Tamil

அதிரடியாக விலை குறைந்த ஆப்பிள் ஐபோன் 15 மாடல்!

Tamil

ஆப்பிள் ஐபோன்

ஆப்பிள் ஐபோன் 15 தற்போது ரூ.15,000 விலை குறைப்பில் கிடைக்கிறது.

Image credits: our own
Tamil

ஐபோன் 15

ஆப்பிளின் ஐபோன் 15 மாடல் ஆனது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

Image credits: our own
Tamil

ஆப்பிள் சலுகை

தற்போதைய ஃபிளாக்ஷிப் ஐபோன் 16 உடன் பல அம்சங்களுடன் வருகிறது.

Image credits: our own
Tamil

பல வசதிகள்

48 எம்பி கேமரா, USB-C போர்ட், புதிய சிப்செட், டைனமிக் ஐலேண்ட் உடன் வருகிறது.

Image credits: our own
Tamil

ஐபோன் 15 விலை

128 ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய ஐபோன் 15 விலை ₹79,900க்கு கிடைக்கிறது.

Image credits: our own
Tamil

தள்ளுபடி

ஐபோன் 15 அமேசான் விற்பனையில் ₹16,000 தள்ளுபடிக்கு கிடைக்கிறது.

Image credits: our own

ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்

வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி! ஆப்பிள் ஐபோன் விலை குறைந்தது!

மொபைல் சார்ஜரை சுத்தம் செய்ய எளிய டிப்ஸ்!!

உங்கள் Android போனின் வேகத்தை அதிகப்படுத்த 5 எளிய வழிமுறைகள்