Asianet News TamilAsianet News Tamil
2516 results for "

ஜெயலலிதா

"
MGR movie Adimai penn has collected rs 1200 in boxoffice collections RyaMGR movie Adimai penn has collected rs 1200 in boxoffice collections Rya

அப்பவே 1200 கோடி வசூல்.. பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய எம்.ஜி.ஆர். படம்.. எது தெரியுமா?

1960களிலேயே ஒரு படம் 1200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

cinema May 14, 2024, 11:44 AM IST

KC Palanisamy slame Edappadi Palanisamy tvkKC Palanisamy slame Edappadi Palanisamy tvk

இபிஎஸ் பொதுச்செயலாளர் அறிவிக்கப்பட்டதும் மனசுல எம்ஜிஆர் நினைப்போ? எதுக்கு இந்த போலி வேடம்? கே.சி.பழனிசாமி!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி அவ்வப்போது அதிமுக குறித்தும், எடப்பாடி பழனிசாமி போக்கு குறித்தும் விமர்சனம் செய்து வருகிறார். 

tamilnadu May 14, 2024, 6:41 AM IST

Bayilvan Ranganathan says about Jayalalitha alcohol drinking habit ganBayilvan Ranganathan says about Jayalalitha alcohol drinking habit gan

Flashback : மது அருந்தும் பழக்கம் உண்டா? கேள்வியைவிட ஜெயலலிதா சொன்ன பதில் தான் செம்ம ஹைலைட்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மது அருந்தும் பழக்கம் உள்ளதா என்கிற கேள்விக்கு அளித்த ஆச்சர்ய பதில் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Gallery May 10, 2024, 12:36 PM IST

Vaali shares Flash Back information about the song written by Karunanidhi for MGR mmaVaali shares Flash Back information about the song written by Karunanidhi for MGR mma

Flash Back: ஒரு மணிநேரம் யோசிச்சும் ஒன்னும் வரல! கலைஞர் சொன்ன வரிக்கு... வாலிக்கு முத்தம் கொடுத்த MGR!

நிகழ்ச்சி ஒன்றில் கலைஞர் கருணாநிதி MGR படத்திற்கு பாடல் வரி எழுதிய அற்புதமான சம்பவம் குறித்து பகிர்ந்து கொண்ட தகவல் இதோ.
 

Gallery May 9, 2024, 6:05 PM IST

RS Bharathi response to Edappadi Palanisamy tvkRS Bharathi response to Edappadi Palanisamy tvk

எங்க ஆட்சியை பற்றி பேச உனக்கு அருகதையே இல்லை! வடிவேலு காமெடியை சுட்டிக்காட்டி இபிஎஸ் பங்கம் செய்த RS.பாரதி!

தன்னை முதல்வராக்கிய சசிகலா காலைத் தொட்டுக் கும்பிட்டு ஆசி வாங்குவதற்காகப் பழனிசாமி, தவழ்ந்து சென்று நாற்காலிகளைத் தாண்டி முதல்வர் நாற்காலியில் அமர்ந்த காட்சியை, பார்த்து இந்தியாவே சிரித்ததே. கட்சியின் தலைவி ஜெயலலிதாவுக்குக்கூட செய்யாத இந்த மரியாதையைச் சசிகலாவுக்காகச் செய்த பழனிசாமி.

tamilnadu May 9, 2024, 7:17 AM IST

TTV Dhinakaran said Guru Peyarchi Palan to AIADMK  tvkTTV Dhinakaran said Guru Peyarchi Palan to AIADMK  tvk

அதிமுகவுக்கு சுக்கிர யோகம் அடிக்குமா? ஒரே வார்த்தையில் குருபெயர்ச்சி பலன் சொன்ன டிடிவி. தினகரன்!

எடப்பாடி பழனிச்சாமி என்ற தீயவர் ஒருவர் இருக்கும் வரை அதிமுகவிற்கு எந்த நல்லதும் நடப்பதாக எனக்கு தெரியவில்லை என டிடிவி. தினகரன் கூறியுள்ளார். 

Gallery May 4, 2024, 7:10 AM IST

Indias richest actress jayalalitha net worth-ragIndias richest actress jayalalitha net worth-rag

ஐஸ்வர்யா ராய் கிடையாது.. பிரியங்கா சோப்ரா கிடையாது.. இந்தியாவின் பணக்கார நடிகை இவர்தான் தெரியுமா?

இந்திய சினிமா வரலாற்றில் பணக்கார நடிகை 10,500 புடவைகள் மற்றும் 1278 கிலோ விலைமதிப்பற்ற உலோகம் வைத்திருந்தார். அந்த நடிகை ஸ்ரீதேவியோ, ஐஸ்வர்யா ராயோ, தீபிகா படுகோனோ, பிரியங்கா சோப்ராவோ கிடையாது.

Gallery Apr 23, 2024, 10:50 PM IST

All 10 accused in the KodaNadu murder case did not appear in the court for trial KAKAll 10 accused in the KodaNadu murder case did not appear in the court for trial KAK

கொடநாடு கொலை வழக்கு.! குற்றம்சாட்டப்பட்ட 10 பேரும் ஒட்டுமொத்தமாக விசாரணைக்கு ஆஜராகவில்லை- சிபிசிஐடி ஷாக்

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை கடந்த 7 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில், இன்று உதகை நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகள் 10 பேரும் ஆஜராகதது சிபிசிஐடி போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

tamilnadu Apr 22, 2024, 1:36 PM IST

AIADMK will come under our control.. O. PanneerSelvam tvkAIADMK will come under our control.. O. PanneerSelvam tvk

இபிஎஸ் எங்கு இருக்காரே தெரியல.. இந்த தேர்தல் முடிவில் அதிமுக எங்கள் வசம் வரும்.. ஓ.பன்னீர் செல்வம் சரவெடி!

தமிழ்நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் தங்களது வாக்குகளை ஆர்வத்துடன் செலுத்தி வருகின்றனர். 

Theni Apr 19, 2024, 12:51 PM IST

BJP candidate Vinoj Selvam visited the Jayalalithaa memorial and paid his respects KAKBJP candidate Vinoj Selvam visited the Jayalalithaa memorial and paid his respects KAK

அதிமுக ஓட்டை இழுக்க பிளான் போட்ட பாஜக.!ஜெயலலிதா,எம்ஜிஆர் சமாதிக்கு நேரில் சென்று ஆசி பெற்ற பாஜக வேட்பாளர்

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக நேருக்கு நேர் மோதி வரும் நிலையில், அதிமுகவின் வாக்குகளை கவரும் வகையில், பாஜக மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் செல்வம் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு சென்று ஆசி பெற்றனர்.  
 

tamilnadu Apr 17, 2024, 3:41 PM IST

Actor senthil Slams Edappadi Palanisamy tvkActor senthil Slams Edappadi Palanisamy tvk

அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா சிலை வைக்க சொன்னா! இபிஎஸ் அவரு பொண்டாட்டி சிலையை வச்சிட்டாரு! நடிகர் செந்தில்!

புதுச்சேரி மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து நடிகர் செந்தில் வில்லியனூர், மங்கலம் உள்ளிட்ட தொகுதிகளில் ஓய்வுபெற்ற போலீஸ் ஐஜி சந்திரனுடன் பரப்புரை மேற்கொண்டார். 

puducherry Apr 14, 2024, 3:13 PM IST

self respect movement to drama stages: RM Veerappan and his family background sgbself respect movement to drama stages: RM Veerappan and his family background sgb

சுயமரியாதை இயக்கம் முதல் நாடகமேடை வரை... படிப்படியாக வளர்ந்த ஆர்.எம்.வீரப்பனின் குடும்பப் பின்னணி!

திரைப்படம் மற்றும் அரசியல் இரண்டிலும் மிகுந்த மரியாதைக்குரியவராக விளக்கிய ஆர்.எம். வீரப்பன், ஒரு சாதாரண குடும்பத்தில் ஏழு குழந்தைகளில் கடைசி மகனாகப் பிறந்தார். 

tamilnadu Apr 9, 2024, 3:59 PM IST

Who is RM Veerappan close aide to MGR and the one who fought Jayalalitha for Rajinikanth smpWho is RM Veerappan close aide to MGR and the one who fought Jayalalitha for Rajinikanth smp

யார் இந்த ஆர்.எம்.வீரப்பன்? எம்.ஜி.ஆரின் வலதுகரம்; ரஜினிக்காக ஜெயலலிதாவை பகைத்துக் கொண்டவர்!

எம்ஜிஆர் என்றால் ஆர்.எம்.வீரப்பனை மறக்கவே முடியாது என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் இருவருக்கும் இடையே பாசப்பிணைப்பு நிலவியது

tamilnadu Apr 9, 2024, 3:47 PM IST

DMK and ADMK opposing my campaign for being the daughter of Jayalalitha: Jayalakshmi sgbDMK and ADMK opposing my campaign for being the daughter of Jayalalitha: Jayalakshmi sgb

ஜெயலலிதா மகள் என்பதால் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கிறார்கள்: ஜெயலட்சுமி

ஜெயலலிதா மகள் என்ற ஒரே காரணத்திற்காகத் தன்னை பிரச்சாரம் செய்யவிடாமல் தடுக்கிறார்கள் என தேனி தொகுதி சுயேச்சை வேட்பாளர் ஜெயலட்சுமி கூறினார்.

tamilnadu Apr 7, 2024, 5:48 PM IST

Not only in Tamil Nadu, but also in India, the lotus flower will no longer bloom... kanimozhi tvkNot only in Tamil Nadu, but also in India, the lotus flower will no longer bloom... kanimozhi tvk

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும் இனிமேல் தாமரை மலராது.. நாடகமாடும் அதிமுக.. கனிமொழி விளாசல்..!

சிறுபான்மையினரின் சகோதரர்கள் நாங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். ஆனால் பாஜகவுடன் சேர்ந்து சிஏஏ சட்டத்திற்கு வாக்களித்த போது சிறுபான்மையினர் சகோதரர்களை மறந்து விட்டீர்களா என்ற கேள்வி எழுப்பினார்.

Theni Apr 7, 2024, 3:31 PM IST