MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • "என் பட்ஜெட் 18,000 தான்.. ஆனா டாப் Specs இருக்கனும்".. என்று கேட்பவர்களுக்காக இதோ டாப் 3 Android Phones!

"என் பட்ஜெட் 18,000 தான்.. ஆனா டாப் Specs இருக்கனும்".. என்று கேட்பவர்களுக்காக இதோ டாப் 3 Android Phones!

Budget Smart Phones : அண்மையில் வெளியான மிகவும் பட்ஜெட் விலை Android ஸ்மார்ட் போன்கள் குறித்தும், அதன் விலை மற்றும் ஸ்பெக்ஸ் குறித்தும் இந்த பதிவில் காணலாம். 

1 Min read
Ansgar R
Published : May 18 2024, 07:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Samsung Galaxy A15 5g

Samsung Galaxy A15 5g

பலரும் விரும்பும் சாம்சங் நிறுவனம் அண்மையில் தனது சாம்சங் கேலக்ஸி ஏ15 போனை வெளியிட்டது, 6.5 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்ட இந்த போன் 5000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டு செயல்படுகிறது. பல சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் தற்பொழுது 17,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

iPhone 17 Slim வாங்க ரெடியா? மிகவும் Costly ஐபோனை வெளியிட காத்திருக்கும் Apple - மக்களின் Mind Voice என்ன?

23
Moto G54

Moto G54

உலக அளவில் பிரசித்தி பெற்ற மோட்டோரோலா நிறுவனத்திற்கு இந்தியாவிலும் அதிக வரவேற்பு இருக்கிறது. அண்மையில் மோட்டோ நிறுவனம் தனது ஜி54 என்கின்ற புதிய ஸ்மார்ட் ஃபோனை வெளியிட்டது. 6.51 ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்ட இந்த போன் 8ஜிபி மற்றும் 128 ஜிபி RAM என்ற இரு மாடல்களில் வருகின்றது. 6000 mah பேட்டரி கொண்ட இந்த போன் தற்பொழுது flipkart-ல் 14,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகி வருகின்றது.

33
Oppo A79

Oppo A79

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய சந்தையில் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வரும் oppo நிறுவனம் தனது a79 போனை தற்பொழுது இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 6.72 ஃபுல் hd பிளஸ் டிஸ்ப்ளே கொண்ட இந்த போன் 5000mah பேட்டரி திறன் கொண்டு செயல்படுகிறது. மைக்ரோ எஸ் டி கார்டு மூலம் ஒரு டிவி வரை நம்மால் சேமிப்பு தொகுதியை விரிவுபடுத்த முடியும் தற்பொழுது அமேசானில் இந்த போன் 17, 499 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

இந்த இரண்டு ஆப்ஸ்களையும் இன்ஸ்டால் செய்திருந்தால்.. உடனே டெலிட் பண்ணிடுங்க.. ஆண்ட்ராய்டு பயனர்கள் உஷார்..

About the Author

AR
Ansgar R
சாம்சங்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved