Asianet News TamilAsianet News Tamil
45 results for "

மைனா நந்தினி

"
biggboss contestant myna nandhini salary details biggboss contestant myna nandhini salary details

பிக்பாஸ் வீட்டில் இருந்து இரவோடு இரவாக வெளியேற்றப்பட்ட மைனா நந்தினி! இதுவரை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ள நிலையில், நேற்று நடந்த கடைசி வார ஏவிக்ஷனில்... மைனா நந்தினி வெளியேற்றப்பட்டுள்ளார். எனவே இதுவரை இவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

cinema Jan 21, 2023, 12:12 PM IST

bigg boss tamil 6 rachitha mahalakshmi salary details bigg boss tamil 6 rachitha mahalakshmi salary details

Bigg Boss Tamil 6 : பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரச்சிதாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமடைந்த ரச்சிதா மகாலக்ஷ்மி தான் இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார்.

Television Jan 8, 2023, 8:16 PM IST

Myna Husband yogi says she is not eligible for this BiggBoss showMyna Husband yogi says she is not eligible for this BiggBoss show

பிக்பாஸ் ஷோவுக்கு நீ தகுதியே இல்ல... என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு - கணவரின் பேச்சால் ஷாக்கான மைனா

ஃபிரீஸ் டாஸ்க்கில் முதலாவதாக செல்லும் மைனாவின் கணவர் யோகி, பிக்பாஸ் ஷோவுக்கு நீ தகுதியே இல்ல என சொல்லி மைனாவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Bigg Boss Dec 27, 2022, 12:59 PM IST

Manikanta rajesh shares Myna nandhini salary details to Dhanalakshmi in BiggBoss house Manikanta rajesh shares Myna nandhini salary details to Dhanalakshmi in BiggBoss house

யம்மாடியோ... ஒரு நாளைக்கு இத்தனை லட்சமா? சம்பள விவரத்தை சொன்ன மைனா... ஷாக் ஆன தனலட்சுமி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 60 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக கடந்துள்ள மைனாவின் சம்பள விவரம் வெளியாகி நெட்டிசன்களை ஷாக் ஆக்கி உள்ளது. 

Bigg Boss Dec 9, 2022, 2:27 PM IST

bigg boss tamil 6 myna nandhini ex husband photobigg boss tamil 6 myna nandhini ex husband photo

myna nandhini ex husband :பிக் பாஸ் மைனா நந்தினியின் முன்னாள் கணவர் பற்றி தெரியுமா?

இவர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவ்வப்போது தனது குடும்பத்துடன் அவ்வப்போது வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் மைனா. நந்தினி

Bigg Boss Nov 6, 2022, 1:43 PM IST

Myna Nandhini select GP Muthu as singam in BiggBoss Task given by KamalhaasanMyna Nandhini select GP Muthu as singam in BiggBoss Task given by Kamalhaasan
Video Icon

ஜிபி முத்து தான் சிங்கம்... அசீம் பாம்பு மாதிரி! கமல் கொடுத்த டாஸ்க்கால் ஷாக்கான போட்டியாளர்கள்- வைரல் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸுக்கு சர்ப்ரைஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்து ஷாக் கொடுத்துள்ளார்.

Bigg Boss Oct 23, 2022, 1:32 PM IST

BiggBoss season 6 Tamil Kadhai sollum neram task promoBiggBoss season 6 Tamil Kadhai sollum neram task promo
Video Icon

மகேஸ்வரியை டார்கெட் செய்த அசீம்... ஒரு ஆள் விடாமல் வச்சு செய்யும் விக்ரமன் - பிக்பாஸ் புரோமோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கதை சொல்லும் நேரம் என்கிற டாஸ்க் இன்றும் நடைபெற்றுள்ளது. அதற்கான புரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

Bigg Boss Oct 19, 2022, 9:48 AM IST

myna nandhini latest photos with her husbandmyna nandhini latest photos with her husband

myna nandhini : கணவருக்கு முத்தமிட்டபடி சூப்பர் கூல் லுக்கில் மைனா நந்தினி...

மைனா நந்தினி தனது கணவரின் கன்னத்தில் முத்தமிட்டபடி கொடுத்த புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் உலா வருகிறது.

cinema Oct 17, 2022, 2:48 PM IST

Myna Nandhini enters as wildcard contestant in BiggBoss season 6 TamilMyna Nandhini enters as wildcard contestant in BiggBoss season 6 Tamil

முதல் வாரத்திலேயே வைல்டு கார்டு எண்ட்ரி... சர்ப்ரைஸாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற போட்டியாளர் யார் தெரியுமா?

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்துகொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் வாரமே வைல்டு கார்டு போட்டியாளர் ஒருவர் எண்ட்ரி கொடுத்துள்ளாராம்.

cinema Oct 16, 2022, 8:34 AM IST

why Myna Nandhini not enters BiggBoss house on grand launch here is the details about her entrywhy Myna Nandhini not enters BiggBoss house on grand launch here is the details about her entry

பிக்பாஸ் 6-ல் மேலும் ஒரு போட்டியாளர்... முதல் வாரமே சர்ப்ரைஸாக எண்ட்ரி கொடுக்க உள்ள பிரபல நடிகை

பிக்பாஸ் அறிமுக நிகழ்ச்சியில் மைனா நந்தினி கலந்துகொள்ளாததால் அவருக்கும், பிக்பாஸ் குழுவினருக்கும் ஏதேனும் பிரச்சனையா என்றெல்லாம் கேள்விகள் எழத்தொடங்கின. 

Television Oct 10, 2022, 11:14 AM IST

myna nandhini Singapore tour photos goes virla  myna nandhini Singapore tour photos goes virla

குடும்பத்தோடு சிங்கப்பூரில் கும்மாளம் போடும் மைனா நந்தினி..! குழந்தை பெற்றபின்பும் குறையாத ரொமான்ஸ்! போட்டோஸ்

நடிகை மைனா நந்தினி, தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையோடு சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். குடும்பத்துடன் பல்வேறு இடங்களுக்கு சென்றபோது எடுத்த புகைப்படங்களை இவர் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

cinema Sep 29, 2022, 6:41 PM IST

super singer aajith bought a new car super singer aajith bought a new car

மைனா நந்தினியை தொடர்ந்து... புதிய கார் வாங்கிய ஆஜித்! அட இத்தனை லட்சமா?

விஜய் டிவி பிரபலங்கள் அடுத்து அடுத்து புதிய கார் வாங்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது மற்றொரு பிரபலம் புதிய கார் வாங்கியுள்ளார்.
 

cinema Jul 11, 2022, 3:41 PM IST

Myna Nandhini bought a new car photos goes viralMyna Nandhini bought a new car photos goes viral

புது கார் வாங்கிய மைனா நந்தினி..இத்தனை லட்சத்தில் சொகுசு காரா?

சமூக வலைதளத்தில் தங்கள் குடும்ப படங்களை பகிர்ந்து வரும் மைனா நந்தினி தற்போது ஷேர் செய்துள்ள புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

cinema Jul 9, 2022, 2:48 PM IST

Myna Nandhini upset about lokesh kanagaraj for not delete her scenes in vikram movieMyna Nandhini upset about lokesh kanagaraj for not delete her scenes in vikram movie

Myna : கஷ்டப்பட்டு நடிச்ச சீனெல்லாம் கத்திரி போட்டு தூக்கிட்டாங்க... லோகேஷ் கனகராஜ் மீது அதிருப்தியில் மைனா

Myna Nandhini : விஜய் சேதுபதியின் மனைவிகளில் ஒருவராக நடித்திருந்த மைனா நந்தினி, இப்படத்தில் தான் நடித்த காட்சிகள் ஏராளமானவை கத்திரி போட்டு தூக்கப்பட்டு உள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ளார்.

cinema Jun 10, 2022, 3:17 PM IST

3 heroines act with vijay sethupathi in vikram movie3 heroines act with vijay sethupathi in vikram movie

vijay sethupathi act with 3 heroines : மாஸ் காட்டும் மக்கள் நாயகன்...வில்லனுக்கே 3 ஹீரோயின்களா ?

 vijay sethupathi act with 3 heroines :  விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு நாயகிகளாக பிக்பாஸ் ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, மகேஸ்வரி உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

cinema Dec 16, 2021, 5:29 PM IST