MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • 'புஷ்பா 2' படத்தில் சமந்தாவுக்கு பதில் ஐட்டம் டான்ஸ் ஆடும் 22 வயது இளம் நடிகை! சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?

'புஷ்பா 2' படத்தில் சமந்தாவுக்கு பதில் ஐட்டம் டான்ஸ் ஆடும் 22 வயது இளம் நடிகை! சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2022 ஆண்டு வெளியான திரைப்படம்,  'புஷ்பா தி ரைஸ்', படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் பரபரப்பாக உருவாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Jan 17 2024, 06:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

'புஷ்பா ' படம் வெளியான போது கலவையான விமர்சனங்களுக்கு ஆளான போதும், இப்படம் சுமார் 500 கோடி வசூல் சாதனை செய்தது. அது மட்டும் இன்றி, இப்படத்தில் நடித்திருந்த அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. இதன் மூலம் தெலுங்கு திரையுலகில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெரும் முதல் நடிகர் என்கிற அந்தஸ்தையும் பெற்றார் அல்லு அர்ஜுன்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ஸ்ரீ வள்ளி என்கிற கதாபாத்திரத்தில் ராஷ்மிக்கா மந்தனா கவர்ச்சிக்கு குறை வைக்காமல் நடித்திருந்தார். ராஷ்மிக்கா டான்ஸ் ஆடிய சாமி பாடல், முதல் ஸ்ரீ வள்ளி பாடல் வரை அனைத்துமே ரசிகர்கள் மனதை கவர்ந்திருந்தாலும், ஒரே ஐட்டம் டான்சில் ரசிகர்களை ஃபிளாட் ஆக்கினார் சமந்தா.
 

36

இந்த பாடலுக்கு எதிராக சில ஆண்கள் போர் கொடி தூக்கினாலும்... பல பெண்கள் இந்த பாடலுக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் சமந்தாவின் ரசிகர்கள், அல்லு அர்ஜுனுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில், சமந்தாவுக்கு கட்டவுட் வைத்து இந்த பாடலை வரவேற்றனர்.

உண்மையா? உருட்டா.. சங்கூத வந்த சாமியார் மீது இறங்கிய விஜயகாந்த் ஆவி! பிரேமலதாவை பார்த்து சொன்ன வார்த்தை!
 

46

பட்டி தொட்டி எங்கும் சமந்தா ஆடிய 'ஓ சொல்றியா மாமா' தெறிக்கவிட்டதால், இரண்டாம் பாகத்திலும் சமந்தாவை படக்குழு அணுகிய போது... மயோசிட்டிஸ் பிரச்சனை காரணமாக சமந்தா அந்த வாய்ப்பை மறுத்து விட்டதாக கூறப்பட்டது. 
 

56

எனவே சமந்தாவுக்கு பதில் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் ஐட்டம் பாடலுக்கு யார் டான்ஸ் ஆடுவார் என்கிற மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இதுகுறித்து, தற்போது வெளியாகியுள்ள தகவலில்.. 22 வயதான இளம் நடிகை தான் அந்த வாய்ப்பை தட்டி பறித்துள்ளாராம்.

Pongal 2024: 47 வயதில் காதல் மனைவி சங்கீதாவுடன் தல பொங்கல் கொண்டாடிய ரெடின் கிங்ஸ்லி.! வைரலாகும் போட்டோஸ்!

66
Sreeleela

Sreeleela

தற்போது தெலுங்கு திரையுலகில் சென்சேஷனல் நடிகையாக இருப்பவர் ஸ்ரீ லீலா, பல இளம் ஹீரோக்களுக்கும் , முன்னணி நடிகர்களுக்கும் ஜோடி போட்டு வரும் இவர், புஷ்பா தி ரூல் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடுவதற்கு, சம்பளமாக சுமார் ரூ.2 கோடி கொடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved