Tech Tips

ஆப்பிள் ஐபோன் விலை

Image credits: our own

தீபாவளி சலுகை

தீபாவளியை முன்னிட்டு பிளிப்காட் அமேசான் உள்ளிட்ட முன்னணி இ காமர்ஸ் நிறுவனங்கள் விழாக்கால சலுகைகளை வழங்கி வருகின்றன. 

Image credits: our own

ஐபோன் 13 ஸ்மார்ட் போன்

 ஆப்பிள் ஐபோன் 13 ஸ்மார்ட் போனுக்கு பிளிப்கார்ட்டில் அதிரடி சலுகையை வழங்கியுள்ளது. 

Image credits: our own

ரூ.40,000க்கு விற்பனை

பிளிப்கார்ட்டில் இந்த சலுகையில் 128 ஜிபி ஸ்டோரேஜ் அம்சம் ஆப்பிள் ஐபோன் 13  ஸ்மார்ட் போன்  ரூ.40,999 வங்கிச் சலுகைகள் மூலம் ரூ.39,749 வரை விலை குறையும். 

Image credits: our own

அறிமுகத்தின் போது ரூ.79,999

ஆப்பிள் ஐபோன் 13 மாடல், 2021ம் ஆண்டில் 79 ஆயிரத்து 900 ரூபாய் என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Image credits: our own

டூயல் கேமரா

ஆப்பிள் ஐபோன் 13 ஸ்மார்ட் போனில் 12 மெகாபிக்சல் மற்றும் அல்ட்ரா வைட் லென்ஸ் உடன் கூடிய டூயல் மேகரா பொருத்தப்பட்டுள்ளது. 

Image credits: our own

டால்பி விஷன்

ஆப்பிள் ஐபோன் 13 மொபைலில் 4K Dolby Vision HDR ரெக்கார்டிங்குடன் 12MP இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது Night Mode வசதியை  கொண்டது.

Image credits: our own

மொபைல் சார்ஜரை சுத்தம் செய்ய எளிய டிப்ஸ்!!