MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஊருக்கு தான் உபதேசம்! வாக்களிப்பதை விட தான் முக்கியமா? ஜோவை சுட்டி காட்டி சூர்யாவை விளாசும் நெட்டிசன்கள்!

ஊருக்கு தான் உபதேசம்! வாக்களிப்பதை விட தான் முக்கியமா? ஜோவை சுட்டி காட்டி சூர்யாவை விளாசும் நெட்டிசன்கள்!

நடிகை ஜோதிகாவுக்கு சென்னையில் வாக்களிக்கும் உரிமை இருந்தும் அவர் ஏன் இம்முறை வாக்களிக்க வரவில்லை. மேலும் அவர் சுற்றுலா சென்றுள்ள வீடியோவை வெளியிட நெட்டிசன்கள் விளாசி வருகிறார்கள்.   

2 Min read
Author : manimegalai a
Published : Apr 20 2024, 03:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தமிழகத்தில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய நாடாளுமன்ற தேர்தல், மாலை 6 மணிக்கு மேல் தான் முடிவடைந்தது. காலை முதலே பொதுமக்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள், என அனைவரும் ஆர்வமாக பங்கேற்று தங்களுடைய வாக்கினை செலுத்தி வந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இந்திய அளவில் 500க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. நேற்று தமிழக மற்றும் புதுவையில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் பங்கேற்பதற்காக பல முன்னணி நடிகர், நடிகைகள், தங்களின் படப்பிடிப்பை கூட ரத்து செய்துவிட்டு தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

Shivani Narayanan: ஸ்லீவ் லெஸ் கவர்ச்சியில்... சல்லடை போன்ற சேலை கட்டி இளசுகள் நெஞ்சை ஏங்க விட்ட ஷிவானி!
 

36

குறிப்பாக நடிகர் விஜய் ரஷ்யாவில் நடந்த 'கோட்' படபிடிப்பில் இருந்து வந்து வாக்களித்தார். அதைப்போல் நடிகர் அஜித், காலை வாக்கு பதிவு துவங்கும் முன்னரே வாக்கு சாவடிக்கு வந்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். 

46
Jyothika and Suriya

Jyothika and Suriya

நடிகர் சூர்யா, தன்னுடைய தன்னுடைய தந்தை மற்றும் தம்பி கார்த்தியுடன் வந்து வாக்களித்தார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரின் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, இயக்குனர் வெற்றிமாறன்,கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா ராஜேஷ், போன்ற ஏராளமான பிரபலங்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டு போட்டனர்.

Gilli Re-Release: 20 வருடங்களுக்கு பின் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட தளபதியின் கில்லி! மாஸான வரவேற்பு கொடுத்த ரசிகர்
 

56

ஆனால் நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகாவுக்கு, சென்னையில் வாக்குரிமை இருந்தும் அவர் பங்கேற்காத நிலையில், படப்பிடிப்பு காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் ஜோதிகா நேற்று வாக்களிக்காததற்கு காரணம் அவர் நேபாளுக்கு சுற்றுலா சென்றுள்ளதால்தான் என்பதை இன்ஸ்டாகிராமில் வீடியோ போட்டு தெரிவித்துள்ளார்.
 

66
Jyothika

Jyothika

இதை பார்த்து நெட்டிசன்கள் பலர், ஒரு இந்திய பிரஜையாக வாக்களிப்பதை விட சுற்றுலா தான் முக்கியமாக போய் விட்டதா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே போல் நம் நாடு, நம் உரிமை, வாக்கு போட வேண்டும் என ஊருக்கு உபதேசம் சொல்லும் சூர்யாவின் குடும்பமே இப்படி நடந்து கொள்கிறார்கள் என விளாசி வருகிறார்கள். 

Lok Shaba Election 2024: தமிழக முதலவர் ஸ்டாலின் முதல்... விஜய பிரபாகரன் வரை! வாக்களித்த அரசியல் பிரபலங்கள்!
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சூர்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved