Asianet News TamilAsianet News Tamil

“காசு இல்லாத புத்தாண்டு ‘’ மக்களின் கொண்டாட்ட திட்டம் என்ன....?

new year-celebrations-CMFNSB
Author
First Published Dec 29, 2016, 3:32 PM IST


ரூபாய்  நோட்டு   செல்லாது என்ற  அறிவிப்பை தொடர்ந்து, கையில் உள்ள  பணத்தை எல்லாம்  வங்கியில் டெபாசிட்  செய்தாச்சி. இப்ப  புது 2,௦௦௦   ரூபாய்  நாட்டுக்கு என்ன செய்வது  என  பலர்  திணறுகிறார்கள்.

ஏனென்றால்,  எந்த  ஏடிஎம்  வகையிலும் , பணம்  இல்லை. அப்படியே  இருந்தாலும் அதற்கு  நீண்ட வரிசையில்  காத்திருப்பு  ....இது போன்ற பல   இடையூருகள்  உள்ளன.

இந்நிலையில்,  கையில் காசு இல்லாத  நேரமா பார்த்து  புத்தாண்டு  வேற  நெருங்குதே  என , பல  யோசனை  செய்கிறார்கள். இருந்தாலும் ரொக்கமில்லா பண  பரிவர்த்தனை  மேற்கொள்பவர்களுக்கு  பிரச்னை இல்லை.

இந்நிலையில்,புத்தாண்டு கொண்டாட்டம்   எப்படி இருக்கும்  என  ஒரு ஆய்வு  மேற்கொண்டபோது,

கடந்த  ஆண்டை விட , இந்த  ஆண்டு  கொண்டாட்டத்திற்கு  அதிகமாக செலவிட  திட்டம்  உள்ளவர்கள் : 52%

கடந்த  ஆண்டை போலவே இந்த  ஆண்டும் , அதே  பட்ஜெட்டில்  கொண்டாட்டம் :31%

சிக்கனமாக கொண்டாட  திட்டமிட்டவர்கள் :  17 %

பட்ஜெட் பொருத்துதான்  கொண்டாட்டம் :     34 %

புத்தாண்டு பிறப்பதற்கு, இன்னும்  இரண்டு  நாட்களே உள்ள நிலையில்,  கொண்டாட்டம்  குறித்த  , மக்களின்  மனநிலை , சென்ற ஆண்டு போல  இருக்காது என  கணிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios