MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மகளை கிளாமர் குயினாக்கிய வனிதா... குட்டி நமிதா போல் மாறி ஜோவிகா நடத்திய செம்ம ஹாட் போட்டோஷூட் இதோ

மகளை கிளாமர் குயினாக்கிய வனிதா... குட்டி நமிதா போல் மாறி ஜோவிகா நடத்திய செம்ம ஹாட் போட்டோஷூட் இதோ

நடிகை வனிதாவின் மகளும், பிக்பாஸ் பிரபலமுமான ஜோவிகா விஜயகுமார் கிளாமராக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 05 2024, 08:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Jovika

Jovika

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பிரபலம் ஆனார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சினிமாவில் பிசியாக நடித்து வரும் வனிதாவுக்கு ஜோவிகா, ஜெயனிகா என இரு மகள்கள் உள்ளனர். இதில் வனிதாவின் மூத்த மகளான ஜோவிகா தன் அம்மா ரூட்டையே பாலோ செய்து பேமஸ் ஆகி வருகிறார்.

25
Vanitha Daughter Jovika

Vanitha Daughter Jovika

வனிதா போல் ஜோவிகாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் களமிறங்கிய ஜோவிகா, ஆரம்பத்தில் பட்டாசாய் வெடித்தாலும், போகப் போக புஷ்வானம் ஆனதால் பாதியிலேயே எலிமினேட் ஆகி வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார் ஜோவிகா.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் போட்டியாளர்கள் வரவால் களைகட்டிய வனிதா வீட்டு திருமணம் - வைரலாகும் ஏ டீம் போட்டோஸ்

35
Jovika Vijayakumar

Jovika Vijayakumar

பார்த்திபன் இயக்கும் டீன்ஸ் திரைப்படத்தில் பணியாற்றி வரும் அவர், அடுத்ததாக சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்க இருக்கிறார். மகளுக்கு ஏற்கனவே பட வாய்ப்புகள் வந்துள்ளதாகவும் அதில் இரண்டு கதைகளை தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் வனிதா கூறி இருந்தார். இந்த நிலையில், தற்போது மகளை கிளாமர் குயினாக மாற்றி நடிகை வனிதா விஜயகுமார் போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார்.

45
BiggBoss Jovika

BiggBoss Jovika

விதவிதமான கவர்ச்சி ஆடைகளை அணிந்தபடி ஜோவிகா நடத்தி இருக்கும் இந்த செம்ம ஹாட் போட்டோஷூட்டை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர். இந்த போட்டோஷூட்டில் ஜோவிகாவை பார்ப்பதற்கு குட்டி நமிதா போல் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

55
Jovika Photoshoot

Jovika Photoshoot

இந்த போட்டோஷூட்டை பார்க்கும் போது சினிமாவில் கிளாமர் வேடங்களிலும் புகுந்து விளையாட ஜோவிகா தயாராகி வருவது போல் தெரிகிறது. ஜோவிகா எதிர்காலத்தில் நயன்தாரா, திரிஷா போல் சினிமாவில் ஜொலிப்பார் என்று வனிதா பேட்டியில் கூறி இருந்த நிலையில், தற்போது அதற்கான வேலைகளிலும் தீவிரமாக இறங்கி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... பேமிலியோடு அக்காவின் காதலனை அடிக்கப் போன அருண் விஜய்... சினிமா பாணியில் விஜயகுமார் குடும்பத்தில் நடந்த சம்பவம்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved