- Home
- Tamil Nadu News
- சென்னை
- Chennai Power Cut: இன்று காலை 9 முதல் மதியம் 2 மணி வரை பவர் கட்! சென்னையில் எந்தெந்த இடங்களில் தெரியுமா?
Chennai Power Cut: இன்று காலை 9 முதல் மதியம் 2 மணி வரை பவர் கட்! சென்னையில் எந்தெந்த இடங்களில் தெரியுமா?
Power Shutdown: மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்றைய தினம் சென்னையில் முக்கிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மின்தடை செய்யப்படும். அவை எந்தெந்த பகுதிகள் என்பதை பார்ப்போம்.

மாதாந்திரப் பராமரிப்பு பணி
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் சென்னையில் முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவை எந்தெந்த இடங்கள் என்பதை பார்ப்போம்.
கோவிலம்பாக்கம்
வடக்குப்பட்டு ஓம் சக்தி நகர், சுபிக்ஷா அவென்யூ, சுசீலா நகர், பெரியார் சாலை, வடக்குப்பட்டு மெயின் ரோடு, திருவேங்கடம் நகர், திருவள்ளூர் தெரு, நவீன்ஸ், விஸ்ராந்தி, செல்வ கணபதி நகர், சத்யா நகர்.
ராமாபுரம்
ராயலா நகர், காந்தி நகர், நேரு நகர், குமரன் நகர், ஜெய பாலாஜி நகர், வள்ளுவர் சாலை, ஜி.ஆர்.நகர், ராஜீவ் காந்தி நகர், கங்கா அவென்யூ, மந்திநாயகம் தோட்டம், மாரியம்மன் கோயில் தெரு.
முகலிவாக்கம்
சுரேஷ் நகர், உதய நகர், குருசாமி நகர், சந்தோஷ் நகர், அவலாஞ்சேரி, லட்சுமி நகர், ஒத்தவாடை தெரு, ஏவி மல்லீஸ், பிரைம் எக்ஸ், மேக்ஸ்வொர்த் நகர் முதல் கட்டம், நாராயணன் நகர் முதல் மற்றும் இரண்டாம் கட்டம், தட்டான்குளம்.
பல்லாவரம்
மல்லிகா நகர், ஹரியான் தெரு, பரத் நகர், மாரியம்மன் கோயில் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, சரோஜினி தெரு, அதிகாரி சந்து, படைவீரர் சந்து.
கீழ்கட்டளை
ஈஸ்வரி நகர், நியூ காலனி, வேம்புலி அம்மன் கோயில் தெரு, சித்ரா டவுன்ஷிப், ஜெயின் கிரீன் ஏக்கர்ஸ், லத்தீப் காலனி, காமராஜர் நகர்.
ஆலந்தூர்
எம்.கே.என்.ரோடு, ஆஷர்கானா, ஆலந்தூர் மெயின் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, மார்க்கெட் லேன், ஜிஎஸ்டி ரோடு, ஈஸ்வரன் கோயில் தெரு, மதுரை தெரு, கருணீகர் தெரு, ஏரிக்கரை, ஆதம்பாக்கம் பகுதி, சாந்தி நிகேதன் குடியிருப்புகள், மகாலட்சுமி குடியிருப்புகள், குரோவ் அடுக்குமாடி குடியிருப்புகள், மஸ்தான் கோரி சாலை, திருவள்ளுவர் அடுக்குமாடி குடியிருப்பு, திருவள்ளுவர் தெரு, திருவள்ளுவர் குடியிருப்பு, முத்தையால் ரெட்டி தெரு, குப்புசாமி காலனி, அலுவலக காலனி, கக்கன் நகர், என்ஜிஓ காலனி, எஸ்பிஐ காலனி, மன்னாடியம்மன் மற்றும் பழனியம்மன் கோயில் தெரு, ரேஸ்கோர்ஸ் பகுதி, அம்பேத்கர் நகர், மடுவங்கரை.
பெரும்பாக்கம்
TNHB பிளாக் எண்கள். AI, AJ, AK, பிளாக் எண்கள். 8 முதல் 86 மற்றும் 152 முதல் 158 வரை, கிருஷ்ணா நகர், கோகுல் நகர், சௌமியா நகர், பெரும்பாக்கம் மெயின் ரோடு, மாம்பாக்கம் மெயின் ரோடு, பாரதியார் தெரு, அரசு மருத்துவமனை, நெசவல்லார் நகர், அண்ணா சாலை, விமலாத் தெரு, அண்ணா சாலை, விமலாத் தெரு சிவகாமி தெரு, சிபிஐ காலனி 1 முதல் 7வது குறுக்குத் தெரு.
மாங்காடு
ஜனனி நகர், சிதம்பரம் நகர், மலையம்பாக்கம், ரகுநாதபுரம், இந்திரா நகர், செல்வராஜ் நகர், சாதிக் நகர், சிவானந்தா நகர், ஸ்ரீராம் நகர், சக்ரா நகர், ஓம் சக்தி நகர், முத்துசாமி நகர், வீர ஆஞ்சநேயர் கோயில் தெரு, மல்லிகா தியேட்டர், குன்றத்தூர் மெயின் ரோடு.
ஆவடி
சிடிஎச் சாலை, போலீஸ் கன்வென்ஷன் ஹால் முதல் ஹோட்டல் ஏ & பி, சரஸ்வதி நகர், தென்றல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

