11:02 PM (IST) Sep 04

பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக களமிறங்கிய ஷகிலா - கிரண் உள்ளிட்ட 14 போட்டியாளர்கள்! பிரபலங்கள் பட்டியல் இதோ.!

பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக துவங்கிய நிலையில், இதில் போட்டியாளராக நடிகை ஷகிலாவும் கலந்து கொண்டு ஆச்சர்யப்படுத்தியுள்ளார். மேலும் போட்டியாளர்கள் பற்றிய முழு பட்டியல் இதோ. மேலும் படிக்க 

09:33 PM (IST) Sep 04

பிரமாண்டமாக நடந்த நாஞ்சில் விஜயன் ரிசெப்ஷன்! வாழ்த்து கூற கூடிய விஜய் டிவி பிரபலங்கள்! வைரல் போட்டோஸ்!

விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் திருமண ரிசெப்ஷன் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க 

09:32 PM (IST) Sep 04

நான் ஒரு பேச்சுலர்... ஆனால் எனக்கு ஒரு மகள் இருக்கா! முதல் முறையாக அறிமுகம் செய்து கண்ணீர் விட்ட விஷால்!

விஷால் சமீபத்தில் கலந்து கொண்ட கல்லூரி விழா ஒன்றில், தனக்கு ஒரு மகள் உள்ளதாக கூறி... மாணவி ஒருவரை கண்ணீரோடு அறிமுகம் செய்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். மேலும் படிக்க 

04:12 PM (IST) Sep 04

படுக்கைக்கு ஒரு கோடி எக்ஸ்ட்ரா... தாறுமாறாக டீலிங் பேசும் தமன்னா - பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்

வெப் தொடர்களில் படுக்கையறை காட்சிகளில் நடிக்க நடிகை தமன்னா கூடுதல் சம்பளம் வாங்கி வருவதாக பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார்.

02:54 PM (IST) Sep 04

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சகோதரர் சைலேந்திர மோகன் சுபேதார்.. மேஜராக பதவி உயர்வு !!

உ.பி முதல்வர்யோகி ஆதித்யநாத்தின் சகோதரர் சைலேந்திர மோகன் சுபேதார் மேஜராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

02:36 PM (IST) Sep 04

ஆல் ஏரியாவில் சொல்லி அடிக்கும் கில்லி.. டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் - சிறப்புகள் என்ன?

டாடாநெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்களை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

02:25 PM (IST) Sep 04

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவர் அதிரடி கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திருச்சியைச் சேர்ந்த செல்லமுத்து என்பவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

02:23 PM (IST) Sep 04

ஒரு பயலும் வாங்கல... ஓடிடியில் போனி ஆகாத தோனி படம் - எல்.ஜி.எம்-ஐ விற்க முடியாமல் தவிக்கும் தல...!

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் எம்.எஸ்.தோனி தயாரித்த முதல் தமிழ் படமான எல்.ஜி.எம்-ஐ எந்த ஓடிடி தளங்களும் வாங்க முன்வரவில்லை என கூறப்படுகிறது.

02:02 PM (IST) Sep 04

வாகன ஓட்டிகளே உஷார்.. இதை மீறினால் ஆயிரக்கணக்கில் அபராதம் - காவல்துறை எச்சரிக்கை

ஓட்டுனர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. குறிப்பாக இதை மீறினால் வாகன ஓட்டிகளுக்கு ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்படும் என புதிய விதி விதிக்கப்பட்டுள்ளது.

01:18 PM (IST) Sep 04

ரஜினி ஒரு சித்தர்... அவருக்கு எதுக்கு அரசியல் - ஜெயிலர் பட 25-வது நாள் விழாவில் ‘சித்தப்பு’ சரவணன் பேச்சு

நடிகர் ரஜினிகாந்த் ஒரு சித்தர் என்றும் அவருக்கு இன்று, நாளை, அடுத்து என்ன நடக்கும் என எல்லாமே தெரியும் எனவும் ஜெயிலர் பட நடிகர் சரவணன் கூறி உள்ளார்.

12:49 PM (IST) Sep 04

அதிர்ச்சி.. வெடித்த ஆடி கார் டயர்! கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து.. பிரபல இசையமைப்பாளர் மரணம்!

சாலை விபத்தில் சிக்கி, பிரபல இசையமைப்பாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க 

12:48 PM (IST) Sep 04

ரேஷன் கார்டு இருந்தா போதும்.. ரூ.428க்கு கேஸ் சிலிண்டர் கிடைக்கும் - எப்படி தெரியுமா.?

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. இனி ரூ.428க்கு கேஸ்சிலிண்டர் கிடைக்கும். அது எப்படி என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.

12:45 PM (IST) Sep 04

கிளாமர் தூக்கலா போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷின் கிக்கான போட்டோஸ் இதோ

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், சேலையில் செம்ம கிளாமராக நடத்தி உள்ள போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

12:23 PM (IST) Sep 04

3வது திருமணம் செய்துகொண்ட இந்தியாவின் பிரபல வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே - வைரல் போட்டோஸ்

தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவரும், இந்தியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான ஹரிஷ் சால்வே 3வது திருமணம் செய்துகொண்டார். இந்த திருமண விழா புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

12:03 PM (IST) Sep 04

5ம் வகுப்பு சிறுமியை கூட விட்டு வைக்காத.. காமவெறி கொண்ட 50 வயது ஆசிரியர் - பரபரப்பு சம்பவம்

அருணாச்சல பிரதேசத்தில் மாணவிகளை பலாத்காரம் செய்ததாக 50 வயது பள்ளிஆசிரியர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

11:45 AM (IST) Sep 04

20 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த ஷாக்கிங் சீக்ரெட்

சசிகலாவின் மிரட்டலுக்கு பயந்து தான் நடிகர் விஜய், வசீகரா படத்தில் நடித்ததாக வலைப்பேச்சு அந்தணன் ஷாக்கிங் தகவலை கூறி இருக்கிறார்.

11:08 AM (IST) Sep 04

Viral Video: பாலம் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா.. ஆட்டோவை பாலத்தில் ஏற்றிய ஓட்டுனரை அலேக்காக தூக்கிய போலீஸ்

டெல்லியில் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க பாலத்தின் மீது ஆட்டோவை ஒட்டிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

11:02 AM (IST) Sep 04

பிகினி உடையோடு வந்து ஓப்பன் பாரில் பீர் அடித்த அமலாபால்... போட்டோ பார்த்து போதையான ரசிகர்கள்

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வரும் அமலா பால் பீர் பாட்டிலுடன் போட்டோ போட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.

10:21 AM (IST) Sep 04

கையை முறுக்கும் பெரியார், அம்பேத்கர்... சனாதனத்திற்கு எதிராக டுவிட் போட்டு பரபரப்பை கிளப்பிய பிரகாஷ் ராஜ்

சனாதனத்திற்கு எதிராக உதயநிதி பேசியது சர்ச்சையான நிலையில், தற்போது பிரகாஷ் ராஜ் சனாதனத்தை எதிர்த்து டுவிட் போட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.

09:51 AM (IST) Sep 04

பாஜகவின் வெறுப்பு அரசியலால் இந்தியா பலியாகக்கூடாது... INDIA கூட்டணி இந்தியாவை காப்பாற்றும்- ஸ்டாலின் உறுதி

 பா.ஜ.க.வின் வகுப்புவாத - வெறுப்பு அரசியலுக்கு மணிப்பூரும் ஹரியானாவும் பலியானதைப்போல மொத்த இந்தியாவும் பலியாகிவிடாமல் தடுக்க வேண்டும் என்றால், INDIA கூட்டணி வெல்ல வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.