சேலை தான் அழகு கெத்து காட்டும் நடிகை பூர்ணா...!
தமிழில், 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்தின் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை பூர்ணா. இந்த படத்தை தொடர்ந்து, கொடைக்கானல், காந்தக்கோட்டை, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, இவருக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருகிறார்.
சிவப்பு நிற புடவையில் பளீச்
நீல நிற புடவையில் என்ன அழகு
செம்ம கியூட்
பச்சை நிறமே பச்சை நிறமே
சிவப்பு கலர் ஜிங்குச்சா...
என்ன ஒரு நலினம்
ஒன் பிளீட்... விட்டு என்ன ஒரு கெத்து
பரதம் ஆடும் உடையில் பூர்ணா