04:37 PM (IST) Oct 07

அக்.18ல் வெளியாகிறது லியோ திரைப்படம்.. பிரீமியர் ஷோ அறிவிப்பு - விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ள நிலையில் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

03:44 PM (IST) Oct 07

Yamaha Aerox 155 : யமஹா ஏரோக்ஸ் 155 மோட்டோஜிபி பதிப்பு அறிமுகம்.. விலை இவ்வளவுதானா..

மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோஜிபி பதிப்புடன், ஏரோக்ஸ் 155 நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. மெட்டாலிக் பிளாக், ரேசிங் புளூ, கிரே வெர்மில்லியன் மற்றும் சில்வர் ஆகும்.

01:27 PM (IST) Oct 07

Best Budget 5G Smartphones : ரூ.15,000க்குள் கிடைக்கும் சிறந்த 5G ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட் இதுதான்..!

ரூ.15,000க்குள் இருக்கும் சிறந்த 5G ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் பிற முக்கிய அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

01:12 PM (IST) Oct 07

இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் தாங்க முடியல! இதுக்கு ஒரு முடிவு கட்டுங்கள்.. கொதிக்கும் ராமதாஸ்..!

தமிழக மீனவர்களைத்தாக்கி பொருட்களை கொள்ளையடிப்பதற்காக இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட கூலிப்படையினே இலங்கை கடல் கொள்ளையர்கள் என ராமதாஸ் கூறியுள்ளார். 

01:04 PM (IST) Oct 07

ஒரு விக்கெட் அவுட்டு... பிக்பாஸ் சீசன் 7-ல் முதல் ஆளாக எலிமினேட் ஆன போட்டியாளர் இவங்க தானாம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் முதல் வாரமே எலிமினேட் ஆன போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

01:00 PM (IST) Oct 07

PMJJBY : வெறும் 36 ரூபாய் இருந்தா போதும்.. ரூ. 2 லட்சம் கிடைக்கும் - மத்திய அரசின் அசத்தல் திட்டம்..

வெறும் ரூ.36 முதலீட்டில் ரூ.2,00000 நிதியை பெறும் மத்திய அரசு திட்டம் பற்றியும், அவற்றின் முழுமையான விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

12:29 PM (IST) Oct 07

வெறும் ரூ.70,000க்கு விற்பனைக்கு வந்த ஆப்பிள் மேக்புக் ஏர் எம் 2 லேப்டாப்.. எப்படி வாங்குவது?

ரூ.1.15 லட்சம் மதிப்புள்ள ஆப்பிள்மேக்புக் ஏர் எம்2ஐ வெறும் ரூ.70,000க்கு தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

12:02 PM (IST) Oct 07

திருப்பதி முதல் ஊட்டி வரை... குறைந்த விலையில் 6 நாட்கள் டூர் பேக்கேஜ் - டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

ஐஆர்சிடிசிதிருப்பதி - ஊட்டிடூர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த டூர் பேக்கேஜ் விலை மற்றும் முக்கிய அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

11:26 AM (IST) Oct 07

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வேறு சாதி பெண்ணை காதல் திருமணம் செய்த மகன்! அதிர்ச்சியில் பெற்றோர் விபரீத முடிவு!

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மகன் காதல் திருமணம் செய்து கொண்டதால் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

11:25 AM (IST) Oct 07

PhonePe, Paytm, Google Pay-வில் பணத்தை மாற்றி அனுப்பியாச்சா.? கவலை வேண்டாம்.. இதை ஃபாலோ பண்ணுங்க..

தற்போதைய நவீன காலத்தில் UPI பயன்பாடுகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது எந்த அளவுக்கு வேகமாக இருக்கிறதோ, அதே அளவுக்கு தெரியாமல் பணத்தை மாற்றி அனுப்பும் அபாயமும் உள்ளது.

10:22 AM (IST) Oct 07

201 கி.மீ மைலேஜ்.. அதுவும் இந்த கம்மி விலைக்கா.. இ புளூட்டோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு?

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த ஸ்கூட்டரைப் பார்க்கலாம். அதன் அம்சங்கள் மற்றும் விலையை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.

10:10 AM (IST) Oct 07

இனி 10 வருஷத்துக்கு பைக் ஓட்ட முடியாது... டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து

சர்ச்சைக்குரிய யூடியூப்பரான டிடிஎப் வாசன்-னின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ உத்தரவிட்டுள்ளார்.

10:01 AM (IST) Oct 07

2000 நோட்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. கடைசி தேதி - ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..

ரூ.2000 நோட்டு குறித்து பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. இதன் முழுமையான விவரங்களை 2000 நோட்டு வைத்திருப்பவர்கள் தெரிந்து கொள்வது அவசியம்.

09:34 AM (IST) Oct 07

லியோ படக்குழு மீது கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்திற்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

09:24 AM (IST) Oct 07

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வெல்டிங் பணியில் ஈடுபட்டு ஊழியல் பலி

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வெல்டிங் பணியில் ஈடுபட்டு வந்த முருகன் (52) என்பவர் 14 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். வெல்டிங் மேற்பார்வையாளர் மகேந்திர பாபுவை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

09:09 AM (IST) Oct 07

படிப்பு முக்கியமா? நீயா நானா-வாக மாறிய பிக்பாஸ் வீடு - ஜோவிகா vs விசித்ரா மோதலும்.. கோபிநாத்தின் பதிலும்

படிப்பு முக்கியமா இல்லையா என்பது குறித்து ஜோவிகாவும், விசித்ராவும் பிக்பாஸ் வீட்டில் காரசாரமாக விவாதித்துக்கொண்ட நிலையில், கோபிநாத்தின் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

08:39 AM (IST) Oct 07

பிரதமர் கூறியது மிகச்சரியானது! கோவில் செல்வத்தைக் கொள்ளையடிப்பது மட்டுமே திமுகவின் நோக்கம்! அண்ணாமலை விளாசல்!

கோவில்கள் நமது வழிபாட்டுக்கான இடம், சுரண்டலுக்கான இடம் அல்ல என்பதை, தமிழக முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்.

07:42 AM (IST) Oct 07

என்னது திமுகவிற்கு போட்டி பாஜகவா? அண்ணாமலை கூறியது காமெடியாக இருக்கு! பங்கமாய் கலாய்க்கும் போஸ் வெங்கட்.!

திமுகவிற்கு போட்டி பாஜக என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியதற்கு நடிகரும், இயக்குனருமான போஸ் வெங்கட் பதிலடி கொடுத்து விமர்சனம் செய்துள்ளார். 

06:57 AM (IST) Oct 07

Power Shutdown in Chennai: இன்னைக்கு சென்னையில் இவ்வளவு இடங்களில் 5 மணிநேரம் மின்தடையா?

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மயிலாப்பூர், அம்பத்தூர், பொன்னேரி உள்ளிட்ட பகுதியில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

06:57 AM (IST) Oct 07

சென்னையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி! இந்த 5 நாட்களுக்கு போக்குவரத்து அதிரடி மாற்றம்..!

சென்னை சேப்பாக்கத்தில் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள அக்டோபர் 8, 13, 18, 23, மற்றும் 27ம் தேதிகளில் பகல் 12 முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.