ஸ்ரீவில்லிபுத்தூரில் மகள் முறையுள்ள சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய நபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
Gallery May 16, 2024, 8:29 AM IST
டிவி தொகுப்பாளனி ஒருவர், சாமியார் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தற்போது பரபரப்பு புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
cinema May 16, 2024, 12:16 AM IST
தனது வீட்டிற்கு வந்து தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சென்னையின் பிரபலமான அம்மன் கோயில் ஒன்றின் பூசாரி மீது தனியார் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
Gallery May 15, 2024, 4:08 PM IST
நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இசையில் அதிக ஆர்வம் கொண்ட அந்த சிறுமி இசை பயிற்சி பள்ளியில் கடந்த நவம்பர் மாதம் சேர்ந்தார்.
crime May 8, 2024, 11:29 AM IST
சிறுமி சனிக்கிழமையன்று தனது டியூஷன் வகுப்புகளுக்குச் சென்றபோது சிறுவன் தன்னுடன் தனியே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
crime Apr 8, 2024, 9:30 PM IST
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்தவர் அபிமணி (22). இவர் 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
crime Apr 5, 2024, 11:13 AM IST
கர்நாடகா மாநிலம் பெங்களூரு அமிர்தல்லியில் உள்ள காபி போர்டு அருகே பெண்ணின் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
crime Apr 4, 2024, 4:03 PM IST
Army Official Killed Adopted Daughter : மதுரையில் 11 வயது சிறுமியை அவரது வளர்ப்பு தந்தையே பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
tamilnadu Mar 26, 2024, 9:16 PM IST
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா நெய்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ராசு. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் தனது உறவினர் வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காக திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூர் கிராமத்திற்கு சென்றார்.
crime Mar 24, 2024, 3:23 PM IST
கடந்த 9ஆம் தேதி இரவு வீரக்குமார சாமி கோவில் தேரோட்ட கலை நிகழ்ச்சிகளை அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி பார்த்த போது கடத்தப்பட்டு 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.
Thirupur Mar 13, 2024, 12:06 AM IST
புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது அம்பலமாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Gallery Mar 6, 2024, 10:35 AM IST
சென்னையில் இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து போதை தலைக்கேறியதும் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Gallery Feb 24, 2024, 9:30 AM IST
மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டம் சந்தகாபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் 34 வயதான கர்ப்பிணி பெண். இவரது கணவர் பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
crime Feb 18, 2024, 9:15 AM IST
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையில் கடந்த 2016ம் ஆண்டு உடல் சிதைந்த நிலையில் பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவலாளி ராஜேந்திரன் என்பவர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
crime Feb 2, 2024, 3:49 PM IST
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பெரும்புகை கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் வெங்கடேசன்(30). இவர் 20 வயது பெண்ணை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.
crime Jan 13, 2024, 9:27 AM IST