MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Top 5 TRP Rating Serials: மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 ஜீ தமிழ் சீரியல்கள் என்னென்ன? டிஆர்பி லிஸ்ட்!

Top 5 TRP Rating Serials: மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 ஜீ தமிழ் சீரியல்கள் என்னென்ன? டிஆர்பி லிஸ்ட்!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
Published : Apr 02 2024, 09:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

அதிலும் குறிப்பாக ப்ரைம் டைம் நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளன. இந்த நிலையில் மார்ச் மாதத்தின் மூன்றாம் வாரத்திற்கான ரேட்டிங் நிலவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் வியாழக்கிழமை வெளியாக வேண்டிய ரேட்டிங் இன்று வெளியாகியுள்ளது. அதன்படி மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட 5 ஜீ தமிழ் சீரியல்கள் என்னனென்ன? அவற்றின் ரேட்டிங் நிலவரங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

வழக்கம் போல மற்ற சீரியல்களை காட்டிலும் கார்த்திகை தீபம் சீரியல் ஆனந்தின் கல்யாணம், மீனாட்சியின் அதிரடி என விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி 5.01 ரேட்டிங் புள்ளிகளை பெற்று முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. 

Can First Look: சன் டிவி பிரபலம் ஆடம்ஸ் இயக்கத்தில் பல முகம் சேர்ந்த ஒருமுகமாய் வெளியான 'கேன்' ஃபர்ஸ்ட் லுக்!
 

36

இதனை தொடர்ந்து அண்ணா சீரியல் பெரிய பெண்ணான கனி, ஜோசியர் கொடுத்த அதிர்ச்சி, சௌந்தரபாண்டியன் சதி என்று ஒவ்வொரு நாளும் பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிய அண்ணா சீரியல் 4.46 என்ற ரேட்டிங் புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
 

46

தனம், மாயாவுக்கு நடக்கும் சடங்குங்கள்.. தனத்தின் கனவுக்காக மாயா எடுத்த ரிக்ஸ் என அதிரடியான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிய சந்தியா ராகம் சீரியல் 3.96 என்ற புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

Shiva Rajkumar: என்ன ஆச்சு? கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அதிர்ச்சி!

56

வில்லிகள் சதி, பொம்மியின் அதிரடி ஆட்டம் என திக் திக் நிமிடங்களுடன் ஒளிபரப்பாகிய நினைத்தாலே இனிக்கும் சீரியல் 3.33 என்ற ரேட்டிங்குடன் நான்காம் கிடைத்த பிடித்துள்ளது. 

66

ஐந்தாவது இடத்தை புதியதாக ஒளிபரப்பாக தொடங்கிய வீரா சீரியல் பிடித்துள்ளது. கண்மணியின் கர்ப்பம், கல்யாண ஏற்பாடு என பரபரப்பான கதையுடன் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Vani Bhojan: மனதை இளக வைக்கும் இடை... டீப் நெக் கவர்ச்சி! திகட்டாத பேரழகில்.. சின்னத்திரை நயன் 'வாணி போஜன்'!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்
தமிழ் சீரியல்
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
அண்ணா (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved