MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • சென்னையில் அதிர்ச்சி! பிசினஸ்மேன் மனைவியை கரெக்ட் செய்த திலிப்.. நினைக்குப்போதெல்லாம்! வெளியான அதிர்ச்சி தகவல்!

சென்னையில் அதிர்ச்சி! பிசினஸ்மேன் மனைவியை கரெக்ட் செய்த திலிப்.. நினைக்குப்போதெல்லாம்! வெளியான அதிர்ச்சி தகவல்!

Chennai News: தொழிலதிபரின் மனைவியோடு ஆரம்பத்தில் அன்பாக பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : Feb 25 2026, 05:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தொழிலதிபர் மனைவி
Image Credit : our own

தொழிலதிபர் மனைவி

சென்னை வேப்பேரி பகுதியில் பிரபல தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே அடுக்குமாடி குடியிருப்பில் திலிப் என்ற வாலிபர் குடியேறினார். இவர் தொழிலதிபரின் மனைவியோடு ஆரம்பத்தில் அன்பாக பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
கள்ளக்காதல் மோகம்
Image Credit : Asianet News

கள்ளக்காதல் மோகம்

அடிக்கடி தனிமையில் இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இதனால் திலிப் கேட்கும் போதெல்லாம் பணம் மற்றும் நகைகளை அள்ளிக் கொடுத்துள்ளார். அதாவது ஒரு கிலோ அளவுக்கு தங்கம் மற்றும் வைர நகைகளையும், 2.5 கிலோ எடை உள்ள வெள்ளி பொருட்களையும் கொடுத்ததாக கூறப்படுகிறது. திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தொழிலதிபர் மனைவி திலிப்புடனான தொடர்பை துண்டித்துள்ளார்.

Related Articles

Related image1
என்னை விட்டுடுங்க கதறிய கல்லூரி மாணவி! விடாத மூன்று கொடூரன்கள்! பரபரக்கும் இறுதி விசாரணை! தீர்ப்பு எப்போது?
Related image2
அண்ணா என்ன விட்டுடுங்க ப்ளீஸ்! விடாமல் தூக்கிச் சென்ற மகேஷ்! என் வாழ்க்கையே நாசம் பண்ணிட்டான்.. தாயிடம் கதறல்!
34
ஆபாச படங்கள் காட்டி மிரட்டல்
Image Credit : our own

ஆபாச படங்கள் காட்டி மிரட்டல்

இதனால் ஆத்திரமடைந்த திலிப் தொழிலதிபர் மனைவியை மிரட்ட ஆரம்பித்துள்ளார். அதாவது தன்னுடன் கள்ளத்தொடர்பை நீடிக்கவில்லை என்றால் தன்னுடன் நெருங்கி இருக்கும் ஆபாச படங்கள் என்னிடம் இருக்கிறது.

44
காவல் நிலையத்தில் புகார்
Image Credit : our own

காவல் நிலையத்தில் புகார்

அதனை சமூகவலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி என்ன செய்வது என்றால் இருந்து வந்துள்ளார். நாளுக்கு நாள் இவரது டார்ச்சர் தாங்க முடியாததால் வேறு வழியின்றி தொழிலதிபரின் மனைவி வேப்பேரி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் திலிப் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கள்ளக்காதல் விவகாரத்தில் தொழில் அதிபர் மனைவியிடம் பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
சென்னை
காவல் நிலையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
TVK Supporter Arrested: சென்னையில் அதிர்ச்சி! வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளரை தட்டி தூக்கிய போலீஸ்! சிக்கியது எப்படி?
Recommended image2
Chennai : சென்னைையே மாறப்போகுது.! பேருந்து – ரயில் கனெக்டிவிட்டி ரெடி.. இதை கவனிச்சீங்களா!
Recommended image3
சென்னையில் பார்க்க வேண்டிய டாப் 10 இடங்கள்.. என்னென்ன தெரியுமா?
Related Stories
Recommended image1
என்னை விட்டுடுங்க கதறிய கல்லூரி மாணவி! விடாத மூன்று கொடூரன்கள்! பரபரக்கும் இறுதி விசாரணை! தீர்ப்பு எப்போது?
Recommended image2
அண்ணா என்ன விட்டுடுங்க ப்ளீஸ்! விடாமல் தூக்கிச் சென்ற மகேஷ்! என் வாழ்க்கையே நாசம் பண்ணிட்டான்.. தாயிடம் கதறல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved