MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இன்ஸ்டா ஸ்டோரியில் சஞ்சு சாம்சன் – டி20 உலகக் கோப்பையில் இடம் பெற்ற சாம்சனுக்கு, துல்கர் சல்மான் வாழ்த்து!

இன்ஸ்டா ஸ்டோரியில் சஞ்சு சாம்சன் – டி20 உலகக் கோப்பையில் இடம் பெற்ற சாம்சனுக்கு, துல்கர் சல்மான் வாழ்த்து!

டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஒருவராக இடம் பெற்ற சஞ்சு சாம்சனுக்கு நடிகர் துல்கர் சல்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : May 01 2024, 04:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Sanju Samson

Sanju Samson

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரானது வரும் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

27
T20 World Cup 2024

T20 World Cup 2024

இந்த தொடரில் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, ஓமன், கனடா, பப்புவா நியூ கினியா, தென் ஆப்பிரிக்கா, உகாண்டா, நியூசிலாந்து, நமீபியா, வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா, ஸ்காட்லாந்து, நேபாள், நெதர்லாந்து ஆகிய 20 அணிகள் இடம் பெற்றன.

37
T20 World Cup 2024

T20 World Cup 2024

முதல் கட்டமாக இந்த தொடரில் பங்கேற்கும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது 2ஆவது அணியாக பிசிசிஐ 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது. இதில், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

47
Sanju Samson

Sanju Samson

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்கள்:

ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாயதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.

மாற்று வீரர்கள்: சுப்மன் கில், ரிங்க் சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான்.

57
T20 World Cup Team India Squad

T20 World Cup Team India Squad

15 பேர் கொண்ட இந்திய அணியில் சில மாற்றங்களும் செய்யப்பட இருக்கிறது. உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் அதில் மாற்றங்கள் செய்ய ஒரு முறை வாய்ப்பு வழங்கப்படும். ஆனால், இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

67
Sanju Samson

Sanju Samson

இதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் தான் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற்ற நிலையில், மலையாள நடிகர் துல்கர் சல்மான் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் சஞ்சு சாம்சன் புகைப்படத்தை இடம் பெறச் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

77
Sanju Samson

Sanju Samson

முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தினேஷ் கார்த்திக்
கே. எல். ராகுல்
ரிஷப் பண்ட்
சஞ்சு சாம்சன்
டி20 உலகக் கோப்பை
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved