Asianet News TamilAsianet News Tamil
79 results for "

Pollard

"
Mumbai Indians head coach Kieron Pollard has said that Jasprit Bumrah should be rested before the T20 World Cup 2024 rskMumbai Indians head coach Kieron Pollard has said that Jasprit Bumrah should be rested before the T20 World Cup 2024 rsk

டி20 உலகக் கோப்பைக்கு முன் பும்ராவிற்கு ஓய்வு அளிக்க வேண்டும் – கீரன் பொல்லார்டு!

ஜூன் மாதம் தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று மும்பை இந்தியஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் கீரன் பொல்லார்டு கூறியுள்ளார்.

Gallery May 8, 2024, 4:05 PM IST

Red card for the first time in the history of cricket; Sunil Narine's dismissal from SNP vs TKR, 12th Match Caribbean Premier League 2023 rskRed card for the first time in the history of cricket; Sunil Narine's dismissal from SNP vs TKR, 12th Match Caribbean Premier League 2023 rsk

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ரெட் கார்டு; பொல்லார்டு கோபம்; சுனில் நரைன் வெளியேற்றம்!

கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் சுனில் நரைனுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Cricket Aug 28, 2023, 4:44 PM IST

Which is the most successful team in IPL? Pollard who had a fun fight with bravo!Which is the most successful team in IPL? Pollard who had a fun fight with bravo!

ஐபிஎல்லில் வெற்றிகரமான டீம் எது? ஜாலியாக சண்டை போட்டுக் கொண்ட பொல்லார்டு, பிராவோ!

சென்னை மற்றும் மும்பை அணிகளில் எந்த அணி சிறந்தது என்பதில், பொல்லார்டு மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Cricket Jun 2, 2023, 4:51 PM IST

andre russell becomes third player to hit 600 sixes in t20 cricket amid ipl 2023andre russell becomes third player to hit 600 sixes in t20 cricket amid ipl 2023

IPL 2023: டி20 கிரிக்கெட் வரலாற்றில் 3வது வீரர்..! ஆண்ட்ரே ரசல் மெகா சாதனை

டி20 கிரிக்கெட்டில் 600 சிக்ஸர்களை விளாசிய 3வது வீரர் என்ற சாதனையை ஆண்ட்ரே ரசல் படைத்துள்ளார். 
 

Cricket May 4, 2023, 10:13 PM IST

virat kohli breaks kieron pollard sixes record in ipl after hitting 4 sixes against lsg in ipl 2023virat kohli breaks kieron pollard sixes record in ipl after hitting 4 sixes against lsg in ipl 2023

IPL 2023: ஐபிஎல்லில் பொல்லார்டு சாதனையை முறியடித்த விராட் கோலி

ஐபிஎல்லில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கைரன் பொல்லார்டின் சாதனையை முறியடித்து 5ம் இடத்தை பிடித்துள்ளார் விராட் கோலி. 
 

Cricket Apr 10, 2023, 10:22 PM IST

csk released 13 players ahead of ipl 2023 mini auctioncsk released 13 players ahead of ipl 2023 mini auction

ஐபிஎல் 2023: 13 வீரர்களை மொத்தமா கழட்டிவிட்ட மும்பை இந்தியன்ஸ்..!

ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலத்திற்கு முன் 13 வீரர்களை விடுவித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
 

Cricket Nov 15, 2022, 7:28 PM IST

kieron pollard announces his retirement from ipl and taking over batting coach role of mumbai indianskieron pollard announces his retirement from ipl and taking over batting coach role of mumbai indians

ஐபிஎல்லில் இருந்து கைரன் பொல்லார்டு ஓய்வு..! மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிய பொறுப்பு

ஐபிஎல்லில் இருந்து கைரன் பொல்லார்டு ஓய்வு அறிவித்துள்ளார்.
 

Cricket Nov 15, 2022, 3:39 PM IST

here is the list of mumbai indians and csk retention and released players ahead of ipl 2023 mini auctionhere is the list of mumbai indians and csk retention and released players ahead of ipl 2023 mini auction

ஐபிஎல் 2023: மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகள் கழட்டிவிட்ட மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம்

ஐபிஎல் 16வது சீசனுக்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் விடுவித்த மற்றும் தக்கவைத்த வீரர்களின் விவரங்களை பார்ப்போம்.
 

Cricket Nov 13, 2022, 4:20 PM IST

mumbai indians likely to release 12 players including kieron pollard before ipl 2023mumbai indians likely to release 12 players including kieron pollard before ipl 2023

IPL 2023: உங்க டைம் முடிந்தது பொல்லார்டு.. நீங்க கிளம்பலாம்! 12 வீரர்களை கொத்தா கழட்டிவிடும் மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் 16வது சீசனுக்கு முன்பாக கைரன் பொல்லார்டு உட்பட 12 வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Cricket Nov 7, 2022, 8:08 PM IST

aakash chopra opines ipl 2022 was the last ipl season for mumbai indians match winner kieron pollardaakash chopra opines ipl 2022 was the last ipl season for mumbai indians match winner kieron pollard

பொல்லார்டின் ஐபிஎல் கெரியர் அஸ்தமனம்..! கழட்டிவிடும் மும்பை இந்தியன்ஸ்..?

ஐபிஎல்லில் சாம்பியன் பிளேயரான  மும்பை இந்தியன்ஸ் ஆல்ரவுண்டர் கைரன் பொல்லார்டின் ஐபிஎல் கெரியர் முடிவுக்கு வந்துவிட்டதாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
 

Cricket May 27, 2022, 4:13 PM IST

mumbai indians win toss opt to field against csk in ipl 2022mumbai indians win toss opt to field against csk in ipl 2022

CSK vs MI: எதிர்காலத்தை கருத்தில்கொண்டு பொல்லார்டை தூக்கி எறிந்த மும்பை இந்தியன்ஸ்..! டாஸ் ரிப்போர்ட்

CSK vs MI live match toss report: சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 

Cricket May 12, 2022, 7:22 PM IST

sunil gavaskar slams krunal pandya for the over act against pollard in lsg vs mi match in ipl 2022sunil gavaskar slams krunal pandya for the over act against pollard in lsg vs mi match in ipl 2022

பழக்கத்தைலாம் களத்திற்கு வெளியே வச்சுக்கப்பா க்ருணல்! பொல்லார்டிடம் தப்பித்தது உன்னோட அதிர்ஷ்டம் - கவாஸ்கர்

அவுட்டாக்கிவிட்டு முத்தம் கொடுத்து பொல்லார்டை வழியனுப்பிவைத்த க்ருணல் பாண்டியாவை பொல்லார்டு எதுவும் செய்யாமல் விட்டது அவரது அதிர்ஷ்டம் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

Cricket Apr 26, 2022, 7:03 PM IST

fans reaction in twitter on krunal pandya senf off kiss to kieron pollard in lsg vs mi match in ipl 2022fans reaction in twitter on krunal pandya senf off kiss to kieron pollard in lsg vs mi match in ipl 2022

முத்தம் கொடுத்த க்ருணல் பாண்டியாவுக்கு பொல்லார்டு கன்னத்தில் ஒரு அறையை போட்ருக்கணும்.! கொந்தளிக்கும் ரசிகர்கள்

கைரன் பொல்லார்டை அவுட்டாக்கியதும் அவருக்கு முத்தம் கொடுத்து அனுப்பிவைத்த க்ருணல் பாண்டியாவிற்கு, பொல்லார்டு ஒரு அடியை போட்டிருக்கலாம் என்று ரசிகர்கள் டுவிட்டரில் விளாசிவருகின்றனர்.
 

Cricket Apr 25, 2022, 5:18 PM IST

mi vs csk : 12 years after Kieron Pollard falls into MS Dhonis trap againmi vs csk : 12 years after Kieron Pollard falls into MS Dhonis trap again

mi vs csk: 2010 ஐபிஎல் பைனலுக்குப்பின் 12 ஆண்டுகளுக்குப்பிறகு தோனியின் வலையில் விழுந்த பொலார்ட்

mi vs csk : 2010ம் ஆண்டு ஐபிஎல் டி20 பைனலில் தோனியின் வலையில் விழுந்து விக்கெட்டை பறிகொடுத்த மும்பை இந்தியன்ஸ் வீரர் கெய்ரன் பொலார்ட் அதேபோன்று நேற்றை ஆட்டத்திலும் 12 ஆண்டுகளுக்குப்பின் தோனியின் வலையில் விழுந்தார்.

sports Apr 22, 2022, 4:52 PM IST

dwayne bravo touches kieron pollard feet before mi vs csk match in ipl 2022dwayne bravo touches kieron pollard feet before mi vs csk match in ipl 2022

MI vs CSK: பொல்லார்டு காலில் விழுந்து வணங்கிய பிராவோ..! நெகிழ்ச்சி சம்பவம்

மும்பை இந்தியன்ஸ் - சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்பாக பொல்லார்டு காலில் பிராவோ விழுந்து வணங்கிய சம்பவம் நெகிழ்ச்சியான சம்பவமாக அமைந்தது.
 

Cricket Apr 21, 2022, 10:23 PM IST