Silambarasan 48 : பிரபல இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் தனது 48வது படத்தில் நடித்து வருகின்றார் பிரபல நடிகர் சிலம்பரசன் அவர்கள். இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
cinema Feb 26, 2024, 9:08 PM IST
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா, கமல், ரஜினிகாந்த் ஆகியோர் நடிக்க மறுத்து ஹிட் ஆன படங்களை பற்றி பார்க்கலாம்.
Gallery Feb 23, 2024, 8:57 AM IST
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகி, சூப் டூப்பர் வெற்றிபெற்ற காதல் காவியமான 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் சிம்புவுக்கு பதில் முதலில் நடிக்க இருந்த நடிகர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
Gallery Feb 19, 2024, 10:16 PM IST
STR 48 Story Update : பிரபல இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில், ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகின்றார் நடிகர் சிலம்பரசன்.
cinema Feb 16, 2024, 9:56 PM IST
சினிமாவில் ஏராளமான காதல் சர்ச்சைகளில் சிக்கினாலும் இறுதியாக காதல் திருமணம் செய்து கெத்து காட்டிய லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் லவ் ஸ்டோரி பற்றி பார்க்கலாம்.
Gallery Feb 14, 2024, 12:43 PM IST
நடிகர் சிம்பு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடித்து வரும், எஸ்டிஆர் 48 படம் டிராப்பானதாக ஒரு வதந்தி சமூக வலைதளத்தில் பரவி வந்த நிலையில்... இதற்கு சைலன்டாக பதிலடி கொடுத்துள்ளார் சிம்பு.
Gallery Feb 9, 2024, 3:38 PM IST
Silambarasan 50 : பிரபல நடிகர் சிம்பு அவர்கள், இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கி வரும் ஒரு படத்தில் நடித்து வருகின்றார். அந்த படத்தை உலக நாயகனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரித்து வருகின்றது.
cinema Feb 4, 2024, 7:01 PM IST
நடிகர், பாடகர், இயக்குனர் என பன்முக திறமை கொண்ட நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
Gallery Feb 3, 2024, 7:56 AM IST
நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருடைய 48வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பற்றிருந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Gallery Feb 2, 2024, 5:46 PM IST
கோலிவுட்டில் லிட்டில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் சிம்பு நடித்து கைவிடப்பட்ட தமிழ் படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Gallery Jan 31, 2024, 10:37 AM IST
கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட STR 48 திரைப்படம் பற்றி எந்தவித அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது குட் நியூஸ் ஒன்று கிடைத்துள்ளது.
Gallery Jan 29, 2024, 8:35 AM IST
நடிகர் சிம்பு தன்னுடன் இணைந்து நடிகை ஒருவரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Gallery Jan 27, 2024, 2:31 PM IST
நடிகர் சிம்புவின் சகோதரர், குறளரசனுக்கும், நபீலா என்பவருக்கும் 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில்... தற்போது குழந்தை பிறந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
Gallery Jan 22, 2024, 5:42 PM IST
நடிகை சிம்புவுடன் ஜோடி போட்டே தீருவேன் என இளம் நடிகை தேவயானி ஷர்மா அடம்பிடித்து வருவதோடு, அதற்கான வேளையிலும் தீவிரம் காட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.
Gallery Jan 9, 2024, 12:58 PM IST
Poorima Ravi New Movie : பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற Money Taskல் 16 லட்சம் ரூபாய் தொகையோடு வெளியேறினார் பிரபல நடிகை பூர்ணிமா ரவி.
cinema Jan 6, 2024, 7:12 PM IST