MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • சாதனங்கள்
  • 75 மணி நேர பேட்டரி பேக்கப், ஏ.ஐ கால் நாய்ஸ் ரிடக்ஷன்: சோனியின் புதிய வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள்!

75 மணி நேர பேட்டரி பேக்கப், ஏ.ஐ கால் நாய்ஸ் ரிடக்ஷன்: சோனியின் புதிய வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள்!

75 மணி நேர பேட்டரி ஆயுள், ANC, புளூடூத் 6.0 வசதிகளுடன் சோனி WH-CH730N மற்றும் WH-CH530 வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளன. இதன் விலை மற்றும் முழு சிறப்பம்சங்கள் இதோ.

2 Min read
Author : Kiruthickraj D
Published : Nov 20 2026, 02:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சோனி வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள்
Image Credit : X

சோனி வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள்

சோனி (Sony) நிறுவனம் தனது புதிய வயர்லெஸ் ஹெட்ஃபோன்களான 'WH-CH730N' மற்றும் 'WH-CH530' ஆகிய 2 மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பல கலர் தேர்வுகளில் வெளிவந்துள்ள இந்த ஹெட்ஃபோன்கள், புளூடூத் இணைப்பு மற்றும் ஏ.ஐ (AI) அடிப்படையிலான கால் நாய்ஸ் ரிடக்ஷன் வசதியைக் கொண்டுள்ளன.

இதில் சோனி WH-CH730N மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) வசதி உள்ளதுடன், ANC-ஐ அணைத்து வைத்தால் 75 மணி நேரம் வரை பேட்டரி ஆயுள் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், WH-CH530 மாடல் 55 மணி நேரம் வரை பேட்டரி ஆயுளை வழங்கும். 2 ஹெட்ஃபோன்களிலும் சோனியின் டிஜிட்டல் சவுண்ட் என்ஹான்ஸ்மென்ட் எஞ்சின் (DSEE) தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
விலை & விற்பனை விவரம்
Image Credit : X

விலை & விற்பனை விவரம்

சோனி WH-CH730N - இந்தியாவில் இதன் விலை ரூ.12,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓவர்-இயர் (Over-ear) டிசைன் கொண்ட இந்த ஹெட்ஃபோன் கருப்பு (Black), நீலம் (Blue), வெள்ளை (White), இளஞ்சிவப்பு (Pink) மற்றும் பழுப்பு (Beige) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.

சோனி WH-CH530 - இதன் விலை ரூ.4,490 ஆகும். இது கருப்பு (Black), வெள்ளை (White), கோபால்ட் (Cobalt), கோரல் (Coral), இளஞ்சிவப்பு (Pink) மற்றும் மின்ட் (Mint) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த 2 ஹெட்ஃபோன்களின் விற்பனையும் தொடங்கியுள்ளது.

34
பொதுவான சிறப்பம்சங்கள்
Image Credit : X

பொதுவான சிறப்பம்சங்கள்

சோனி WH-CH730N மற்றும் WH-CH530 ஆகிய 2 மாடல்களுமே ஏ.ஐ-பவர்டு கால் நாய்ஸ் ரிடக்ஷன் (AI-powered call noise reduction), ஆராகாஸ்ட் மற்றும் ஒரே நேரத்தில் 2 புளூடூத் சாதனங்களை இணைக்கும் மல்டிபாயிண்ட் கனெக்ஷன் ஆகிய வசதிகளை ஆதரிக்கின்றன. 30மிமீ டிரைவர்கள் மற்றும் சோனியின் DSEE தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள இவை, SBC, AAC மற்றும் LC3 ஆடியோ கோடெக்குகளுடன் புளூடூத் 6.0 (Bluetooth 6.0) இணைப்பை ஆதரிக்கின்றன. மேலும், சோனி சவுண்ட் கனெக்ட் (Sony Sound Connect) ஆப் மூலம் 10-பேண்ட் ஈக்வலைசர் மற்றும் 360 ரியாலிட்டி ஆடியோ (360 Reality Audio) வசதியையும் பெற முடியும்.

44
தனித்துவ அம்சங்கள்
Image Credit : X

தனித்துவ அம்சங்கள்

சோனி WH-CH730N தனித்துவ அம்சங்கள்

ஓவர்-இயர் வயர்லெஸ் ஹெட்ஃபோனான இதில், அழைப்புகளின் போது சுற்றியுள்ள இரைச்சலைத் தடுக்க டூயல் நாய்ஸ் சென்சார் தொழில்நுட்பம் உள்ளது. 20 நிலைகளில் மாற்றியமைக்கக்கூடிய ஆம்பியன்ட் சவுண்ட் மோட் (Ambient Sound Modes), பிரசைஸ் வாய்ஸ் பிக்கப் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏஐ பீம்ஃபார்மிங் மைக்ரோஃபோன்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இணக்கமான சாதனங்களுடன் புளூடூத் LE ஆடியோ, கூகுள் ஃபாஸ்ட் பேர் (Google Fast Pair) மற்றும் மைக்ரோசாஃப்ட் ஸ்விஃப்ட் பேர் (Microsoft Swift Pair) ஆகியவற்றையும் இது ஆதரிக்கிறது.

நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை அணைத்து வைத்தால் 75 மணி நேரமும், ANC வசதியை இயக்கினால் 50 மணி நேரமும் இதன் பேட்டரி நீடிக்கும் என சோனி கூறுகிறது. இதன் எடை சுமார் 207 கிராம் ஆகும்.

சோனி WH-CH530 தனித்துவ அம்சங்கள்

30மிமீ டிரைவர் யூனிட்களுடன் மூடிய ஆன்-இயர் (Closed, on-ear) வடிவமைப்பைக் கொண்டுள்ள இந்த மாடலில், அழைப்புகளுக்கு ஏ.ஐ அடிப்படையிலான இரைச்சல் குறைப்பு வசதி உள்ளது. ஆனால், இதில் ANC அல்லது ஆம்பியன்ட் சவுண்ட் மோட் வசதி கிடையாது. ஒற்றை சார்ஜில் 55 மணி நேரம் வரை இசை கேட்கவும், 35 மணி நேரம் வரை பேசவும் முடியும் என சோனி தெரிவித்துள்ளது. வெறும் 3 நிமிடங்கள் ஃபாஸ்ட் சார்ஜ் செய்தால் 90 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும். இதன் எடை சுமார் 150 கிராம் மட்டுமே.

About the Author

KD
Kiruthickraj D
தொழில்நுட்பம்
 
28th T20 • WBBLT20
Live
AS-WAS-W
-
MR-WMR-W
(8.3 ov)43/2
AS-W chose to bowl.
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
368
INDIND
(39.0 ov)159/1
Day 2
Schedule ›
29th T20 • WBBLT20
HH-WHH-W
Sat, 21 Nov, 2026
ST-WST-W
06:30 am
Match yet to begin.
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
7000mAh பேட்டரி, 90Hz டிஸ்பிளே: பட்ஜெட் விலையில் எக்கசக்க அம்சங்களுடன் லாவா ஸ்மார்ட் 4 ப்ரோ!
Recommended image2
7,000mAh பேட்டரி, 50MP சோனி கேமரா: இந்தியாவில் மிரட்ட வரும் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ; முழு விவரம் இதோ!
Recommended image3
8,000mAh மெகா பேட்டரி, 200MP கேமரா: ஓப்போ ரெனோ 17 ப்ரோ; விலை & சிறப்பம்சங்கள் இதோ!
Related Stories
Recommended image1
7000mAh பேட்டரி, 90Hz டிஸ்பிளே: பட்ஜெட் விலையில் எக்கசக்க அம்சங்களுடன் லாவா ஸ்மார்ட் 4 ப்ரோ!
Recommended image2
இனி ஆபாச, வன்முறை வீடியோக்கள் வராது... இந்தியாவில் அல்காரிதத்தை மாற்றியமைத்த இன்ஸ்டாகிராம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved