MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Jyothika : வயசு ஏற ஏற.. அழகும் ஏறுது.. வித்யாசமான உடையில் அசத்தும் அழகி ஜோதிகா - லேட்டஸ்ட் கூல் பிக்ஸ்!

Jyothika : வயசு ஏற ஏற.. அழகும் ஏறுது.. வித்யாசமான உடையில் அசத்தும் அழகி ஜோதிகா - லேட்டஸ்ட் கூல் பிக்ஸ்!

Actress Jyothika : சரியாக 26 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு ஹிந்தி திரைப்படத்தின் மூலம் கலை உலகில் களம் இறங்கிய நடிகை தான் ஜோதிகா. இன்று கோலிவுட் உலகின் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

1 Min read
Author : Ansgar R
Published : May 09 2024, 08:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
jyothika

jyothika

தமிழில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான பிரபல இயக்குனர் எஸ்.ஜே சூர்யாவின் "வாலி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் களமிறங்கிய நடிகை தான் ஜோதிகா.

சுடர் மேல் பழி போட்டு பல்பு வாங்கிய மனோகரி! எழில் கொடுக்கும் சர்பிரைஸ்.. நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Actress Jyothika

Actress Jyothika

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய் மற்றும் தல அஜித் என்று இவர் தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் திரை உலகில் இவர் அறிமுகமான வருடமே நடிகர் சூர்யாவுடன் இவருக்கு காதல் மலர்ந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

34
Jyothika Photos

Jyothika Photos

சுமார் 7 ஆண்டுகளில் காதல் செய்து வந்த சூர்யா மற்றும் ஜோதிகா ஜோடி, கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக நடித்து வந்தார் ஜோதிகா என்பது குறிபிடித்தக்கது.

44
Jyothika Surya

Jyothika Surya

தற்பொழுது இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வரும் ஜோதிகா நடிப்பில் இந்த 2024 ஆம் ஆண்டில் ஏற்கனவே ஒரு ஹிந்தி படம் வெளியான நிலையில் மேலும் இரண்டு ஹிந்தி திரைப்படங்கள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Raayan First Single: ஏ.ஆர்.ரகுமானின் மிரட்டல் இசையில்... தனுஷ் எழுதி பாடியுள்ள அடங்காத அசுரன் பாடல் வெளியானது!

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved