பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு செயல்பட்டு வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்
Tamil News Live Updates: இந்த 3 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை..!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெண்களின் முன்னேற்றத்திற்காக செயல்படும் மத்திய அரசு: எல்.முருகன்!
மாவோயிஸ்ட் ஆதரவாளர் என்று கூறி பள்ளி ஆசிரியர் ஒருவர் கைது: கிராம மக்கள் போராட்டம்!
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் ஆதரவாளர் என்று கூறி பள்ளி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
மாவோயிஸ்ட் ஆதரவாளர் என்று கூறி பள்ளி ஆசிரியர் ஒருவர் கைது: கிராம மக்கள் போராட்டம்!
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் ஆதரவாளர் என்று கூறி பள்ளி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வது பற்றி கட்சி முடிவெடுக்கும்: டி.கே.சிவக்குமார்!
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வது பற்றி கட்சி முடிவெடுக்கும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்
கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. தாலி கட்டிய கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த காரியம்..
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி துப்பட்டாவல் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறைந்த விலையில் பெங்களூரை சுற்றிப் பார்க்கலாம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை எவ்வளவு தெரியுமா?
ஜனவரியில் கூர்க், ஊட்டி மற்றும் பெங்களூரு பயணத்தைத் திட்டமிடுகிறீர்களா? ஐஆர்சிடிசிசுற்றுலா தொகுப்பு உங்களுக்கு நிச்சயம் உதவும். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
ரயில் தாமதம் ஆயிடுச்சா.. ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்து பணத்தை திரும்ப பெறலாம்.. எப்படி தெரியுமா?
ரயில் டிக்கெட்டைத் திரும்பப்பெறுவதற்கான விதிகள் பற்றி பயணிகள் தெரிந்து கொள்வது அவசியம். ரயில் தாமதமானால் முழுப் பணத்தையும் திரும்பப் பெறுவீர்கள். எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வணிகத்திற்கு உகந்த மாநிலம் தமிழ்நாடு: முகேஷ் அம்பானி புகழாரம்!
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வணிகத்திற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி புகழாரம் சூட்டியுள்ளார்
பிரதமர் மோடியின் திருப்பூர் வருகை தள்ளி வைப்பு!
பிரதமர் மோடியின் திருப்பூர் வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட பாஜகவினர் தெரிவித்துள்ளனர்
Google Bard : கூகுள் பார்ட் அட்வான்ஸ் 3 மாதத்துக்கு இலவசம்.. கூகுள் சொன்ன குட் நியூஸ்.!!
கூகுள் பார்ட் அட்வான்ஸ்டை 3 மாத இலவச பயன்பாட்டை வழங்குகிறது. இதனைப் பற்றி முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
பண்ணாரி மாரியம்மன் தாலிக் கயிறு அறுந்ததாக தகவல்: பெண்கள் விளக்கேற்றி வழிபாடு!
பண்ணாரி மாரியம்மன் தாலிக் கயிறு அறுந்து விழுந்ததாக பரவிய தகவலையடுத்து கோவையில் பெண்கள் திடீரென்று விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.
இந்த 3 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்காளதேசம் பொதுத்தேர்தல் 2024: இந்தியா எங்கள் நண்பர்.. பிரதமர் ஷேக் ஹசீனா பேச்சு..!
வங்காளதேசத்தில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் வாக்களிக்கும்போது, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவைப் பாராட்டினார்.
அயோத்தி: ராமர் கோவில் விழா ஏற்பாடுகள் மும்முரம்.. ராமர் சிலை குறித்து அறக்கட்டளை சொன்ன முக்கிய தகவல்!
அயோத்தியில் பிரமாண்டமாக உருவாகி வரும் ராமர் கோவிலில் ராமரின் ஷியாமல் படம் நிறுவ தயாராக உள்ளது.
மாலத்தீவு பயணத்தை ரத்து செய்யும் இந்தியர்கள்: இதுதான் காரணம்!
இந்தியா மற்றும் இந்தியர்கள் குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் இழிவான கருத்துக்களை தெரிவித்து வருவதால் அந்நாட்டு பயணத்தை ஏராளமான இந்தியர்கள் ரத்து செய்து வருகின்றனர்
மாலத்தீவு அதிபர், வெளியுறவு அமைச்சக இணையதளங்கள் முடக்கம்.. நீண்ட நேரத்திற்கு பிறகு மீட்பு - என்ன நடந்தது?
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்த மாலத்தீவு அரசின் இணையதளங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கூடுதலாக ரூ.6000 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய் நிறுவனம்!
தமிழ்நாட்டில் கூடுதலாக ரூ.6000 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய் இந்தியா நிறுவனம். ஏற்கனவே ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தமிழ்நாட்டில் கடந்தாண்டு ரூ.20,000 கோடி முதலீடு செய்துள்ளது.
ரூ.16,000 முதலீடு செய்யும் வின்ஃபாஸ்ட் நிறுவனம்: ஆய்வு செய்ததா தமிழக அரசு? பாஜக கேள்வி!
தமிழ்நாட்டில் ரூ.16000 கோடி முதலீடு செய்யவுள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனம் குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ததா என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது
மொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவுகிறது டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.12,082 கோடி மதிப்பில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவ உள்ளது. இதனால் 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
உத்தரகாண்டில் ஜனவரி முதல் பொது சிவில் சட்டம் அமல்!
உத்தரகாண்டில் ஜனவரி முதல் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படவுள்ளது