MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Lok Shaba Election 2024: எளிமையாக வந்த விக்ரம்... தந்தை - தம்பியுடன் வந்து வாக்களித்த நடிகர் சூர்யா! போட்டோஸ்

Lok Shaba Election 2024: எளிமையாக வந்த விக்ரம்... தந்தை - தம்பியுடன் வந்து வாக்களித்த நடிகர் சூர்யா! போட்டோஸ்

தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும், மக்களவை தேர்தலில் நடிகர் விக்ரம் மற்றும் சூர்யா ஆகியோர் வாக்களித்துள்ள புகைப்படங்கள் வெளியானது. 

1 Min read
Author : manimegalai a
| Updated : Apr 19 2024, 01:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்குப்பதிவு தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

26

இதனை தொடர்ந்து வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர், நடிகைகள் நீண்ட வரிசையில் பொதுமக்களுடன்  நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

Thalapathy Vijay: 2024 மக்களவை தேர்தலில் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார் தளபதி விஜய்! வீடியோ

36

இன்று காலை, முதல் ஆளாக வந்து தல அஜித் திருவான்மியூர் வாக்கு சாவடியில் வாக்களித்த நிலையில் இவரை தொடர்ந்து, சற்று முன் தளபதி விஜய் ரஷ்யாவில் இருந்து வந்து தன்னுடைய ஜனநாயக கடமையை நிறைவு செய்தார்.

46

மேலும் அடுத்தடுத்து முன்னணி நடிகர் நடிகைகள் வாக்களித்து விட்டு, இதுகுறித்த புகைப்படத்தை குடும்பத்தோடு, தனியாகவும் வெளியிட்டு வருகின்றனர்.

தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் காலையிலேயே வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்!

56

அந்த வகையில், தற்போது நடிகர் விக்ரம் சற்று முன் பெசன்ட் நகரில் உள்ள வாக்கு சாவடிக்கு மிகவும் எளிமையாக வந்து, தன் வாக்கினை வரிசையில் நின்று பதிவு செய்தார்.

66

அதே போல், மும்பையில் செட்டில் ஆனாலும்... ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக நடிகர் சூர்யா சென்னை வந்து, தன்னுடைய தந்தை சிவகுமார் மற்றும் தம்பி கார்த்தியுடன் வந்து வாக்களித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Breaking: தமிழகத்திலேயே முதல் ஆளாக வந்து வாக்களித்தார் நடிகர் அஜித்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சூர்யா
நடிகர் விக்ரம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved