MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Pongal 2024: 47 வயதில் காதல் மனைவி சங்கீதாவுடன் தல பொங்கல் கொண்டாடிய ரெடின் கிங்ஸ்லி.! வைரலாகும் போட்டோஸ்!

Pongal 2024: 47 வயதில் காதல் மனைவி சங்கீதாவுடன் தல பொங்கல் கொண்டாடிய ரெடின் கிங்ஸ்லி.! வைரலாகும் போட்டோஸ்!

நடிகர் ரெடின் கிங்ஸ்லி, பிரபல சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த ஆண்டு இவர்கள் தல பொங்கல் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Jan 17 2024, 03:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

47 வயதாகும், நடிகர் ரெடின் கிங்ஸ்லி, டிசம்பர் 10ஆம் தேதி மைசூரில் வைத்து சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இந்த புகைப்படம் வெளியானபோது, இது ஷூட்டிங் திருமணம் என்றே பலரும் நினைத்த நிலையில் பின்னரே, இருவரும் பல வருடங்களாக  காதலித்து வந்ததும், தற்போது எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர் என்று தெரியவந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

௪௬ வயது வரை முரட்டு சிங்கிளாக இருந்த ரெடின் கிங்ஸ்லி... 45  வயதாகும் சங்கீதாவை திருமணம் செய்து கொண்ட பின்னர், இவர்கள் இருவரை பற்றிய தகவல்கள் அதிகம் கவனிக்கப்பட்டு. குறிப்பாக ரெடின் கிங்ஸ்லி-க்கு இது முதல் திருமணம் என்றாலும், சங்கீதாவுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும்.

ஜல்லிக்கட்டையும்... வீரர்களையும் காப்பாற்ற இதை செய்யுங்கள்! தமிழக அரசுக்கு தங்கர் பச்சான் கோரிக்கை.!

34

சங்கீதாவுக்கு ஏற்கனவே கிருஷ் என்பவருடன் 2009 ஆம் ஆண்டு திருமணம் முடிந்து, அவர் மூலம் ஷிவியா என்கிற மகள் ஒருவரும் உள்ளார். திருமணம் ஆகி பல வருடங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்பு தான் இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது.

44

கணவரை விட்டு பிரிந்த பின்னர் ரெடின் கிங்ஸ்லியுடன் ஏற்பட்ட நட்பு, பின்னர் காதலாக மாறி... தற்போது திருமணத்திலும் முடித்துள்ளார். திருமணம் முடிந்த பின்னர், ஹனி மூன் கொண்டாட்டத்தில் பிசியாக இருந்த இந்த புதுமண ஜோடி, இந்த ஆண்டு மிகவும் ரொமான்டிக்காக தங்களின், தல பொங்கலை கொண்டாடியுள்ளனர். இது குறித்த போட்டோஸ் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

பட்டு புடவையில் தேவதை போல் இருக்கும் மிஷ்கின் மகள்? ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அழகு.. வைரல் போட்டோஸ்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரெடின் கிங்ஸ்லி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved