Asianet News TamilAsianet News Tamil
67 results for "

தென் கொரியா

"
Satwiksairaj Rankireddy and Chirag Shetty pair loss against Kang Min Hyuk and Seo Sang Jae in India Open Badminton Final 2024 at Delhi rskSatwiksairaj Rankireddy and Chirag Shetty pair loss against Kang Min Hyuk and Seo Sang Jae in India Open Badminton Final 2024 at Delhi rsk

இந்திய ஓபன் பேட்மிண்டன் 2024 இறுதிப் போட்டியில் சாத்விக் சிராஜ் ராங்கி ரெட்டி – சிராக் ஷெட்டி அதிர்ச்சி தோல்வி

இந்திய ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சிராஜ் ராங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது.

sports Jan 21, 2024, 11:34 PM IST

South Korea opposition party chief Lee Jae myung  stabbed by an unidentified man smpSouth Korea opposition party chief Lee Jae myung  stabbed by an unidentified man smp

தென் கொரியா எதிர்க்கட்சித் தலைவருக்கு கத்திக்குத்து!

தென் கொரியா எதிர்க்கட்சித் தலைவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

world Jan 2, 2024, 10:41 AM IST

India Loss against Spain by 1-3 in FIH Hockey Mens Junior World Cup 2023 and finish in 4th Place rskIndia Loss against Spain by 1-3 in FIH Hockey Mens Junior World Cup 2023 and finish in 4th Place rsk

India vs Spain, Hockey:இந்தியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்பெயின் – எல்லையில்லா சந்தோஷத்தில் வீரர்கள்!

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் ஸ்பெயின் அணிக்கு எதிராக நடந்த வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து 4ஆவது இடம் பிடித்தது.

sports Dec 17, 2023, 10:16 AM IST

India Entered into Semi Final beating Netherlands 4-3 in quarter Final in FIH Hockey Mens Junior World Cup 2023 at Kuala Lumpur, Malaysia skIndia Entered into Semi Final beating Netherlands 4-3 in quarter Final in FIH Hockey Mens Junior World Cup 2023 at Kuala Lumpur, Malaysia sk

லலாகே, குஷ்வாஹா, உத்தம் சிங் கோல் அடிக்க நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் காலிறுதி போட்டியில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

sports Dec 13, 2023, 12:17 PM IST

India Beat Korea 4-2 in FIH Junior World Cup 2023 Hockey at Kuala Lumpur, Malaysia rskIndia Beat Korea 4-2 in FIH Junior World Cup 2023 Hockey at Kuala Lumpur, Malaysia rsk

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி – வெற்றியோடு தொடங்கிய இந்தியா: ஹாட்ரிக் கோல் அடித்த ஆரைஜீத் சிங் ஹண்டால்!

மலேசியாவில் இன்று தொடங்கிய 13ஆவது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் தென் கொரியாவிற்கு எதிரான போட்டியில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

sports Dec 5, 2023, 9:43 PM IST

4 years old south korean boy heart melting viral video mks4 years old south korean boy heart melting viral video mks

இதயத்தை உருக்கும் காணொளி! எப்போதுமே தனிமை.. பாசத்துக்காக ஏங்கும் 4 வயது கொரிய சிறுவன்..!

இன்றைய காலகட்டத்தில் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோருக்கு மத்தியில் வாழும் குழந்தையின் மனநிலை எந்த மாதிரி இருக்கும் என்பதை குறிக்கும் வகையில் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக வருகிறது.

world Nov 24, 2023, 3:47 PM IST

India beat defending champions Japan by 2-1 in Womens Asian Champions Trophy hockey 2023 at Ranchi, Jharkhand rskIndia beat defending champions Japan by 2-1 in Womens Asian Champions Trophy hockey 2023 at Ranchi, Jharkhand rsk

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியன் ஜப்பானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 2-1 கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

Cricket Nov 1, 2023, 10:35 AM IST

do you know why do south korean men wear makeup in tamil mksdo you know why do south korean men wear makeup in tamil mks

கொரிய ஆண்கள் மேக்கப் போடுவதற்கு இதுதான் காரணம்.. தெரிஞ்சுக்கோங்க..!!

தென் கொரியாவில் உள்ள ஆண்கள் மேக்கப் போடுவதை அதிகம் விரும்புகிறார்கள். அது ஏன் தெரியுமா?

Beauty Oct 23, 2023, 5:05 PM IST

Indian Hockey Team beat South Korea by 5-3 in Semi Finals in Asian Games at Hanghzou rskIndian Hockey Team beat South Korea by 5-3 in Semi Finals in Asian Games at Hanghzou rsk

India vs South Korea: கொரியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய ஹாக்கி அணி; பதக்கம் உறுதி!

ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த ஆண்களுக்கான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியானது 5-3 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

sports Oct 4, 2023, 3:42 PM IST

Chandrayaan-3, Apple event and other most-viewed live streams on YouTube ragChandrayaan-3, Apple event and other most-viewed live streams on YouTube rag

சந்திரயான்-3 முதல் ஆப்பிள் ஈவென்ட் வரை.. YouTube-ல் அதிகம் பார்க்கப்பட்ட லைவ் ஸ்ட்ரீம்கள் எவை தெரியுமா?

சந்திரயான்-3, ஆப்பிள் நிகழ்வு, பிரேசிலின் கால்பந்து போட்டிகள் போன்றவை யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட லைவ் ஸ்ட்ரீம்கள் பட்டியலில் இருக்கிறது. அவற்றில் முதல் 10 இடங்களை கொண்ட நிகழ்வுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

technology Aug 29, 2023, 11:42 AM IST

From sore throat to loss of smell.. 12 common symptoms of the new Eris variantFrom sore throat to loss of smell.. 12 common symptoms of the new Eris variant

தொண்டை புண் முதல் வாசனை இழப்பு வரை.. புதிய எரிஸ் மாறுபாட்டின் 12 பொதுவான அறிகுறிகள்

புதிய மாறுபாடு சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் என பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

life-style Aug 17, 2023, 8:54 AM IST

Tamil Nadu government announced Rs.1.10 Crore Prize Money for the Indian team that won the Asian Champions trophy Chennai 2023Tamil Nadu government announced Rs.1.10 Crore Prize Money for the Indian team that won the Asian Champions trophy Chennai 2023

ஹாக்கி டிராபியை வென்று கொடுத்த இந்திய அணிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1.10 கோடி பரிசுத் தொகை அறிவிப்பு!

மலேசியாவிற்கு எதிராக நேற்று நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ரூ.1.10 கோடி பரிசு தொகையாக தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

sports Aug 13, 2023, 11:41 AM IST

India beat Malaysia by 4-3 and won Asian champions trophy 2023 title fourth timesIndia beat Malaysia by 4-3 and won Asian champions trophy 2023 title fourth times

4ஆவது முறையாக சாம்பியனான இந்தியா – மலேசியாவிற்கு 2ஆவது இடம்!

மலேசியாவிற்கு எதிரான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 4ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது.

sports Aug 12, 2023, 11:33 PM IST

Sports Ministers Anurag Thakur, Udayanidhi Stalin who planted saplings at mayor radhakrishnan stadium chennaiSports Ministers Anurag Thakur, Udayanidhi Stalin who planted saplings at mayor radhakrishnan stadium chennai

India vs Malaysia Final: மரக்கன்று நட்டு வைத்த அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், உதயநிதி ஸ்டாலின்!

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியின் போது மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இணைந்து மரக்கன்று நட்டு வைத்தனர்.

sports Aug 12, 2023, 9:18 PM IST

Japan Beat South Korea in Asian Champions Trophy 2023 and win bronze medalJapan Beat South Korea in Asian Champions Trophy 2023 and win bronze medal

நடப்பு சாம்பியன் கொரியாவை தோற்கடித்து 3ஆவது இடம் பிடித்த ஜப்பானுக்கு வெண்கலப் பதக்கம்!

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இன்று நடந்த கடைசி போட்டியில் தென் கொரியாவை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் 3ஆவது இடம் பிடித்தது.

sports Aug 12, 2023, 8:46 PM IST