MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Actress Ameesha Patel : 48 வயதில் பிகினி லுக்.. தளபதி பட நாயகி அமீஷா படேலை நினைவிருக்கா? - ஹாட் பிக்ஸ் இதோ!

Actress Ameesha Patel : 48 வயதில் பிகினி லுக்.. தளபதி பட நாயகி அமீஷா படேலை நினைவிருக்கா? - ஹாட் பிக்ஸ் இதோ!

Actress Ameesha Patel : மும்பையில் கடந்த 1975ம் ஆண்டு பிறந்த நடிகை தான் அமீஷா பட்டேல். கடந்த 2000வது ஆண்டு முதல் இவர் கலை உலகில் பயணித்து வருகிறார்.

1 Min read
Author : Ansgar R
Published : May 27 2024, 11:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ameesha Patel

Ameesha Patel

ராகேஷ் ரோஷன் நடிப்பில் கடந்த 2000வது ஆண்டு பாலிவுட்டில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய அமீஷா பட்டேல், தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

Amala Paul : நிறைமாத நிலவாக ஜொலிக்கும் அமலா பால்.. வாழ்த்து மழையில் நனைக்கும் ரசிகர்கள் - லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Ameesha

Ameesha

பாலிவுட் உலகில் அதிக அளவில் திரைப்படங்களை நடித்துள்ள பிரபல நடிகை அமீஷா பட்டேல், பிரபல அரசியல் தலைவர் ரஜினி பட்டேல் அவர்களின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய சகோதரர் அஸ்மித் பட்டேல் அவர்களும் பாலிவுட்டில் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

34
Actress Ameesha

Actress Ameesha

கடந்த 2003 ஆம் ஆண்டு தனது 28வது வயதில், இவர் தமிழில் வெளியான தளபதி விஜயின் "புதிய கீதை" திரைப்படத்தில் அவருக்கு நாயகியாக நடித்திருக்கிறார். இவர் தமிழில் நடித்த ஒரே திரைப்படம் "புதிய கீதை" தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

44
Actress Ameesha Patel

Actress Ameesha Patel

தெலுங்கு மொழியிலும் வெகு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ள அமீஷா பட்டேல் பாலிவுட் உலகில் 48 வயதிலும் கிளாமர் நாயகியாக இப்போதும் பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

சென்னையில் மெஹந்தி... தாய்லாந்தில் திருமணம்! வரவேற்பு எங்கே தெரியுமா? வரலட்சுமி திருமணத்திற்கு பக்கவா பிளான்!

About the Author

AR
Ansgar R
தளபதி விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved