Dhivya Duraisamy : ஸ்லீவ்லெஸ்ஸில் ஒளிரும் அழகு.. மெல்லிய புன்னகையில் அள்ளும் திவ்யா துரைசாமி - ஹாட் பிக்ஸ்!
Actress Dhivya Duraisamy : செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி, இன்று நல்ல பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை தான் திவ்யா துரைசாமி, அவருக்கு வயது 33.
Dhivya
பெரம்பலூரில் பிறந்த பிரபல நடிகை திவ்யா துரைசாமி, செய்தி வாசிப்பாளராக தான் தமிழ் மக்கள் மத்தியில் முதல் முதலில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.
Actress Dhivya
Youtube சேனல்களில் திரைப்பட விமர்சகராகவும் இவர் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான "இஸ்பாட் ராஜாவும் இதய ராணியும்" என்கின்ற திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றார்.
Dhivya Duraisamy
பிரபல விஜய் தொலைக்காட்சியில் சில ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ள நடிகை திவ்யா துரைசாமி, அண்மையில் வெளியான அசோக் செல்வனின் "ப்ளூ ஸ்டார்" திரைப்படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரமேற்று நடித்துள்ளார்.
Actress Dhivya Duraisamy
தனது சமூக வலைதள பக்கங்களில் தொடர்ச்சியாக கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமாகி வரும் திவ்யா துரைசாமி, தொடர்ச்சியாக சில தமிழ் திரைப்படங்களிலும் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.