குறுவை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
- Home
- Tamil Nadu News
- Tamil News Live Updates: ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு.. முதல்வர் கண்டனம்
Tamil News Live Updates: ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு.. முதல்வர் கண்டனம்

ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,000 இழப்பீடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
டெட் ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்!
சென்னையில் போராடி வந்த டெட் ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
விஜய்யின் லியோ ரிலீஸ் தேதியை மாற்ற திட்டம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
சஞ்சய் சிங் கைது: ஆம் ஆத்மி போராட்டம்; பாஜக தலைமை அலுவலகம் நோக்கி பேரணி!
ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கைதை கண்டித்து அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
முக்கியப்புள்ளி வெளியே இருக்கிறார்: கெஜ்ரிவாலை மறைமுகமாக சாடிய அனுராக் தாக்கூர்!
டெல்லி மதுபான முறைகேடு தொடர்பாக முக்கியப்புள்ளி வெளியே இருக்கிறார் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்
இந்த 4 நாடுகளும் உங்களுக்கு பணம் கொடுக்கும்: உடனே டிக்கெட் புக் பண்ணுங்க!
வெளிநாடுகளுக்கு செல்ல விசா மறுக்கும் நாடுகளுக்கு மத்தியில், உங்களை மனமுவந்து அழைப்பதுடன், அதற்காக பணமும் செலுத்தும் சில வெளிநாடுகள் உள்ளன
பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்!
சென்னை பேராசிரியர் அன்பழகன் பள்ளி கல்வி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பகுதி நேர ஆசிரியரகளின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது
குற்ற சம்பவங்களுக்கு ராஜஸ்தானை நம்பர் 1 ஆக்கியுள்ளது காங்கிரஸ்: பிரதமர் மோடி தாக்கு!
குற்ற சம்பவங்களுக்கு ராஜஸ்தானை நம்பர் 1ஆக காங்கிரஸ் மாற்றியுள்ளது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்
அண்ணாமலைக்கு வார்னிங்: டெல்லியில் நடந்தது என்ன?
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் டெல்லி பயணம் தொடர்பான சில தகவல்கள் வெளியாகியுள்ளன
ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு.. பழிவாங்கும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின்
ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் மாஸ் என்ட்ரி கொடுத்த அண்ணாமலை! கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகிறது?
அண்ணாமலை இல்லாமலேயே பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் தொடங்கியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொண்டுள்ளார்.
திருமணமான 4 மாதத்தில் புதுமண தம்பதி தற்கொலை.. இதுதான் காரணமா? 3 பக்கம் கடிதம் சிக்கியது..!
சென்னையில் திருமணமான 4 மாதத்தில் புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் புகாரில் சிக்கிய பிக்பாஸ் பிரபலத்தை சென்னை விமான நிலையத்தில் மடக்கிப்பிடித்து கைது செய்த போலீசார்
பாலியல் புகாரில் சிக்கிய மலையாள பிக்பாஸ் பிரபலம் ஷியாஸ் கரீம் சென்னை விமான நிலையத்தில் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதல் கதையில் சிக்சர் அடித்துவிட்டு; அடுத்த கதையில் அவுட்டான பவா! இடுப்பை பற்றி பேசியதால் கடுப்பான ஹவுஸ்மேட்ஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பவா செல்லதுரை எழுத்தாளர் பாலச்சந்திரன் பற்றி கூறிய கதை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
முத்தரசனுக்கு என்ன ஆச்சு.. அரசு மருத்துவமனையில் அனுமதி.! மருத்துவர்கள் சொல்வது என்ன?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உடல்நலக்குறைவு காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஷாக்கிங் நியூஸ்.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் மகள் தூக்கிட்டு தற்கொலை.. நடந்தது என்ன?
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபுவின் மகள் கிரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் போட்டியாளர் பிரதீப் ஆண்டனிக்கு இப்படி ஒரு மனநோய் இருக்கிறதா? அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பிரதீப் ஆண்டனி தனக்கு இருக்கும் மனநோய் குறித்து பேசி இருக்கிறார்.
Power Shutdown in Chennai: சென்னை மக்களுக்கு முக்கிய செய்தி.. இந்த பகுதிகளில் இன்று 5 மணிநேரம் பவர் கட்.!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கௌரிவாக்கம், தண்டயார்பேட்டை உள்ளிட்ட பகுதியில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
விஜய்யின் கோட்டையில் திடீரென ரோட்ஷோ நடத்திய ரஜினிகாந்த்
தலைவர் 170 படத்தின் ஷூட்டிங்கிற்காக கேரளா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்த வீடியோ வைரலாகி வருகிறது.

டிபிஐ வளாகத்தில் குவிந்த போலீஸ்.. காலையிலேயே போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது!
சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்திரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.