இந்த பழத்தை சாப்பிடலனா உங்களுக்கு தான் நஷ்டம்..! ஆண்மை குறைவை முற்றிலும் நீக்கும்..!!

நம் ஆரோக்கியமாக இருக்க அனைத்து பழங்களும் நமக்கு ஒவ்வொரு விதமான சத்துக்களை தருகிறது அந்த வகையில் ஆண்மை குறைவு உள்ளவர்கள் எந்த பழத்தை சாப்பிட்டால் இப்பிரச்சனையிலிருந்து விடுபடலாம் என்பது இங்கு பார்க்கலாம்.

which fruit is good for erectile dysfunction

ஒரே ஒரு பழம் நம்முடைய உடல் நல பாதிப்புகள் அனைத்திற்கும் தீர்வாக இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? அந்த பழம் உடலில் ஏற்படும் சரும பிரச்சினைகள் என தொடங்கி ஆண்களுக்கு உள்ள ஆண்மை பிரச்சனை வரை அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வாகும்.

அழிஞ்சி தான் அந்த பழத்தின் பெயர். இந்த பழம் சித்த மருத்துவத்தில் ஒரு மருந்தாக பயன்படுகிறது. இந்த பழம் ஆண்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் ஆகும். ஏனெனில் சில ஆண்கள் ஆண்மை குறைபாடு பிரச்சனையை சந்தித்து வருகின்றன. இப்பிரச்சனையால் அவதிப்படுபவருக்கு இப்பழம் கை கொடுக்கும். இந்த பழம் ஆண்களின் விந்து நீர்த்து போதல், உயிர் அணுக்கள், விந்து உற்பத்தியை அதிகரிக்க செய்வது என அனைத்திற்கும் உதவுகிறது.

இதையும் படிங்க: குழந்தைகள் பாலுடன் இந்த பழத்தை கலந்து வெறும் 10 நாட்கள் குடித்தால் மூளை அபார வளர்ச்சி அடையும்.. ட்ரை பண்ணுங்க!
 
மேலும் இது உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளவும்  உதவுகிறது. குறிப்பாக இந்த கோடையில் உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடலாம். அதுபோலவே, குடற்புழு பிரச்சனையால் 
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகின்றன. எனவே அவர்கள் அவ்வபோது இப்பழத்தை சாப்பிட்டு வந்தால் மலத்தின் வழியே குடற்புழு வெளியே வந்துவிடும்.

உடல் எடை அதிகரித்து விட்டது என்று நினைப்பவர்களும், வெளி மூலம் உள்மூலம் போன்றவற்றால் அவதிப்பட்டு வருபவர்களும் இந்த பழம் ஒன்றை எடுத்துக் கொண்டாலே போதும். இந்த பழத்தில் உஷ்ணத்தை குறைக்க கூடிய தன்மை இருப்பதால் மூலத்தை விரைவில் குணப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி சரும பிரச்சனை இதய நோய் பிரச்சனை என நமது உடலில் ஏற்படும் பல உபாதைகளுக்கு இப்பழம் ஒரு சிறந்த தீர்வாகும். எனவே நாம் அனைவரும் அவ்வபோது இந்த பழத்தை எடுத்துக் கொள்வது நல்லது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios