Asianet News TamilAsianet News Tamil
9354 results for "

Modi

"
PMJDY: What is Jan Dhan Yojana? Eligibility, benefits and all details you need to know sgbPMJDY: What is Jan Dhan Yojana? Eligibility, benefits and all details you need to know sgb

ஜீரோ பேலன்ஸ் இருந்தாலும் ரூ.10,000 கிடைக்குமா? இந்தத் திட்டத்தில் இணைவது எப்படி?

இந்தியக் குடிமகனாக இருக்கும் அனைவரும் ஜன் தன் கணக்கு தொடங்கலாம். ஜன் தன் கணக்கு (PMJDY) தொடங்குபவர்களுக்கு 10 வயதுக்கு மேல் ஆகியிருக்க வேண்டும். இது தவிர, ஏற்கெனவே வங்கி கணக்கு வைத்திருக்கக் கூடாது என்பது முக்கிய நிபந்தனை ஆகும்.

business Aug 17, 2024, 4:00 PM IST

Former Goal Keeper PR Sreejesh Shares his Experience with His Teammates at PM Narendra Modi Residence rskFormer Goal Keeper PR Sreejesh Shares his Experience with His Teammates at PM Narendra Modi Residence rsk

'பாய் கப் சோடேகா?': ஓய்வுக்குப் பின் சக வீரர்களின் கேள்வியைப் பகிர்ந்து கொண்ட ஸ்ரீஜேஷ்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 க்குப் பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்த இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கோல் கீப்பர் பி.ஆர். ஸ்ரீஜேஷுடன், இந்தியாவின் ஒலிம்பிக் போட்டியாளர்களுடனான நெஞ்சைத் தொடும் உரையாடலில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டார்.

sports Aug 16, 2024, 1:04 PM IST

Kushboo name as Tamil Nadu BJP president is also being considered KAKKushboo name as Tamil Nadu BJP president is also being considered KAK

வானதியும் இல்லை.. நயினாரும் இல்லையா.? அப்போ இவர் தான் பாஜக புதிய தலைவரா.?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விரைவில் பதவி விலக உள்ள நிலையில், அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், ராகவன் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது நடிகை குஷ்புவின் பெயரும் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Gallery Aug 16, 2024, 9:13 AM IST

Indian Olympic Contingent met PM Modi and gave gift to himIndian Olympic Contingent met PM Modi and gave gift to him

இந்திய ஒலிம்பிக் வீரர்களை சந்தித்த பிரதமர் மோடி!!

சுதந்திர தினத்தன்று பாரிஸ் ஒலிம்பிக் 2024 -ல் பங்கேற்ற இந்திய வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பதக்கம் வென்ற அனைத்து வீரர்களையும் அவர் பாராட்டினார்.

india Aug 15, 2024, 3:56 PM IST

Why PM Modi Wears Rajasthani Turban on Independence DayWhy PM Modi Wears Rajasthani Turban on Independence Day

Independence day: ஏன் பிரதமர் மோடி ராஜஸ்தான் டர்பன் மட்டுமே அணிகிறார்?

Independence day: பிரதமர் மோடி ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் ராஜஸ்தானி தலைப்பாகை அணிவது அவரது தனித்துவமான பாணியின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. இந்த தலைப்பாகை ராஜஸ்தானில் பெருமை மற்றும் கௌரவத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.

india Aug 15, 2024, 9:46 AM IST

PM Narendra Modi's 11th Independence day turban PM Narendra Modi's 11th Independence day turban

Independence Day 2024: பிரதமர் மோடி அணிந்திருந்த தலைப்பாகையின் மெசேஜ் இதுதான்!!

சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி ஆரஞ்சு மற்றும் பச்சை நிற தலைப்பாகை அணிந்துள்ளார். அவர் தொடர்ந்து 11வது முறையாக செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுடன் பேசி வருகிறார்.

 

india Aug 15, 2024, 8:41 AM IST

Salute to the soldiers who sacrificed their lives for the nation! - PM Modi speech! deeSalute to the soldiers who sacrificed their lives for the nation! - PM Modi speech! dee

அரசியில் புது ரத்தம் பாய்ச்ச வேண்டும்! ஒரு லட்சம் இளைஞர்கள் வேண்டும்! - PM Modi!

தேசத்தின் 78வது சுதந்திரதினத்தையொட்டி, செங்கோட்டையில் கொடியேற்றிவைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அரசியலில் புது ரத்தம் பாய்ச்ச, ஒரு லட்சம் இளைஞர்கள் தேசப் பணிக்காக வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். அரசியல் குடும்ப பின்னணி அல்லாத இளைஞர்கள் வர வேண்டும் என பேசினார். 
 

india Aug 15, 2024, 8:06 AM IST

Independence Day! Prime Minister Modi hoisted the national flag for the 11th time tvkIndependence Day! Prime Minister Modi hoisted the national flag for the 11th time tvk
Video Icon

Independence Day 2024: சுதந்திர தினம்! 11வது முறையாக தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

நாட்டின் 78வது சுதந்திர தினத்தையோட்டி டெல்லி செங்கோட்டையில் 11வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 
 

india Aug 15, 2024, 8:06 AM IST

Independence Day 2024 Is it the 77th or 78th Independence Day Celebrated in 2024? deeIndependence Day 2024 Is it the 77th or 78th Independence Day Celebrated in 2024? dee

ஆகஸ்ட் 15, 2024-ல் கொண்டாடப்படுவது 77வதா? அல்லது 78வது சுதந்திர தினமா?

தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட “ஹர் கர் திரங்கா” பிரச்சாரத்தை அரசாங்கம் ஏற்பாடு செய்து வருகிறது.
 

india Aug 14, 2024, 11:56 AM IST

Kanimozhi advises actor Vijay on his political journey KAKKanimozhi advises actor Vijay on his political journey KAK

Kanimozhi vs Vijay : அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய்க்கு கனிமொழி அறிவுரை.! என்ன சொல்லியிருக்காரு தெரியுமா.?

தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை பிரதமர் மோடி தந்துவிட்டல் மனதார பாராட்டுவேன் என கனிமொழி தெரிவித்துள்ளார். மேலும் எதற்கும் அஞ்சாத பண்பு ஜெயலலிதாவிடம் இருப்பதாகவும் கூறினார். 
 

Gallery Aug 12, 2024, 7:20 AM IST

The middle class is gifted a Rs 8 lakh home loan with a 4% interest subsidy by the Modi government-ragThe middle class is gifted a Rs 8 lakh home loan with a 4% interest subsidy by the Modi government-rag

வீட்டுக்கடன்.. மோடி அரசின் அசத்தல் பரிசு.. ரூ.8 லட்சம் வீட்டுக் கடனுக்கு 4% வட்டி மானியம்!

ரூ.35 லட்சம் வரை மதிப்புள்ள வீட்டிற்கு ரூ.25 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறும் பயனாளிகள், 12 ஆண்டுகளுக்கு முதல் கடன் தொகையான ரூ.8 லட்சத்தில் 4 சதவீத வட்டி மானியத்திற்குத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

business Aug 11, 2024, 8:13 AM IST

Who is TV Somanathan, 1987-batch Tamil Nadu IAS officer, appointed as Cabinet Secretary sgbWho is TV Somanathan, 1987-batch Tamil Nadu IAS officer, appointed as Cabinet Secretary sgb

யார் இந்த டி. வி. சோமநாதன்? மத்திய அமைச்சரவை செயலாளரான தமிழ்நாட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி!!

கேபினட் செயலாளராக பதவியேற்கும் வரை சோமநாதன் அமைச்சரவை செயலகத்தில் சிறப்புப் பணி அதிகாரியாக பணியாற்றுவார் என்றும் நியமனக் குழுவின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.

india Aug 10, 2024, 7:45 PM IST

This disaster is not normal PM narendra modi after spot visit to landslide-in Wayanad velThis disaster is not normal PM narendra modi after spot visit to landslide-in Wayanad vel

கேரளாவுக்கு ஒட்டுமொத்த தேசமும் துணை நிற்கிறது; பிரதமர் மோடி நேரில் ஆறுதல்

கேரளா மாநிலத்தில் நேரில் ஆய்வு கொண்ட பிரதமர் மோடி மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து கொடுக்கும் என உறுதி அளித்தார்.

india Aug 10, 2024, 7:44 PM IST

PM Modi Wayanad Visit Modi carries out aerial survey of disaster hit areas RyaPM Modi Wayanad Visit Modi carries out aerial survey of disaster hit areas Rya

பேரழிவை ஏற்படுத்திய நிலச்சரிவு.. வயநாட்டில் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார் பிரதமர் மோடி..

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

india Aug 10, 2024, 12:37 PM IST

Rescue and relief work of central government in landslide in Wayanad! deeRescue and relief work of central government in landslide in Wayanad! dee

கேரளாவுக்கு இடைவிடாது காக்கும் மத்திய அரசு! Wayanad Landslideல் மத்திய அரசின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள்!

பேரிடர்களின் சவாலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் வகையில், தேவையான உதவி நிதியை சரியான நேரத்தில் வழங்குவதன் மூலம் கேரளாவுக்கு மத்திய அரசு எப்போதும் உதவிக் கரம் நீட்டுகிறது.
 

india Aug 10, 2024, 11:43 AM IST