Tamannaah Bhatia: டக்குனு பார்த்ததும் பக்குனு ஆகிடுச்சு! ஸ்கின் கலர் உடையில் ரசிகர்களை ஜர்க் ஆக்கிய தமன்னா!
நடிகை தமன்னா, தற்போது ரசிகர்களை வெறியேற்றும் கவர்ச்சியில், ஸ்கின் கலர் உடையில்... எடுத்து கொண்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Tamannaah Bhatia
மில்க் பியூட்டி தமன்னா அடுத்த ஆண்டு எப்படியும் காதலன் விஜய் வர்மாவை கரம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அடிக்கடி காதலனுடன் வெளிநாட்டுக்கு டேட்டிங் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
Tamannaah Bhatia
அது மட்டும் இன்றி, இந்த காதல் ஜோடி இருவரும் இணை பிரியாமல் பல சினிமா நிகழ்ச்சிகளிலும், விருது நிகழ்ச்சிகளிலும், கலந்து கொண்டு ரெட் கார்பெட்டை அலங்கரித்து வருகிறார்கள்.
Tamannaah Bhatia
காதலில் எந்த அளவுக்கு இருவரும் சீரியஸாகவும், சின்ஸியராகவும் உள்ளார்களா அதே போல், தங்களது கேரியரில் சம அளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும் இருவருமே திரைப்படங்களை தாண்டி, வெப் சீரிஸில் அதிகம் கவனம் செலுத்துவதையும் பார்க்க முடிகிறது.
Tamannaah Bhatia
தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வந்தாலும், ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் இவரை மீண்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்படும் நடிகையாக மாற்றியுள்ளது.
Tamannaah Bhatia
தற்போது உடல் எடையை கூட்டி, கொழுக்கு மொழுக்கு அழகியாக இருக்கும் இவர்... அடிக்கடி அலப்பறை பண்ணும் கவர்ச்சியில் போட்டோ ஷூட் நடத்தி அதனை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Tamannaah Bhatia
அந்த வகையில் தற்போது மில்க் பியூடியின் அழகை எக்ஸஸாக காட்டும், ஸ்கின் கலர் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து கவர்ச்சி விருந்து வைத்துள்ளார். இந்த புகத்தை டக்குனு பார்த்தால் கொஞ்சம் பக்குனு ஆக்குவது போல் தமன்னாவின் ஹாட் ட்ரெஸ்ஸிங் சென்ஸ் உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.