நடிகை பூர்ணா விவகாரத்தில் சிக்கிய காமெடி நடிகர்? அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி...!
நடிகை பூர்ணா மிரட்டல் விவகாரத்தில் காமெடி நடிகர் ஒருவருக்கு சம்பந்தம் உள்ளதாக, வெளியாகி இருக்கும் தகவல் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இதை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்தும் இவரால் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்க முடியவில்லை.

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து அழுத்தமான கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வரும், பூர்ணா கடைசியாக சூர்யா நடித்த ‘காப்பான்’ படத்தில் நடித்திருந்தார்.

இவரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு கும்பல் பணம் கேட்டு மிரட்டியதாக அவரது தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் முதலில் நான்கு பேர்களும் அதன் பின்னர் மூன்று பேர்களும் என மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டனர்

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 7 பேரிடம் போலீசார் விசாரணை செய்தபோது அவர்களில் ஒருவரது மொபைல் போனில் பிரபல மலையாள காமெடி தர்மஜன் என்பவரது மொபைல் எண் இருந்ததை போலீசார் கடுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி அந்த மொபைல் எண்ணுக்கு அடிக்கடி கைது செய்யப்பட்டவர் மொபைல் போனில் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் நடிகை பூர்ணா மிரட்டல் விவகாரத்தில் காமெடி நடிகர் ஒருவரின் பெயர் சம்பந்தப்பட்டிருப்பதாக வெளிவந்த தகவலால் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.