MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Sani Peyarchi 2022: ஜூலை 12ம் தேதி சனியின் ராசி மாற்றம்...ஏழரை நாட்டு சனியில் பிடியில் விடுதலை பெறும் ராசிகள்

Sani Peyarchi 2022: ஜூலை 12ம் தேதி சனியின் ராசி மாற்றம்...ஏழரை நாட்டு சனியில் பிடியில் விடுதலை பெறும் ராசிகள்

Sani Peyarchi Palangal 2022: இந்த 2022 வருடத்தில் இரண்டாவது முறையாகப் சனி பகவான் பெயர்ச்சியாகிறார்.  ஜூலை 12ம் தேதி சனி பகவான் ராசியை மாற்றி மகர ராசிக்குள் நுழைகிறார். இந்த ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிகளுக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

2 Min read
Author : Anija Kannan
Published : May 21 2022, 04:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
shani

shani

நீதியின் கடவுளான சனியின் இந்த ராசி மாற்றத்தால், சிலருக்கு ஏழரை நாட்டு சனியில் இருந்தும், சிலருக்கு சனி தசையில் இருந்தும் விடுதலை கிடைக்கிறது.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
shani rashi

shani rashi

தற்போது, சனி பகவான் மீண்டும் ஜூலை 12ம் தேதி மீண்டும் தனது ராசியை மாற்றப் போகிறார். இந்த ஆண்டின் இரண்டாவது முறையாக, சனி பகவான் ராசியை மாற்றி மகர ராசிக்குள் நுழைகிறார்.இங்கு சனி பகவான் ஜனவரி 17, 2023 வரை இருப்பார். முன்னதாக ஏப்ரல் 29ம் தேதி சனிபகவான் தனது ராசியை மாறினார்.

36
shani

shani

ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றம் சில ராசிகளுக்கு சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், சனியின் இந்த ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

46
Pisces

Pisces

மீனம்:

ஜூலை 12-ம் தேதி நடக்கவுள்ள சனிப்பெயர்ச்சி, மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியிலிருந்து விடுதலை கிடைக்கும். மீன ராசிக்காரர்கள் ஜனவரி 17, 2023 வரை இதிலிருந்து விடுபடுவார்கள். தொழிலில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் மூலம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். மனதில் தன்னம்பிக்கை பிறக்கும்.

56
Astro Tips

Astro Tips

 கடகம்:

ஜூலை 12-ம் தேதி சனி பெயர்ந்தவுடன் கடகம் ராசிக்காரர்கள் சனி தசையிலிருந்து விடுபடுவார்கள். மனதில் புதிய இலக்கை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பாராத திடீர் பண வரவு உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் நன்மைகள் நடக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். 

66
Aquarius to Scorpio

Aquarius to Scorpio

விருச்சிகம்:

ஜூலை 12-ம் தேதி சனி பெயர்ந்தவுடன் கடகம் ராசிக்காரர்கள் சனி தசையிலிருந்து விடுபடுவார்கள். மனதில் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வாழ்க்கையில் மாற்றம் உண்டாகும். மற்றவர்களை குறை சொல்லும் பழக்கத்தை கை விடுவது நல்லது. வியாபாரத்தில் லாபம் உண்டாகும். மற்றவர்கள் உங்கள் பேச்சை கேட்பார்கள். ஆரோக்கியம் மேம்படும்.


மேலும் படிக்க....இன்று ரிஷபம் ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசும்...வாழ்வில் வெற்றி நிச்சயம்...! இன்றைய 12 ராசிகளின் பலன்கள்....

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved