சென்னையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி! இந்த 5 நாட்களுக்கு போக்குவரத்து அதிரடி மாற்றம்..!
ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நேற்று முன்தினம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை சேப்பாக்கத்தில் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள அக்டோபர் 8, 13, 18, 23, மற்றும் 27ம் தேதிகளில் பகல் 12 முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நேற்று முன்தினம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 08-10-2023, 13-10-2023, 18-10-2023, 23-10-2023 மற்றும் 27-10-2023 ஆகிய நாட்களில் நடைபெறுவதை முன்னிட்டு கீழ்க்கண்ட சாலைகளில் போட்டி நடைபெறும் நாட்களில் மதியம் 12 மணி முதல் 10 மணிவரை கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அந்த விவரங்கள் பின் வருமாறு :