MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Prashanth: பாகுபலி ரேஞ்சுக்கு ஹிட் கொடுக்க நினைத்த பிரஷாந்த்! ஒரே படம் 6 வருஷம் போச்சு! வருந்தும் தியாகராஜன்!

Prashanth: பாகுபலி ரேஞ்சுக்கு ஹிட் கொடுக்க நினைத்த பிரஷாந்த்! ஒரே படம் 6 வருஷம் போச்சு! வருந்தும் தியாகராஜன்!

நடிகர் பிரஷாந்த் ஒரே ஒரு படத்தில் நடிப்பதற்காக, 6 வருடம் எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகவில்லை என தியாகராஜன் சமீபத்தில் வருத்தத்துடன் கூறியுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Apr 20 2024, 07:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய், அஜித்துக்கு நிகராக இருக்க வேண்டிய பிரபலம் நடிகர் பிரசாந்த். ஆனால் இன்று குணச்சித்திர நடிகராக நடிக்கும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளார். இவரின் திரை உலக வாழ்க்கை சரிவை சந்திக்க தொடங்கியது, 2006-ஆம் ஆண்டுக்கு பின்னரே. சரியான கதை தேர்வு இல்லாததாலும், அவரின் சொந்த பிரச்னையும் தான் இவரின் இந்த நிலைக்கு காரணம் என கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

நடிகர் பிரசாந்த் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு மட்டும் ஜாம்பவான், தங்கப்பன் சாமி, அடைக்கலம், ஆகிய மூன்று படங்கள் வெளியானது. அதன் பின்னர் சுமார் ஐந்து வருடங்களுக்கு மேல் எந்த ஒரு திரைப்படமும் இவர் நடிப்பில் வெளியாக்கவில்லை. இடைப்பட்ட இந்த ஐந்து வருடம் 5 வருடம் கழித்து, பிரசாந்த் தன்னுடைய தந்தை இயக்கத்தில் கருணாநிதி கதை, திரைக்கதை எழுதிய பொன்னர் - சங்கர் என்கிற படத்தில் நடித்தார் இப்படம் 2011-ஆம் ஆண்டு வெளியானது.

மறைந்த நடிகை சவுந்தர்யாவின் 100 கோடி உயில் என்ன ஆனது? பங்கு போட்டுக்கொண்ட இருவர்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

36

பிரஷாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தில், இவருக்கு ஜோடியாக பூஜா சோப்ரா, திவ்யா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்திருந்தனர். இவர்களைத் தவிர பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், குஷ்பூ, சினேகா, விஜயகுமார், நாசர், ராஜ்கிரண், நெப்போலியன், பொன்வண்ணன், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

46

இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க, டான் மேக்ஸ் படத்தொகுப்பு செய்திருந்தார். ஷாஜி குமார் ஒளிப்பதிவு செய்ய மிக பிரமாண்ட பட்ஜெட்டில் இப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி...  பாகுபலி பட ரேஞ்சுக்கு ரூபாய் 500 கோடி, 1000 கோடி என வசூலிக்கும் என நினைத்த நிலையில்... மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தது.

ஊருக்கு தான் உபதேசம்! வாக்களிப்பதை விட தான் முக்கியமா? ஜோவை சுட்டி காட்டி சூர்யாவை விளாசும் நெட்டிசன்கள்!

56

இந்த படத்திற்கு பின்னர் பிரசாந்த் தேர்வு செய்த நடித்த மம்பட்டியான், புலன்விசாரணை 2,  சாகசம், ஜானி, போன்ற படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. ஒரு கட்டத்தில் தெலுங்கில் ராம்சரனுக்கு அண்ணனாக நடிக்கும் அளவுக்கு தள்ளப்பட்டார் பிரசாந்த். தற்போது தளபதி விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்ஸ் திரைப்படத்தில், விஜய்க்கு நண்பராக நடித்து வருகிறார். அதேபோல் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, அந்தாதூன் படத்தின் ரீமிக்காக எடுக்கப்பட்டுள்ள அந்தகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

66

இந்த படத்திற்கு பின்னர் பிரசாந்த் தேர்வு செய்த நடித்த மம்பட்டியான், புலன்விசாரணை 2,  சாகசம், ஜானி, போன்ற படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. ஒரு கட்டத்தில் தெலுங்கில் ராம்சரனுக்கு அண்ணனாக நடிக்கும் அளவுக்கு தள்ளப்பட்டார் பிரசாந்த். தற்போது தளபதி விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்ஸ் திரைப்படத்தில், விஜய்க்கு நண்பராக நடித்து வருகிறார். அதேபோல் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, அந்தாதூன் படத்தின் ரீமிக்காக எடுக்கப்பட்டுள்ள அந்தகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Shivani Narayanan: ஸ்லீவ் லெஸ் கவர்ச்சியில்... சல்லடை போன்ற சேலை கட்டி இளசுகள் நெஞ்சை ஏங்க விட்ட ஷிவானி!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பிரசாந்த் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved