MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மைனா நந்தினியை தொடர்ந்து... புதிய கார் வாங்கிய ஆஜித்! அட இத்தனை லட்சமா?

மைனா நந்தினியை தொடர்ந்து... புதிய கார் வாங்கிய ஆஜித்! அட இத்தனை லட்சமா?

விஜய் டிவி பிரபலங்கள் அடுத்து அடுத்து புதிய கார் வாங்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது மற்றொரு பிரபலம் புதிய கார் வாங்கியுள்ளார். 

1 Min read
Author : manimegalai a
| Updated : Jul 11 2022, 04:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
myna nandhini

myna nandhini

கடந்த இரு தினங்களுக்கு முன்பு, விஜய் டிவி சீரியல் நடிகையும், பல்வேறு விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை காட்டி வரும் மைனா நந்தினி மற்றும் அவருடைய கணவர் புதிய கார் வாங்கிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரிவித்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இவர்களை தொடர்ந்து, விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வென்றவரும்,  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 90 நாட்களுக்கு மேல் தாக்கு பிடித்து விளையாடிய அஜீத் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

மேலும் செய்திகள்: தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் ஜோடி ரூ.119 கோடிக்கு வாங்கியுள்ள குவாட்ரப்ளக்ஸ் அப்பார்ட்மெண்ட்! என்ன ஸ்பெஷல்?
 

35

ஸ்கோடா ஸ்லாவியா என்ற காரை வாங்கியுள்ளார். இந்த கார் அவருக்கு மிகவும் பிடித்த கார் என்பதால் ஆஜித் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: ஷாருக்கானின் 'ஜவான்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் விஜய்..! சம்பள விவகாரம் குறித்து வெளியான தகவல்..!
 

45

இந்த காரின் மதிப்பு 22 லட்சம் என கூறப்படுகிறது. இதை அடுத்து புதிய கார் வாங்கிய ஆஜித்துக்கு சக போட்டியாளர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: காதலுக்காக நிறைய பொய்... பித்தலாட்டம்!! தண்டனை அனுபவிக்க தயார் ஆகிறேன் - பாக்கியலட்சுமி கோபி வெளியிட்ட வீடியோ!
 

55

இதுவரை ஷிவானி நாராயணன், தாடி பாலாஜி, மணிமேகலை, சரத், கேப்ரில்லா, மைனா நந்தினி, ஆஜித், புகழ், என புதிய கார் வாங்கும் பிரபலங்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Tamil Serial : சன் டிவி, விஜய் டிவிக்கு போட்டியாக TRP ரேஸில் குதித்த ஜீ தமிழ் சீரியல்... இந்த வார டாப் 10 லிஸ்ட் இதோ
Recommended image2
Con City Review : அடிபொலியாக இருந்ததா அர்ஜுன் தாஸின் கான் சிட்டி - முழு விமர்சனம் இதோ
Recommended image3
Ananthan Kaadu Review: கம்பேக் கொடுத்தாரா ஆர்யா? 'அனந்தன் காடு' விமர்சனம் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved