அழகும்... அபிநயமும் சேர்ந்து செய்த சிலை போல் பூர்ணா கொடுத்த வித விதமான போஸ்! ரசிகர்கள் மனதை சுண்டி இழுக்கும் புகைப்படங்கள்!

First Published 18, Sep 2019, 11:30 AM

நடிகர் பரத் நடித்த 'விலங்கியல் மூன்றாம் ஆண்டு' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், மலையாள நடிகை பூர்ணா. பல படங்களில் கதாநாயகியாக நடித்தும் முன்னணி இடத்தை பிடிக்கமுடியாமல் போனதால், அழுத்தமான காதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து தற்போது கலக்கி வருகிறார்.

 

அந்த வகையில், இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சவரகத்தி, கொடிவீரன் ஆகிய படங்களில் இவர் நடித்த கேரக்டர் ரசிகர்களிடம் பாராட்டப்பட்டது.

 

இந்நிலையில் இவர் அழகு குறையாமல்... அபிநயங்களுடன் கூடிய விதவிதமான போஸ் கொடுத்து அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

 

அந்த புகைப்பட தொகுப்பு இதோ...

அழகு மங்கையாய் ஜொலிக்கும் பூர்ணா

அழகு மங்கையாய் ஜொலிக்கும் பூர்ணா

சுழலும் அழகு குறையாத சூறாவளி.

சுழலும் அழகு குறையாத சூறாவளி.

அபிநயம் காட்டும் நடிகை

அபிநயம் காட்டும் நடிகை

வெள்ளி மலரே... வெள்ளி மலரே...

வெள்ளி மலரே... வெள்ளி மலரே...

விரல்கள் காட்டும் அபிநயத்தில் பூர்ணாவின் வசமான ரசிகர்கள்

விரல்கள் காட்டும் அபிநயத்தில் பூர்ணாவின் வசமான ரசிகர்கள்

மௌனம் பேசும் மொழி கூட அழகு

மௌனம் பேசும் மொழி கூட அழகு

loader