படுக்கைக்கு ஒரு கோடி எக்ஸ்ட்ரா... தாறுமாறாக டீலிங் பேசும் தமன்னா - பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்
வெப் தொடர்களில் படுக்கையறை காட்சிகளில் நடிக்க நடிகை தமன்னா கூடுதல் சம்பளம் வாங்கி வருவதாக பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார்.
Tamannaah
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமன்னா. கேடி படம் மூலம் அறிமுகமான இவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். ஒரு காலகட்டத்தில் நிற்க கூட நேரமில்லாமல் பம்பரமாய் சுழன்று கொண்டு நடித்து வந்த தமன்னாவுக்கு படிப்படியாக கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இதனால் உஷாரான அவர் நைஸாக பாலிவுட் பக்கம் சென்று செட்டில் ஆனார்.
Tamannaah-Vijay varma
பாலிவுட்டுக்கு போனதும் காதலில் விழுந்த தமன்னா, நடிகர் விஜய் வர்மா என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார். சீக்ரெட்டாக காதலித்து வந்த இந்த ஜோடி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து லஸ்ட் ஸ்டோரீஸ் என்கிற வெப் தொடரில் விஜய் வர்மாவுடன் சேர்ந்து நடித்த தமன்னா, அவருக்காக தன்னுடைய நோ லிப்லாக் பாலிசியை தூக்கி எறிந்து கவர்ச்சியில் புகுந்து விளையாடி இருந்தார்.
இதையும் படியுங்கள்... வசூலில் அடித்து நொறுக்கும் 'குஷி'.. உலகம் முழுவதும் மூன்றே நாட்களில் இத்தனை கோடி கலக்ஷனா? அதிகார பூர்வ தகவல்!
Lust Stories 2
விஜய் வர்மாவுடன் தான் இப்படி என்று பார்த்தால், ஜீ கர்தா என்கிற மற்றொரு வெப்தொடரில் மேலாடையின்றி படுக்கையறை காட்சியில் நடித்து பக்குனு ஆக்கினார். தமன்னாவின் இந்த கவர்ச்சி அலை அப்படியே ஜெயிலர் படம் மூலம் கோலிவுட்டையும் ஒரு கை பார்த்தது. அப்படத்தில் காவாலா என்கிற ஒரே பாடலில் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் கொட்டிவிட்டு சென்றார் தமன்னா. இப்படி தமன்னா தாறுமாறாக கவர்ச்சி காட்டுவதன் பின்னணி குறித்த பகீர் தகவலை பயில்வான் வெளியிட்டுள்ளார்.
bayilvan ranganathan
இதுகுறித்து அவர் கூறியதாவது : “லஸ்ட் ஸ்டோரீஸில் தமன்னா உரித்த கோழி போல் நடித்திருக்கிறார். அதில் அவர் நடித்த முத்த காட்சிகள் மட்டும் 6 நிமிடங்கள் வருகிறது. வழக்கமாக ஒரு படத்தில் நடிக்க ரூ.6 கோடி வரை சம்பளம் வாங்கும் தமன்னா, லஸ்ட் ஸ்டோரீஸில் நடிக்க ஒரு கோடி எக்ஸ்ட்ரா வாங்கி இருக்கிறாராம். அதற்கு காரணம் அதில் இடம்பெறும் படுக்கையறை காட்சிகள் தானாம். இன்னும் இரண்டு கோடி கொடுத்தால் காட்டக்கூடாததையெல்லாம் காட்டுவார் போல” என தமன்னாவை தன் பங்கிற்கு விமர்சித்துள்ளார் பயில்வான்.
இதையும் படியுங்கள்... என்ன பவி டீச்சர் பாதி டிரெஸ்ஸ காணோம்... கவர்ச்சிக்கு தாவிய ‘இரவின் நிழல்’ நடிகை பிரிகிடாவின் கிளாமர் கிளிக்ஸ்