MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Vikranth: சினிமாவை விட்டே விலகி விடலாம் என முடிவில் இருந்தேன்! 17 வருட வலியை வெளிப்படுத்திய விக்ராந்த்!

Vikranth: சினிமாவை விட்டே விலகி விடலாம் என முடிவில் இருந்தேன்! 17 வருட வலியை வெளிப்படுத்திய விக்ராந்த்!

லால் சலாம் படத்தில், இரண்டாவது நாயகனாக நடித்துள்ள.. விக்ராந்த். தன்னுடைய கேரியரில் இதுவரை ஒரு வெற்றி கூட கிடைக்காத ஆதங்கத்தை லால் சலாம் பிரஸ் மீட்டில்   வெளிப்படுத்தினார். 

1 Min read
Author : manimegalai a
Published : Feb 05 2024, 09:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vikranth

Vikranth

திரைத்துறைக்கு நான் வந்து 17 வருடம் ஆகி விட்டது. இதுவரை எதுவும் சரியாக அமையவில்லை. சினிமாவை விட்டே விலகிடலாம்னு நினைத்த போது தான், இந்த படத்துக்கான அழைப்பு வந்தது.

24

இது கடவுள் எனக்கு கொடுத்த பரிசாக பார்க்கிறேன். ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். விஷ்ணுவிஷால் கடினமான உழைப்பாளி. சினிமாவில் நிச்சயம் அவர் உயர்ந்த இடத்துக்கு வருவார்.வரணும்.

ஒரு மகளா.. இயக்குனரா.. நெருக்கடிகளை சந்தித்த ஐஸ்வர்யா ! ரஜினி பொண்ணுக்கும் இதான் நிலைமை! விஷ்ணு விஷால் பேச்சு!

34

நானும் விஷ்னுவும் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளோம், பல போராட்டங்களை சந்தித்துள்ளோம். இதற்கு முன்னரே ஒரு படம் இணைந்து நடிப்பதாக இருந்தது ஆனால் அது நடக்கவில்லை லால் சலாம் மூலம்.நிறைவேறியது மகிழ்ச்சி. படத்தில் ரஜினி சாருடன் நடித்த அனுபவங்கள் மறக்க முடியாது

44

பல கேள்விகள் அவரிடம் கேட்டுக்கொண்டே இருப்பேன். தன்னை சூப்பர் ஸ்டாராக அவர் நினைத்துக்கொண்டதே இல்லை. இன்னமும் கே.பாலச்சந்தர் சாரின் சிஷ்யராக தான் உணர்கிறார். நான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட ரஜினி சாருக்கு நன்றி என பேசினார்.

50 கிளைகள்! 100 கோடி வருமானம்! அப்பா இறப்பதற்கு முன் இதை சொன்னார்! சாதித்த எம்.எஸ்.விஸ்வநாதன் மகள்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved