Asianet News TamilAsianet News Tamil
27 results for "

பூர்ணா

"
Actress poorna latest hot photoshootActress poorna latest hot photoshoot

Poorna Hot : வழவழப்பான கிளாமர் உடையில்... சும்மா கும்முனு இருக்கும் பூர்ணா! - தெறிக்கவிடும் ஹாட் போட்டோஸ்

ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என அடம் பிடிக்காமல், கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வரும் பூர்ணாவின் கைவசம் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது.

cinema Jan 27, 2022, 11:41 AM IST

ActressPoorna Kissed And  Bites Contesant Cheek video goes viralActressPoorna Kissed And  Bites Contesant Cheek video goes viral

ஒரு நடுவர் செய்கிற வேலையா இது? டான்ஸ் ஆடியவருக்கு முத்தம் கொடுத்து கன்னத்தை கடித்த பூர்ணா! வீடியோ...

முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இதை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்தும் இவரால் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்க முடியவில்லை.

cinema Sep 18, 2021, 12:23 PM IST

poorna photo gallerypoorna photo gallery

வெள்ளை உடையில் தேவதை போல் மிளிரும் பூர்ணா! செம்ம கியூட் போட்டோ ஷூட்!

வெள்ளை உடையில் தேவதை போல் மிளிரும் பூர்ணா! செம்ம கியூட் போட்டோ ஷூட்!

cinema Jul 30, 2020, 4:53 PM IST

shocking famous comedy actor link with poorna issueshocking famous comedy actor link with poorna issue

நடிகை பூர்ணா விவகாரத்தில் சிக்கிய காமெடி நடிகர்? அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி...!

நடிகை பூர்ணா மிரட்டல் விவகாரத்தில் காமெடி நடிகர் ஒருவருக்கு சம்பந்தம் உள்ளதாக, வெளியாகி இருக்கும் தகவல்  திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

cinema Jul 1, 2020, 1:53 PM IST

Actress Poorna Black Mail Case Main Accused ArrestedActress Poorna Black Mail Case Main Accused Arrested

நடிகை பூர்ணாவிற்கு மிரட்டல்... முக்கிய நபரை தட்டித்தூக்கிய போலீஸ்... வெளியானது பகீர் தகவல்கள்...!

இதையடுத்து திருமண பேச்சு பேசுவது போல் வீட்டிற்குள் நுழைந்த நபர்கள் பூர்ணாவின் வீடு, கார் உள்ளிட்டவற்றை வீடியோ எடுத்துள்ளனர். இதையடுத்து தங்களுக்கு ஒரு லட்சம் பணம் வேண்டும் என மிரட்டியுள்ளனர். 

cinema Jun 27, 2020, 6:25 PM IST

4 members arrest for actress poorna issue4 members arrest for actress poorna issue

நடிகை பூர்ணாவிற்கு மிரட்டல்..! அதிரடியாக 4 பேரை கைது செய்த போலீசார்!

தமிழில் நடிகர் பரத் நடித்த, முடியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம், அறிமுகமானவர் பிரபல மலையாள நடிகை பூர்ணா. இந்த படத்தை தொடர்ந்து, கொடைக்கானல், காந்தகோட்டை, ஆடுபுலி, சவரகத்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர்.
 

cinema Jun 24, 2020, 7:50 PM IST

actress poorna latest photo galleryactress poorna latest photo gallery

அழகும்... அபிநயமும் சேர்ந்து செய்த சிலை போல் பூர்ணா கொடுத்த வித விதமான போஸ்! ரசிகர்கள் மனதை சுண்டி இழுக்கும் புகைப்படங்கள்!

நடிகர் பரத் நடித்த 'விலங்கியல் மூன்றாம் ஆண்டு' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், மலையாள நடிகை பூர்ணா. பல படங்களில் கதாநாயகியாக நடித்தும் முன்னணி இடத்தை பிடிக்கமுடியாமல் போனதால், அழுத்தமான காதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து தற்போது கலக்கி வருகிறார்.

 

cinema Sep 18, 2019, 11:30 AM IST

actress poorna saree wearing photo galleryactress poorna saree wearing photo gallery

சேலை தான் அழகு கெத்து காட்டும் நடிகை பூர்ணா...!

தமிழில், 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்தின் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை பூர்ணா. இந்த படத்தை தொடர்ந்து, கொடைக்கானல், காந்தக்கோட்டை, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, இவருக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருகிறார்.

பொதுவாக நடிகைகள் மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு கெத்து காட்டி வரும் நிலையில், இவர் சேலையில் தோன்றி ரசிகர்களை வியக்க வேர்த்து வருகிறார். அந்த புகைப்பட தொகுப்பு இதோ...

cinema Aug 30, 2019, 5:53 PM IST

Actress Poorna Latest Photo's..!Actress Poorna Latest Photo's..!

நடிகை பூர்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

 நடிகை பூர்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

Gallery Jun 17, 2019, 4:07 PM IST

poorna aging horrer movie poorna aging horrer movie

“ குந்தி “யில் மிரட்டல் அவதாரம் எடுக்கும் பூர்ணா...!

'சவரக்கத்தி ' படத்தின் வெற்றியை தொடர்ந்து, கதைக்கும், கதாநாயகிக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை பூர்ணா. தற்போது இவர் அன்னை  திரைக்களம் சார்பில்

Apr 17, 2018, 3:33 PM IST

poorna slam anbuchezhiyan poorna slam anbuchezhiyan

பீப் போடும் அளவிற்கு கெட்ட வார்த்தையால்' அன்புசெழியனை' திட்டிய  நடிகை பூர்ணா!

சினிமா தயாரிப்பாளர் அசோக் குமார் கடன் தொல்லையால் தற்கொலை செய்த சம்பவம் பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

Nov 26, 2017, 4:42 PM IST

Dalit sects are refusing women to eat cooked meals in the lunch program of Karnataka government for pregnant women and nursing mothers.Dalit sects are refusing women to eat cooked meals in the lunch program of Karnataka government for pregnant women and nursing mothers.

கர்நாடகத்தில் வேறூன்றிய சாதிய அமைப்பு; அந்தரத்தில் ‘மாத்ரூ பூர்ணா’ திட்டம்?

கர்பிணிகளுக்காகவும், பாலூட்டும் தாய்மார்களுக்காகவும் கர்நாடக அரசு கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தில் தலித் பிரிவினர் சமைத்த உணவுகளை சாப்பிட பெண்கள் மறுத்து வருகிறார்கள்.

Oct 10, 2017, 9:28 PM IST