Asianet News TamilAsianet News Tamil
23 results for "

ராமஜெயம்

"
Ramajayam murder case .. shocking information in court .. Rs. 50 lakh prize announcement if clues are given.!Ramajayam murder case .. shocking information in court .. Rs. 50 lakh prize announcement if clues are given.!

ராமஜெயம் கொலை திடீர் திருப்பம்.. கோர்ட்டில் அதிர்ச்சி தகவல்.. துப்பு கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசு அறிவிப்பு.!

அமைச்சர் நேருவின் சகோதரர் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி தனது வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றவர் வீடு திரும்பவில்லை, இதனையடுத்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில், காவிரி ஆற்றின் கரையில் இருந்து அவரது சடலம் கண்டு எடுக்கபட்டது.

Chennai Apr 23, 2022, 7:52 AM IST

Ramajayam murder case..Chennai High Court orders Special Investigation Commission to probeRamajayam murder case..Chennai High Court orders Special Investigation Commission to probe

ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. இனி சிபிஐ விசாரிக்காது.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

கொலையாளிகள் தொடர்பாக எந்த துப்பு கிடைக்காததால் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு  3 மாதத்தில் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், சிபிஐ விசாரணை நடத்தியும் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து கொலை செய்யபட்ட ராமஜெயத்தின் சகோதரர் கே.என். ரவிசந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், சிபிஐ விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

Chennai Feb 9, 2022, 11:27 AM IST

Ramajayam murder case ... Chennai High Court orders actionRamajayam murder case ... Chennai High Court orders action

Ramajayam Murder Case: மீண்டும் சூடு பிடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு.. சென்னை உயர்நீதிமன்ற அதிரடி உத்தரவு..!

 சிபிஐ விசாரணை நடத்தியும் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து கொலை செய்யபட்ட ராமஜெயத்தின் சகோதரர் கே.என். ரவிசந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், சிபிஐ விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

Chennai Feb 3, 2022, 6:09 AM IST

Cinema style Chidambaram relative brutal murderCinema style Chidambaram relative brutal murder

ராமஜெயம் போல் கொலை செய்யப்பட்ட ப.சிதம்பரத்தின் உறவினர் : மைல் கல்லை கட்டி அணையில் வீச்சு

ராமஜெயம் போல் கொலை செய்தது போல் ப.சிதம்பரத்தின் உறவினர்  சிவமூர்த்தி கொடூரமான முறையில் கொலை

Jun 27, 2018, 2:32 PM IST

somebody behind ramajeyam murder case suspects kn nehrusomebody behind ramajeyam murder case suspects kn nehru

ராமஜெயம் கொலை வழக்கில் பின்னணியில் யாரோ இயக்குகிறார்கள்... நேரு கிளப்பும் சந்தேகம்!

இப்போது, தன்னாட்சி அமைப்பான சிபிஐ விசாரிக்க உள்ளதால்  விரைவில் உண்மை வெளிவரும் என நம்புகிறேன்...

Nov 8, 2017, 1:56 PM IST

ramajeyam murder case transfer to cbiramajeyam murder case transfer to cbi

ராமஜெயம் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் !! 5 ஆண்டுகள் இழுபறிக்குப் பின் உயர்நீதிமன்றம் நடவடிக்கை !!!

ராமஜெயம் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் !! 5 ஆண்டுகள் இழுபறிக்குப் பின் உயர்நீதிமன்றம் நடவடிக்கை !!!

Nov 7, 2017, 11:42 AM IST

ramajeyam murder case shifted to cbi by high courtramajeyam murder case shifted to cbi by high court

ராமஜெயம் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்... சிபிசிஐடி மீது நம்பிக்கை இல்லையாம்...!

இது வரை குற்றவாளிகள் கண்டறியப் படாததால், மனுதாரர் கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கு சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. 

Nov 7, 2017, 11:15 AM IST

Police announce 2 lakes rewards on Ramajayam Murder casePolice announce 2 lakes rewards on Ramajayam Murder case

ஆண்டுக்கணக்கில் திணறும் போலீஸ்..! கன்னித்தீவு கதை போல் நீளும் ராமஜெயம் கொலை வழக்கு..!

திமுக முன்னாள் அமைச்சர் கொலை வழக்கில் துப்பு கொடுப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என  சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்

Sep 21, 2017, 4:04 PM IST