக்கு சினிமாவில் உதவிக்கரம் நீட்ட தான் தயாராக இருப்பதாக நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கூறி உள்ளார்.

1:57 PM IST

குஜராத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு: கவுதம் அதானி!

குஜராத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக தொழிலதிபர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.
 
1:39 PM IST

பொங்கல் பரிசு தொகுப்பு.. டோக்கன் கிடைக்காதவர்கள் ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம்

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் தொகைக்கான டோக்கன் கிடைக்கப்பெறாத அரிசி குடும்ப அட்டைதாரர்கள் ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் அந்தந்த பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:58 PM IST

வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்ததா? பொங்கலுக்கு மழை பெய்யுமா? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்!

இந்த ஆண்டு தமிழகத்தையே மிரட்டிய வடகிழக்கு பருவமழை சீசன் முடிவுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். 

12:49 PM IST

போனா வராது.. ஆப்பிள் ஐபோன் 14 விலை இப்போது இவ்வளவுதானா.. ஆர்டர்ஸ் குவியுது! உடனே முந்துங்க!!

உலக அளவில் மிகவும் பிரபலமான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 தற்போது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் சலுகைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

12:22 PM IST

டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்யலாமா? இந்த ரயில்வே விதி உங்களுக்கு தெரியுமா.?

ரயில் பயணிகள் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணிக்கலாமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இது தொடர்பான ரயில்வே விதிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

11:58 AM IST

பணிக்கு வராத போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மெமோ? கணக்கு எடுக்கும் பணி தொடங்கியது..!

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் 30 சதவீத போக்குவரத்து தொழிலாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

11:57 AM IST

Murasoli Building : முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமா? சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

முரசொலி அலுவலகம் தொடர்பான வழக்கில் பட்டியலினத்தோர் ஆணையம் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வாங்கியுள்ளது. 

11:56 AM IST

வேலைக்கு சேரும் போதே ரூ.100 கோடி சம்பளம்.. ஐஐடி பட்டதாரின்னா சும்மாவா! இவர் யாருன்னு தெரியுமா?

பராக் அகர்வால், அவர் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியமர்த்தப்பட்டபோது உலக அளவில் ட்ரெண்ட் ஆனார். ரூ.100 கோடி சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டார்.

11:33 AM IST

மாலத்தீவை விடுங்க பாஸ்.. நம்ம அந்தமானை கம்மி விலையில் சுற்றி பாருங்க! டிக்கெட் விலை கம்மிதான்!!

குறைந்த பணத்தை செலவழித்து அந்தமான் சுற்றுப்பயணம் செய்யுங்கள். முன்பதிவு செய்வதற்கு முன் ஐஆர்சிடிசி பேக்கேஜ் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

10:53 AM IST

விலை ரொம்ப கம்மிதான்.. புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் & பைக் வாங்க அருமையான வாய்ப்பு..

பெட்ரோலில் இயங்காமல் மின்சார பேட்டரியில் இயங்கும் இரு சக்கர வாகனத்தை நீங்களே வாங்க விரும்பினால், இப்போது நீங்கள் சரியான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

10:44 AM IST

ஐதராபாத்: சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது.. பயணிகளுக்கு என்ன ஆச்சு? வெளியான பரபரப்பு தகவல்

ஐதராபாத் அருகே சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் பயணிகள் காயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதாக கூறப்படுகிறது.

10:33 AM IST

பிக்பாஸ் பைனலுக்கு செல்லும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டு எலிமினேட் ஆன விஜய் வர்மாவின் சம்பள விவரம் இதோ

பிக்பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷனில் எலிமினேட் ஆகி பைனலுக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்ட விஜய் வர்மாவின் சம்பள விவரம் பற்றி பார்க்கலாம்.

10:08 AM IST

Today Gold Rate in Chennai : தங்கம் புதிய உச்சத்தை தொட்டதா? இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

10:05 AM IST

பொங்கல் பரிசு தொகுப்பு.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் இருந்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

10:04 AM IST

கோலிவுட்டின் அடுத்த லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் திரையுலகில் அடுத்த லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

9:11 AM IST

அயலான் படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி அளித்ததா அரசு? தயாரிப்பு நிறுவனத்தின் பதிவால் குழம்பிய ரசிகர்கள்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அதன் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.

8:19 AM IST

அதிமுக பிரமுகரின் மகன் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. கதறிய தந்தை.. நடந்தது என்ன?

அதிமுக பிரமுகரின் மகன் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

8:11 AM IST

10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும்.. 3,000 காலியிடங்கள்.. ரயில்வேயில் வேலைவாய்ப்பு.!!

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால், தேர்வு இல்லாமல் ரயில்வேயில் வேலை பெற வாய்ப்பு, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைகள் இதன் மூலம் கிடைக்கும்.

8:00 AM IST

பொங்கல் பரிசு ரூ.1,000 ரொக்கம்... இன்று தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் இருந்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். 

7:46 AM IST

அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம் திடீர் ராஜினாமா..!

தனிப்பட்ட காரணங்களுக்காக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

7:45 AM IST

கடவுளே.. நல்ல உடல்நலத்துடன் சீக்கிரம் வெளிய வரணும்.. பழைய நண்பருக்காக வருத்தப்பட்ட டிடிவி. தினகரன்!

செந்தில் பாலாஜி எனது  பழைய நண்பர். ஜெயலலிதா காலத்தில் இருந்தே எங்களுடன் பயணித்தவர். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதைப் போல செந்தில் பாலாஜிக்கு நடந்துள்ளது. சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது அவரை பார்த்தால் ஒரு நண்பராக தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தமாகத்தான் உள்ளது. செந்தில் பாலாஜி சிறையில் இருந்து நல்ல உடல்நலனோடு வெளியே வர வேண்டும் என்பதுதான் எங்களின் பிரார்த்தனை என்று டிடிவி. தினகரன்  தெரிவித்தார்.

8:19 PM IST:

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தால் பழங்குடியினர் அதிக அளவில் பயனடைவதாக மத்திய இணையமைச்சர் தெரிவித்துள்ளார்

7:50 PM IST:

ரேஷன் கடைகள் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

6:03 PM IST:

அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு ரூ.1000 கிடைத்ததன் பின்னணியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருப்பது தெரியவந்துள்ளது

4:59 PM IST:

ஆர்.எஸ்.எஸ்., பாஜக விழா என கூறி அயோத்தி ராமர் கோயில் அழைப்பிதழை மரியாதையுடன் நிராகரிப்பதாக காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது

4:39 PM IST:

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கேட்கும் சில தொகுதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன

3:49 PM IST:

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

3:05 PM IST:

ரெனால்ட் இந்தியாவின் விலை மலிவான ஆட்டோமேட்டிக் காரை அறிமுகப்படுத்துகிறது. இது மாருதி சுசுகி ஆல்டோவை விட குறைவான விலை உடன் வருகிறது.

2:47 PM IST:

பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுக்கும் பாஜகவின் சட்டப்போராட்டம் தொடரும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

2:31 PM IST:

லட்சத்தீவுக்கு எப்படி போவது, அதற்கான அனுமதி பெறுவது? போன்ற தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

2:08 PM IST:

ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இந்த ஆண்டு நடத்த உள்ள தேர்வுகளின் உத்தேச கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

2:03 PM IST:

விஜயகாந்த் மகன் ஷண்முகப் பாண்டியனுக்கு சினிமாவில் உதவிக்கரம் நீட்ட தான் தயாராக இருப்பதாக நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கூறி உள்ளார்.

1:57 PM IST:

குஜராத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக தொழிலதிபர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.
 
1:39 PM IST:

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் தொகைக்கான டோக்கன் கிடைக்கப்பெறாத அரிசி குடும்ப அட்டைதாரர்கள் ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் அந்தந்த பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:58 PM IST:

இந்த ஆண்டு தமிழகத்தையே மிரட்டிய வடகிழக்கு பருவமழை சீசன் முடிவுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். 

12:49 PM IST:

உலக அளவில் மிகவும் பிரபலமான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 தற்போது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் சலுகைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

12:22 PM IST:

ரயில் பயணிகள் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணிக்கலாமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இது தொடர்பான ரயில்வே விதிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

11:58 AM IST:

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் 30 சதவீத போக்குவரத்து தொழிலாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

11:57 AM IST:

முரசொலி அலுவலகம் தொடர்பான வழக்கில் பட்டியலினத்தோர் ஆணையம் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வாங்கியுள்ளது. 

11:56 AM IST:

பராக் அகர்வால், அவர் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியமர்த்தப்பட்டபோது உலக அளவில் ட்ரெண்ட் ஆனார். ரூ.100 கோடி சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டார்.

11:33 AM IST:

குறைந்த பணத்தை செலவழித்து அந்தமான் சுற்றுப்பயணம் செய்யுங்கள். முன்பதிவு செய்வதற்கு முன் ஐஆர்சிடிசி பேக்கேஜ் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

10:53 AM IST:

பெட்ரோலில் இயங்காமல் மின்சார பேட்டரியில் இயங்கும் இரு சக்கர வாகனத்தை நீங்களே வாங்க விரும்பினால், இப்போது நீங்கள் சரியான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

10:44 AM IST:

ஐதராபாத் அருகே சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் பயணிகள் காயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதாக கூறப்படுகிறது.

10:33 AM IST:

பிக்பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷனில் எலிமினேட் ஆகி பைனலுக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்ட விஜய் வர்மாவின் சம்பள விவரம் பற்றி பார்க்கலாம்.

10:08 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

10:05 AM IST:

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் இருந்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

10:04 AM IST:

தமிழ் திரையுலகில் அடுத்த லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

9:11 AM IST:

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அதன் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.

8:19 AM IST:

அதிமுக பிரமுகரின் மகன் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

8:12 AM IST:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால், தேர்வு இல்லாமல் ரயில்வேயில் வேலை பெற வாய்ப்பு, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைகள் இதன் மூலம் கிடைக்கும்.

8:00 AM IST:

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் இருந்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். 

7:46 AM IST:

தனிப்பட்ட காரணங்களுக்காக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

7:45 AM IST: