Asianet News TamilAsianet News Tamil
47 results for "

அமைச்சர் சக்கரபாணி

"
Minister sakkrapani said that small grains will be provided in the fair price shop on a trial basisMinister sakkrapani said that small grains will be provided in the fair price shop on a trial basis

ரேஷன் கடையில் சிறுதானியங்கள்..! இரண்டு மாவட்டங்களில் சோதனை முறையில் அறிமுகம்- சக்கரபாணி அறிவிப்பு

ஜனவரி மாதம் முதல்  தர்மபுரி நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் சிறுதானியங்கள் சோதனை முறையில் நியாயவிலை கடைகளில் விநியோகம் செய்யபட உள்ளது. பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 
 

tamilnadu Nov 3, 2022, 2:56 PM IST

Minister Sakkarapani  press meet on central minister Piyush Goyal  commentMinister Sakkarapani  press meet on central minister Piyush Goyal  comment

ரேஷன் அரிசி விவகாரம்.. கட்சிக்காரர் சொன்னதை அப்படியே பேசிவிட்டார் அமைச்சர்.. தமிழக அரசு பதிலடி

இந்திய உணவுக் கழகம்  அரிசி அளவு குறியீடு எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்து, அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அப்படி இருக்கின்ற சமயத்தில், எப்படி தரமில்லாத அரிசியை பொதுமக்களுக்கு வழங்க முடியும்? என்றும் கடைகளை ஆய்வு செய்து, அதன் பின்னர் பொருட்கள் தரமில்லை என்று சொன்னால்கூட  நாம் ஏற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

politics Oct 17, 2022, 11:03 AM IST

Dmk minister sakkarapani reply bjp president annamalai Dmk minister sakkarapani reply bjp president annamalai

கணக்கு தெரியுமா..தரமில்லாத பொங்கல் பரிசா.? அண்ணாமலையை விளாசிய அமைச்சர் சக்கரபாணி!

கணிதம் படித்தும் கணக்குத் தெரியாதவர் பொங்கல் பரிசுத் தொகுப்பில் பருப்பு மற்றும் பாமாயில் இல்லை என்பது கூடத் தெரியாமல் பொங்கல் பரிசுத்தொகுப்பில் பாமாயில் மற்றும் பருப்பு வழங்கியதற்காக அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்கள் என்று தவறுதலாக அறிக்கை விடுகிறார்.

politics Oct 1, 2022, 7:02 PM IST

Ration goods will be issued through iris registration system - MinisterRation goods will be issued through iris registration system - Minister

மக்களே அலர்ட் !! இனி ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க புதிய நடைமுறை அமல்..

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த மாதம் 15 ஆம் தேதிக்குள் கருவிழி பதிவு முறை  அமல்படுத்தப்படும் என்று உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
 

tamilnadu Oct 1, 2022, 11:09 AM IST

minister sakkarapani research in thiruvarur paddy sales centreminister sakkarapani research in thiruvarur paddy sales centre
Video Icon

நேரடி கொள்முதல் நிலையங்களில் அமைச்சர் சக்கரபாணி திடீர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நேரடி கொள்முதல் நிலையங்களுக்குச் சென்ற உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

agriculture Sep 29, 2022, 6:22 PM IST

minister sakkarapani responded to Edappadi Palanisamyminister sakkarapani responded to Edappadi Palanisamy

உண்மை எதுவென்று தெரியாமல் உளறாதீங்க.. இது உங்க பதவிக்கு அழகு அல்ல.. இபிஎஸ்ஐ பங்கம் செய்த அமைச்சர்.!

வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உண்மைக்குப் புறம்பான செய்தியைத் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வகித்த பதவிக்கும் தற்போது வகிக்கும் பதவிக்கும் இது அழகல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

politics Jul 22, 2022, 8:12 AM IST

New change in ration shops .. Minister Sakkarapani good newsNew change in ration shops .. Minister Sakkarapani good news

அப்பாடா.. ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்.. அமைச்சர் சக்கரபாணி சொன்ன குட்நியூஸ்.!

தமிழகம் முழுவதும் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அரிசி மூட்டைகளை மழையால் சேதம் அடையாமல் பாதுகாக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். அரிசி கடத்தலில் யார் ஈடுபட்டாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

politics May 30, 2022, 1:00 PM IST

Former Minister Jayakumar answers to Food Minister SakkarapaniFormer Minister Jayakumar answers to Food Minister Sakkarapani

அரசியல்‌ நாகரீகம்‌ பற்றி உங்க தலைவருக்கு முதலில் பாடம் எடுங்க.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தடாலடி..

எதிர்க்கட்சி தலைவர் எப்படி செயல்படும் வேண்டும் என்று பாடம் எடுக்கால் இனி தங்கள் கட்சி தலைவர் பொதுமேடையில் எவ்வாறு நாகரீகமாக பேச வேண்டும் என்று உபதேசம் செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் சக்கரபாணிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் பதிலடிக்கொடுத்துள்ளார்.
 

tamilnadu May 28, 2022, 3:27 PM IST

Ration items to be sold in packets soonRation items to be sold in packets soon

Ration Shop: ரேஷன் பொருட்கள் வாங்கும் பொதுமக்களுக்கு குட்நியூஸ்.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு.!

 திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து அடிக்கடி பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், நியாய விலைக் கடைகளில் கண் கருவிழி சரி பார்க்கும் முறை முன்னோட்டத் திட்டமாக செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி புது அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

tamilnadu May 27, 2022, 11:49 AM IST

action if spread slander that rice sent to sri lanka had been purchased at extra cost says chakrapaniaction if spread slander that rice sent to sri lanka had been purchased at extra cost says chakrapani

இலங்கைக்கு அனுப்பும் அரிசி கூடுதல் விலைக்கு கொள்முதலா? அவதூறு பரப்பினால் நடவடிக்கை... சக்கரபாணி எச்சரிக்கை!!

இலங்கைக்கு அனுப்பப்படும் அரிசி கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதாக அவதூறு பரப்புவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு மற்றும் உணவுப்பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

politics May 8, 2022, 5:52 PM IST

tarpaulins are being provided to protect paddy bundles says sakkarapanitarpaulins are being provided to protect paddy bundles says sakkarapani

நெல் மூட்டைகளை பாதுகாக்க தார்பாய்கள் வழங்கப்பட்டு வருகிறது... ஈபிஎஸ் குற்றச்சாட்டுக்கு சக்கரபாணி பதிலடி!!

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலளித்துள்ளார்.

politics Apr 15, 2022, 4:47 PM IST

New ration cards will be sent by post - Minister SakrabaniNew ration cards will be sent by post - Minister Sakrabani

மகிழ்ச்சி செய்தி.. இனி ரேஷன் கார்டு வாங்க அலைய வேண்டாம்..ஈசியாக வாங்கலாம்.. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்..

புதிய குடும்ப அட்டைகள் நேரடியாக வீடுகளுக்கு தபால் மூலம் அனுப்பப்படும் என்று சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும் சிறப்பாக செயல்படும் நியாயவிலைக் கடை பணியாளர்களை பாரட்டி, பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். 
 

tamilnadu Apr 9, 2022, 2:44 PM IST

Prize money for ration shop employees... minister sakkarapaniPrize money for ration shop employees... minister sakkarapani

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜாக்பாட் பரிசு... அமைச்சர் சக்கரபாணி மாஸ் அறிவிப்பு..!

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியில் தரம் இல்லை என்று புகார் வந்துள்ள நிலையில் இனி குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான அரிசி விநியோகிக்கப்படும் என்றும் பாக்கெட் மூலம் அரிசி வழங்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி அறிவித்தார்.

politics Apr 9, 2022, 7:12 AM IST

Minister Chakrabani announced that tn govt will provide rices in pockets at ration shopsMinister Chakrabani announced that tn govt will provide rices in pockets at ration shops

குடும்ப அட்டைதாரர்களுக்கு சூப்பர் நியூஸ்.! இனி ரேசன் கடைகளில் பாக்கெட் அரிசி.. தமிழக அரசு அறிவிப்பு !

பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் வழங்கப்படும், பாக்கெட்டில் அரிசி வழங்கப்படும் என்று  அமைச்சர் சக்கரபாணி உணவுத்துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்தின் போது அறிவித்துள்ளார்.

tamilnadu Apr 8, 2022, 4:45 PM IST

Complaint in Pongal gift package .. Court orders action against Ministers I. Periyasamy and Chakrabani!Complaint in Pongal gift package .. Court orders action against Ministers I. Periyasamy and Chakrabani!

பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு புகார்.. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்களை வழங்கிய அதிகாரிகள், அவற்றைத் தடுக்காத உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ஆகியோருக்கு எதிராக லோக் ஆயுக்தா அமைப்பில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

tamilnadu Apr 6, 2022, 8:37 PM IST