MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Not Simbu First Choice: 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில்.. சிம்புவுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இவரா?

Not Simbu First Choice: 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில்.. சிம்புவுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இவரா?

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகி, சூப் டூப்பர் வெற்றிபெற்ற காதல் காவியமான 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் சிம்புவுக்கு பதில் முதலில் நடிக்க இருந்த நடிகர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Feb 19 2024, 10:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Vinnai Thandi Varuvaya

Vinnai Thandi Varuvaya

தமிழ் சினிமாவில், காதல் படங்களை கூட ஒரு காவியம் போல் இயக்கி பிரபலமானவர் இயக்குனர் கெளதம் மேனன். இவர் இயக்கத்தில், கடந்த 2009 ஆம் ஆண்டு... தமிழில் வெளியான திரைப்படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. தற்போது வரை பல ரசிகர்கள் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம், கதையை தாண்டி அந்த படத்தில் நடிகர் நடிகைகளும் தான்.
 

27

கார்த்தியாக சிம்புவும், ஜெஸ்ஸியாக திரிஷாவும் ஒரு அழகிய ஓவியம் போல் தங்களின் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்து. ரசிகர்கள் மனதில் காதல் உணர்வை ததும்ப வைத்தனர்.

இப்படித்தான் இருக்கனும்! திருமணத்திற்காக ரகுல் ப்ரீத் சிங் குடும்பத்தினருக்கு ஜாக்கி பக்னானி போட்ட கண்டிஷன்!
 

37

கேரளாவை சேர்ந்த கிறிஸ்தவ பெண்ணான ஜெஸ்ஸியை பார்த்த நொடியிலேயே காதலிக்க துவங்கிகிறார் கார்த்தி. ஜெஸ்ஸி தன்னை விட வயதில் மூத்தவராக இருந்தாலும், அவர் பின்னல் அலைந்து திருந்து காதலே வேண்டாம் என நினைக்கும் ஜெஸ்ஸி ஒரு கட்டத்தில், காதலில் விழ... இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முன்பே பிரிக்கின்றனர்.
 

47

கார்த்திக்  தன்னுடைய கேரியரில் சாதித்த பின்னர்... ஜெஸியை மீண்டும் பார்க்கும் போது அதே காதல் துளியும் குறையாத நிலையில், இருவரும் ஒன்று சேர்வது என இந்த படத்தை ஒரு எமோஷ்னல் ரோலர் கோஸ்டாராக கொண்டு சென்று சுபமாக முடித்து வைத்தார் இயக்குனர்.

குழந்தை பிறந்த 4 மாதத்தில்... புது வீட்டுக்கு கிரஹப்பிரவேசம் நடத்திய சீரியல் நடிகை காயத்திரி யுவராஜ்! போட்டோஸ்

57

இந்நிலையில், இந்த படம் குறித்து... இயக்குனர் கெளதம் மேனன் கூறிய பழைய தகவல் ஒன்று மீண்டும் கவனிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் சிம்புக்கு முன்பு, கெளதம் மேனன் அணுகிய நடிகர் பற்றி தெரிவித்துள்ளார்.

67
vinnaithandi varuvaya

vinnaithandi varuvaya

இந்த படத்திற்கு பார்க்க பக்கத்துக்கு வீட்டு பையன் போல் இருக்க வேண்டும் என்பதற்காக, தனுஷை தான் கமிட்  செய்ய முடிவு செய்தார். கதை பிடித்ததால், தனுஷும் ஓகே சொல்ல... கடைசி நேரத்தில் சூழ்நிலை காரணமாக தனுஷ் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

தேர்வுக்கு படிக்காமல் முத்த வீடியோ.. அலப்பறை செய்த மாணவிகள்! விஜய் தேவரகொண்டா கொடுத்த வாக்குறுதி!

77

இதை தொடர்ந்தே சிம்புவை வைத்து இயக்க கெளதம் மேனன் முடிவு செய்தார். சிம்பு கெளதம் மேனன் எதிர்பார்த்தது போலவே கதாபாத்திரத்திற்கு பொருந்த, இந்த படமும் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சிலம்பரசன்
திரிஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved