Samantha: முடியலன்னு கெஞ்சிய சமந்தா! இரவு 11 மணிக்கு வரச்சொல்லி பெண்டை கழட்டிய பிரபலம்! வைரல் ஸ்கிரீன் ஷாட்!
நடிகை சமந்தாவுக்கு இரவு 11 மணிக்கு whatsapp சேட் செய்த பிரபலத்தின் ஸ்கிரீன் ஷாட் தற்போது சமூக வலைதளத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.
Samantha - Nagachaitanya Divorce:
காதல் கணவர் நாக சைதன்யா உடனான விவாகரத்துக்கு பின்னர், அதில் இருந்து சமந்தா மீண்டு வருவதற்கே இரண்டு மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், மீண்டும் திரைப்படங்களில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்த துவங்கியுள்ளார்.
Samantha Affected Myositis
அந்த வகையில் விவாகரத்துக்கு பின்னர், இவர் நடிப்பில் வெளியான 'யசோதா' திரைப்படம் சமந்தாவுக்கு வெற்றி படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் இவருக்கு நடிக்க வாய்ப்பு வர துவங்கிய போது தான், சமந்தா கடுமையான உடல் வலிக்கு ஆளானார். ஒரு கட்டத்தில் எழுந்து கூட இவரால் நிற்க முடியாத நிலையில், இவரை பரிசோதித்த மருத்துவர்கள்... சமந்தாவுக்கு மயோசிட்டிஸ் பிரச்சனை இருப்பதை கண்டுபிடித்தனர்.
Shakuntala Movie:
தன்னுடைய உடல் வலியுடனே 'சகுத்தலம்' படத்தில் நடித்து முடித்த சமந்தா, இப்படத்தின் டப்பிங் பணியின் போது தான் தனக்குள்ள இந்த பிரச்னையை வெளிப்படுத்தினார். இதை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர், இவருக்கு தொடர்ந்து ஆறுதல் கூறி வந்ததை பார்க்க முடிந்தது. இந்தியாவில் மயோசிட்டிஸ் பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்தும் பலனளிக்காத நிலையில், அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொண்ட பின்னர் உடல் நலம் தேறி மீண்டும் இந்தியா வந்தார்.
Samantha Acted Committed Projects:
இதைத்தொடர்ந்து ஏற்கனவே கமிட்டான சீட்டாடல் வெப் தொடர் மற்றும் குஷி ஆகிய படங்களை நடித்து முடித்த சமந்தா, தற்போது வரை முழுமையாக மயோசிட்டிஸ் பாதிப்பில் இருந்து வெளியே வராததால் மீண்டும் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருவது மட்டுமின்றி , தற்காலிகமாக திரைப்படங்கள் எதிலும் நடிக்காமல் உள்ளார்.
Samantha Chatting Screen Shot:
எனினும் இவருக்கு அடுத்தடுத்து பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பட வாய்ப்புகளும் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. மையோ சிட்டிஸ் பாதிப்பு ஒரு புறம் இருந்தாலும், தன்னுடைய உடலை பிட்னஸ் ஆக வைத்துக்கொள்ள முடிந்தவரை உடல் பயிற்சியை விடாமல் செய்து வரும் சமந்தா, ஜிம் ட்ரைனருடனான வாட்ஸ் ஆப் சாட்டிங்கை செய்த புகைப்படம் ஒன்று தீயாக சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Samantha Whatsapp chat:
இந்த ஸ்கிரீன் ஷாட்டில் சமந்தா தனக்கு உடல் வலி உள்ளதாகவும், இன்றைக்கு ஒரு நாள் எனக்கு பிரேக் வேண்டும் என கூறுகிறார். இதற்கு சமந்தாவின் ஜிம் ட்ரைனர் நான் வந்துட்டேன், நீங்க இன்னும் காணும் என கூற... தன்னுடைய ஜிம் ட்ரைனர் லீவே கொடுக்காமல் உடற்பயிற்சி செய்யச் சொல்லி தன்னை பாடாய்படுத்துகிறார் என தெரிவித்துள்ளார்.