பிரியாமணி - பேபி சாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் “கொட்டேஷன் கேங்” திரைப்படம் துவங்கியது!
First Published Dec 7, 2020, 10:46 AM IST
தமிழி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான, பேபி சாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் “கொட்டேஷன் கேங்” திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.

தேசிய விருது நாயகி ப்ரியாமணி, பேபி சென்றவுடன் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.

இப்படத்தை இயக்குநர் விவேக் இயக்குகிறார். மேலும் ஃபிலிமினாடி எண்டர்டெயின்மெண்ட் (Filminaty Entertainment) சார்பில் காயத்திரி சுரேஷ், ஶ்ரீ குரு ஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் G. விவேகானந்தன் உடன் இணைந்து இந்த “கொட்டேஷன் கேங்” திரைப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார் இயக்குநர் விவேக்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?