Asianet News TamilAsianet News Tamil
6 results for "

பேபி சாரா

"
baby sara debut as heroine and pair up with ponniyin selvan actor ganbaby sara debut as heroine and pair up with ponniyin selvan actor gan

ஹீரோயினாக அறிமுகமாகும் பேபி சாரா; அதுவும் பொன்னியின் செல்வன் நடிகருக்கு ஜோடியாக..! இயக்கப்போவது யார் தெரியுமா?

குழந்தை நட்சத்திரமாக பல்வேறு தமிழ் படங்களில் கலக்கிய பேபி சாரா, தற்போது தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளாராம்.

Gallery Feb 24, 2024, 11:48 AM IST

shocking ponniyin selvan actress baby sara smoking photos shocking ponniyin selvan actress baby sara smoking photos

17 வயதில் எல்லை மீறும் பேபி சாரா! கையில் சிகரெட்டுடன்.. குப்பு.. குப்புனு புகையை ஊதி தள்ளும் ஷாக்கிங் போட்டோஸ்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான, பேபி சாரா 17 வயதிலேயே கையில் சிகரெட்டுடன், புகைபிடிப்பது போன்று வெளியாகியுள்ள புகைப்படங்கள் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.

cinema Feb 6, 2023, 10:41 PM IST

priyamani baby sara acting quotation gang movie shooting startedpriyamani baby sara acting quotation gang movie shooting started

பிரியாமணி - பேபி சாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் “கொட்டேஷன் கேங்” திரைப்படம் துவங்கியது!

தமிழி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான, பேபி சாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் “கொட்டேஷன் கேங்” திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. 
 

cinema Dec 7, 2020, 10:46 AM IST

baby sara arjun turn to action heroinebaby sara arjun turn to action heroine

பிரபல நடிகையுடன் கை கோர்த்து ஆக்ஷன் ஹீரோயினாக அவதாரம் எடுக்கும் 'தெய்வத்திருமகள்' பேபி சாரா!

இந்நிலையில் புதிய படம் ஒன்றில் சாரா ஆக்ஷன் ஹீரோயின் அவதாரம் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
 

cinema Nov 17, 2020, 2:12 PM IST

baby sara acting ponniyin selvan moviebaby sara acting ponniyin selvan movie

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பேபி சாரா..! இளம் பெண்ணாக வருகிறாரா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

''பொன்னியின் செல்வன்'' படம் பல முன்னணி நடிகர்களின் கூட்டணியில் உருவாகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில், சேவல், தெய்வமகள், உள்ளிட்ட படங்களில் நடித்த பேபி சாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

cinema Aug 5, 2020, 8:00 PM IST

sara arjun ready to act heroine? latest photos goes viralsara arjun ready to act heroine? latest photos goes viral

ஹீரோயினுக்கு அடி போடும் பேபி சாரா... தெய்வத்திருமகள் இப்படி தேவதையாய் மாறி மனசை கொள்ளையடிக்கிறாரே....!

2011 ஆம் ஆண்டு பாலிவுட் திரையுலகில் வெளியான '404 ' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், பேபி சாரா.  இதை தொடர்ந்து, தமிழில் அதே ஆண்டில், இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் விக்ரம், அனுஷ்கா, அமலாபால், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'தெய்வத்திருமகள்' படத்தில் நடித்து, ஒட்டு மொத்த ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்தார்.
 

cinema May 7, 2020, 1:08 PM IST