உலக புகழ்பெற்ற உதகை 126வது மலர் கண்காட்சியை தமிழக அரசு தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
Neelagiri May 10, 2024, 3:59 PM IST
தேர்ச்சி விகிதங்களைப் பொறுத்தவரை இந்த ஆண்டும் வடக்கு மாவட்டங்கள் தான் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன என்பது கவலையும், வருத்தமும் அளிக்கிறது. தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் வேலூர் மாவட்டம் தான் கடைசி இடத்தை பிடித்திருக்கிறது.
tamilnadu May 10, 2024, 1:34 PM IST
ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிக்கு செல்ல இ பாஸ் கட்டாயம் என உயர்நீதிமன்றம் உத்தரவையடுத்து தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. இந்தநிலையில் இ பாஸ் நடமுறையால் சுற்றுலா பயணிகள் வருகை பெருமளவில் குறைந்துள்ளதாகவும் எனவே இ பாஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஓட்டுல் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
tamilnadu May 10, 2024, 9:15 AM IST
கோடை வெயிலில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது
tamilnadu May 9, 2024, 7:06 PM IST
கேரளாவைச் சேர்ந்த செயல்பாட்டாளர் வி ஷாஜு ஆபிரகாம் அளித்த புகாரின் அடிப்படையில், உள்துறை இணைச் செயலர், காவல்துறை தலைமை இயக்குநருக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
tamilnadu May 9, 2024, 9:25 AM IST
அரசு பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் நடைமுறைப்படுத்த உள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ தாஸ்மீனா அறிவித்துள்ளார்
tamilnadu May 8, 2024, 12:39 PM IST
அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள், குழந்தைகள் அவதிப்படுகின்றனர். எனவே மின்னுற்பத்தியை பெருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
tamilnadu May 5, 2024, 6:45 PM IST
024-25 நிதியாண்டில் இதுவரை 3 ஆயிரம் புதிய பேருந்துகளும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 2666 பேருந்துகள் ஜெர்மனியைச் சேர்ந்த வங்கியின் நிதியுதவி மூலம் வாங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
tamilnadu May 5, 2024, 2:28 PM IST
மின்வெட்டு மற்றும் மின் அழுத்தக் குறைவு காரணமாக மக்கள் உறங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக முதியோரும், குழந்தைகளும் மின்வெட்டால் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.
tamilnadu May 5, 2024, 1:51 PM IST
"அதிக சம்பளம்" என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்து சென்று கால்-சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி (Online Scamming) போன்ற சட்ட விரோத செயல்களில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாக புகார் வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
tamilnadu May 5, 2024, 10:35 AM IST
தமிழகம் முழுவதும் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
tamilnadu May 4, 2024, 7:23 PM IST
தமிழகத்தில் குறிப்பாக சென்னை போன்ற பெரு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளும், வீடுகளும் அதிகரிக்க அதிகரிக்க மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
tamilnadu May 3, 2024, 3:19 PM IST
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் வசூலிக்கப்பட்ட தொகை தொடர்பாக புதிய கணக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது
tamilnadu May 2, 2024, 8:25 PM IST
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக விளம்பரம் செய்தால் 1 ஆண்டு சிறை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
tamilnadu May 2, 2024, 7:59 PM IST
பிஎச்டி ஆய்வு மாணவர்களுக்கான யுஜிசியின் புதிய விதிகளை நிராகரிக்க வேண்டும் என ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்
tamilnadu May 1, 2024, 7:39 PM IST