Asianet News TamilAsianet News Tamil
152 results for "

வடகிழக்கு பருவமழை

"
Danger sound alert came to cell phones all over the country tvkDanger sound alert came to cell phones all over the country tvk

நாடு முழுவதும் எமர்ஜென்சி அலர்ட்.. செல்போனுக்கு வந்த அபாய ஒலி எச்சரிக்கை.. என்ன காரணம் தெரியுமா?

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, பேரிடர்களின்போது அவசரகாலத் தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” சோதனை ஓட்டத்தை இன்று நடத்தியது.

tamilnadu Oct 20, 2023, 1:54 PM IST

Madurai Heavy Rain... RB Udayakumar criticized DMK government tvkMadurai Heavy Rain... RB Udayakumar criticized DMK government tvk

ஒரு நாள் மழைக்கே தத்தளிக்கும் மதுரை! பருவமழை வேற அதிகமாக இருக்கும் சொல்றாங்க! என்ன செய்ய போறீங்க முதல்வரே?

ஒரே நாள் மழைக்கு மதுரை தத்தளித்துள்ளது. இந்த ஆண்டு அதிகமாக வடகிழக்கு பருவமழை இருப்பதாக கூட வானிலை ஆய்வு மையங்களுடைய கருத்துக்கள் சொல்லப்படுகிறது. 

politics Oct 13, 2023, 3:08 PM IST

Special fever medical camp until the end of the northeast monsoon says Health  Minister Ma Subramanian smpSpecial fever medical camp until the end of the northeast monsoon says Health  Minister Ma Subramanian smp

வடகிழக்கு பருவமழை முடியும் வரை சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

வடகிழக்கு பருவமழை முடியும் வரை டெங்கு மற்றும் மழைக்கால நோய்களுக்கான சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

tamilnadu Oct 1, 2023, 4:45 PM IST

Road repair work from Kodambakkam to Porur will be completed soon.. Metro Rail Corporation tvkRoad repair work from Kodambakkam to Porur will be completed soon.. Metro Rail Corporation tvk

இனி கவலை வேண்டாம்.. சென்னை கோடம்பாக்கம் டூ போரூர் சாலையில் பயணிப்போருக்கு குட்நியூஸ்.!

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தாலும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதி என்றால் கோடம்பாக்கம் முதல் போரூர் வரை உள்ள வழித்தடம் தான். இந்த சாலையில் பயணிப்போருக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் நல்ல செய்தியை  வெளியிட்டுள்ளது. 

Gallery Sep 28, 2023, 6:41 AM IST

Corporation order to stop road digging work in Chennai tvkCorporation order to stop road digging work in Chennai tvk

வடகிழக்கு பருவமழை.. சென்னையில் உடனே இந்த பணிகளை நிறுத்தி வைக்க மாநகராட்சி அதிரடி உத்தரவு.!

இதுகுறித்து அனைத்து சேவை துறைகளுக்கும், நகர்ப்புர எரிவாயு பகிர்ந்தளிக்கும்  நிறுவனங்களுக்கும் மற்றும் கண்ணாடி இழை வடங்கள் பதிக்கும் நிறுவனங்களுக்கும் சாலை வெட்டு பணியை 21.09.2023 முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்குமாறு கடிதம் அனுப்பப்படுகிறது. 

Chennai Sep 21, 2023, 8:27 AM IST

MK Stalin has directed the officials to deal with the Northeast Monsoon smpMK Stalin has directed the officials to deal with the Northeast Monsoon smp

வடகிழக்கு பருவமழை - அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

tamilnadu Sep 19, 2023, 2:12 PM IST

What is the reason for the erratic monsoon in the country? Experts explain..What is the reason for the erratic monsoon in the country? Experts explain..

காலம் தவறி பெய்யும் மழை.. பருவமழை சீரற்றதாக மாற என்ன காரணம்? நிபுணர்கள் விளக்கம்..

நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், பருவமழை காலப்போக்கில் சீரற்றதாக மாறி வருகிறது: நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

india Jun 27, 2023, 9:21 AM IST

tamilnadu weather today: IMD predicts rain for next few days - check full forecast heretamilnadu weather today: IMD predicts rain for next few days - check full forecast here

TN Rain : அலெர்ட்.!! 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

tamilnadu Mar 25, 2023, 12:30 PM IST

CM Stalin builds up saying that he resisted the weak storm with strength... rb udhayakumarCM Stalin builds up saying that he resisted the weak storm with strength... rb udhayakumar

வலுவிழந்த புயலை வலிமையோடு எதிர்த்தோம் என பில்டப் செய்யும் முதல்வர்.. ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்..!

டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாயிகள் உயிருக்கு உயிராக பயிர்களை வளர்த்தார்கள். அந்த பயிர்கள் எல்லாம் சேதாரம் ஆகி இன்றைக்கு கண்ணீரோடு காட்சி அளிக்கிற அந்த நிலையை இந்த அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், இன்றைக்கு தனக்குத்தானே வாழ்த்துப் பாடுவதே முதல்வர்  முக்கியத்துவம் தருகிறார்கள்.

politics Dec 13, 2022, 12:01 PM IST

Heavy rain warning - tamilnadu government orders district administrations to be preparedHeavy rain warning - tamilnadu government orders district administrations to be prepared

மிரட்ட போகும் கனமழை.. மாவட்ட நிர்வாகம் கொஞ்சம் அலர்ட்டா இருங்க.. தமிழக அரசு திடீர் எச்சரிக்கையால் பீதி.!

 தமிழகத்தில் நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது

Chennai Nov 19, 2022, 11:48 AM IST

100 units of electricity free by linking Aadhaar number? Minister Senthil Balaji information100 units of electricity free by linking Aadhaar number? Minister Senthil Balaji information

ஆதார் எண் இணைத்தால்தான் 100 யூனிட் மின்சாரம் இலவசமா? அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய பரபரப்பு தகவல்.!

தொடர்ந்து பராமரிப்பு பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் சீரான மின் விநியோகம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. சென்னை உட்பட எந்த இடங்களிலும் மின் விநியோகத்தில் எந்தவித பாதிப்புகளும் இல்லை.

politics Nov 19, 2022, 6:46 AM IST

Congress mla Selvaperunthagai salms Edappadi palanisamyCongress mla Selvaperunthagai salms Edappadi palanisamy

விவசாயிகளுக்கான அரசு என வாய்கிழிய பேசும் இபிஎஸ்.. விளம்பரத்திற்காக இப்படி பேசுவீங்களா.. செல்வப்பெருந்தகை..!

இன்று ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அன்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிமுக அரசு கொடுத்த இழப்பீடு எவ்வளவு?

politics Nov 17, 2022, 11:58 AM IST

Madras Eye spreading fast in ChennaiMadras Eye spreading fast in Chennai

சென்னை வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ.. அலட்சியமாக இருந்தால் கண் பார்வை பறிபோகும் அபாயம்.. எச்சரிக்கும் மருத்துவர்.!

கண் வெண்படல அழற்சி  என்ற மெட்ராஜ் ஐ தொற்று சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் மெட்ராஸ் ஐ கண்நோய் ஆகும். 

Chennai Nov 17, 2022, 11:34 AM IST

DMK government has frozen AIADMK schemes.. Edappadi Palanisamy SpeechDMK government has frozen AIADMK schemes.. Edappadi Palanisamy Speech

ஏழைகள் வைத்தியம் செய்வதை கூட இந்த விடியா அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.. வெளுத்து வாங்கும் இபிஎஸ்.!

வடகிழக்கு பருவமழை காரணமாகக் கடலூர் மாவட்டம் வல்லம் படுகையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

politics Nov 16, 2022, 1:58 PM IST

minister kkssr ramachandran explains about precautionary and relief measures taken due to heavy rainsminister kkssr ramachandran explains about precautionary and relief measures taken due to heavy rains

வடகிழக்கு பருவமழையினை திறம்பட எதிர்கொள்ளும் தமிழக அரசு... விளக்குகிறார் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்!!

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

tamilnadu Nov 14, 2022, 4:55 PM IST